உடையிலும், நகைகளிலும் தனித்துவத்தையும், வித்தியாசத்தையும் விரும்புவர்கள் நம் பெண்கள். நவீன உடையாக இருந்தாலும் சரி பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி மிகக் கச்சிதமாக பொருந்திப் போகும் ஒரு நகை உண்டு என்றால்… அது முத்து நகைதான்! வைரம், தங்க நகைகளுக்கு அடுத்தபடியாகப் பெண்கள் விரும்பி அணிவது முத்து மாலைகள், தோடுகள், ஜிமிக்கிகள், வளையல்கள்தான்.
முத்துக்களுக்கு பெயர் போன ஊர் என்றால் அது தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான வடக்கு மற்றும் தெற்குப்பகுதியின் அனைத்து கலாச்சார அம்சங்களும் இயற்கையாகவே கிடைக்கப் பெற்று உன்னதமான கலையம்சங்கள் நிறைந்த ஒரு தனித்தன்மையான கலாச்சார அடையாளத்தை கொண்டுள்ள முத்துக்களின் நகரம் என்றழைக்கப்படும் ‘ஹைதராபாத்’ நகரம்தான்.
முத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. Salt water Pearl மற்றும் Fresh water pearl அதாவது கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும் முத்து (சால்ட் வாட்டர் முத்துக்கள்). மற்றொன்று ஹைபிரிட் முறையில் அதாவது கடல் அல்லாத ஏரி குளங்களில் வளர்த்து தயாரிக்கப்படும் முத்து (ஃப்ரெஷ் வாட்டர் முத்துக்கள்). இவற்றில் கடல் முத்தின் விலை மிக அதிகம். ஒரு சில முத்துகள் கொண்ட ஒரு சரத்தின் விலையே குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். தற்போது கடலில் முத்து குளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஃப்ரெஷ் வாட்டர் முத்துகளை கடல் மாதிரி செட் தயார் செய்து, அதிலிருந்து ஹைபிரிட் முறையில் உற்பத்தி செய்கிறார்கள். இயற்கையாக அரிதாக வளரும் முத்திற்கும், வளர்ப்பு முத்திற்கும் அந்தளவுக்கு தர வேறுபாடும் இருக்காது.
ஃப்ரெஷ் வாட்டர் முத்தின் சிறப்பே நடுத்தர மற்றும் அனைத்து வகுப்பினரும் வாங்கக்கூடிய விலையில் இருக்கிறது என்பதுதான். இன்றைய அணிகலன்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இவ்வகை முத்துக்களே. இன்றைய இளம் மங்கைகளின் மனங்கவர்ந்த சாய்ஸாக இருப்பது முத்து ப்ளஸ் மெட்டல் காம்பினேஷன் நகைகள்தான்.
×
×
Hyderabad Pearls
Our women are the ones who want uniqueness and difference in dress and jewelry. If there is one piece of jewelry that fits perfectly, whether it is a modern dress or a traditional dress … it is pearl jewelry! Next to diamonds and gold jewelry, women love to wear pearl necklaces, bangles,earrings and bracelets.
One of the most popular tourist destinations in South India, Hyderabad is known as the ‘City of Pearls’ which has all the cultural features of the North and South and is richly endowed with a unique cultural identity.
There are two types of pearls. Salt water pearl and freshwater pearl .Naturally available pearls from the sea (salt water pearls). The other is hybrid pearls (freshwater pearls) grown in non-marine lakes. Of these, sea pearls are the most expensive. The price of a string with a few pearls will be at least 50 thousand rupees. Pearl bathing in the sea is currently discontinued. Freshwater pearls are made from marine sample sets and hybridized. There is no difference between naturally occurring pearls and cultivated pearls.
The highlight of Freshwater Pearl is that it is affordable for the middle and all classes. This type of pearl is widely used in jewelry today. Pearl Plus Metal Combination Jewelry is the favorite choice of today’s young ladies.
×
×
హైదరాబాద్ ముత్యాలు
మా మహిళలు దుస్తులు మరియు ఆభరణాలలో ప్రత్యేకత మరియు వ్యత్యాసాన్ని ఇష్టపడతారు. ఒక ఆధునిక దుస్తులు లేదా సాంప్రదాయ దుస్తులు అయినా, సరిగ్గా సరిపోయే ఒక ఆభరణం ఉంటే … అది ముత్యాల ఆభరణాలు! వజ్రాలు మరియు బంగారు ఆభరణాల పక్కన, మహిళలు ముత్యాల హారాలు, కంఠహారాలు, జిమ్మిక్కులు మరియు కంకణాలు ధరించడం ఇష్టపడతారు.
ముత్యాల నగరం దక్షిణ భారతదేశంలో అత్యంత ప్రాచుర్యం పొందిన పర్యాటక ప్రదేశాలలో ఒకటి.
ముత్యాలలో రెండు రకాలు ఉన్నాయి. ఉప్పునీటి ముత్యాలు మరియు మంచినీటి ముత్యాలు (సముద్రం నుండి సహజంగా లభించే ముత్యాలు (ఉప్పు నీటి ముత్యాలు). మరొకటి సముద్రేతర సరస్సులలో పెరిగే హైబ్రిడ్ ముత్యాలు (మంచినీటి ముత్యాలు). వీటిలో, సముద్ర ముత్యాలు అత్యంత ఖరీదైనవి.కొన్ని ముత్యాలతో కూడిన స్ట్రింగ్ ధర కనీసం 50 వేల రూపాయలు ఉంటుంది. సముద్రంలో ముత్యాల స్నానం ప్రస్తుతం నిలిపివేయబడింది. మంచినీటి ముత్యాలను సముద్ర నమూనా సెట్ల నుండి తయారు చేస్తారు మరియు హైబ్రిడైజ్ చేస్తారు. సహజంగా సంభవించే ముత్యాలు మరియు పండించిన ముత్యాల మధ్య నాణ్యతలో తేడా లేదు.
మంచినీటి పెర్ల్ యొక్క ముఖ్యాంశం ఏమిటంటే ఇది మధ్య మరియు అన్ని తరగతులకు సరసమైనది. ఈ రకమైన ముత్యాలను ఈ రోజు నగలలో విస్తృతంగా ఉపయోగిస్తున్నారు. పెర్ల్ ప్లస్ మెటల్ కాంబినేషన్ ఆభరణాలు ఈ రోజు ప్రపంచంలో ఎక్కువగా కోరుకునే వస్తువులలో ఒకటి.
×
×
ಹೈದರಾಬಾದ್ ಮುತ್ತುಗಳು
ಉಡುಗೆ ಮತ್ತು ಆಭರಣಗಳಲ್ಲಿ ಅನನ್ಯತೆ ಮತ್ತು ವ್ಯತ್ಯಾಸವನ್ನು ಪ್ರೀತಿಸುವ ನಮ್ಮ ಮಹಿಳೆಯರು. ಆಧುನಿಕ ಉಡುಪು ಅಥವಾ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಉಡುಗೆ ಆಗಿರಲಿ, ಅದು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಹೊಂದಿಕೊಳ್ಳುವ ಒಂದು ತುಂಡು ಆಭರಣ ಇದ್ದರೆ … ಅದು ಮುತ್ತು ಆಭರಣ! ವಜ್ರಗಳು ಮತ್ತು ಚಿನ್ನದ ಆಭರಣಗಳ ಪಕ್ಕದಲ್ಲಿ ಮಹಿಳೆಯರು ಮುತ್ತು ಹಾರ, ಹಾರ, ಗಿಮಿಕ್ ಮತ್ತು ಕಡಗಗಳನ್ನು ಧರಿಸಲು ಇಷ್ಟಪಡುತ್ತಾರೆ.
ಮುತ್ತು ನಗರದ ಹೆಸರಿನಿಂದ ಕರೆಯಲ್ಪಡುವ ಇದು ದಕ್ಷಿಣ ಭಾರತದ ಅತ್ಯಂತ ಜನಪ್ರಿಯ ಪ್ರವಾಸಿ ತಾಣಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿದೆ.
ಮುತ್ತುಗಳಲ್ಲಿ ಎರಡು ವಿಧಗಳಿವೆ. ಉಪ್ಪುನೀರು ಮುತ್ತು ಮತ್ತು ಶುದ್ಧ ನೀರಿನ ಮುತ್ತು ಸಮುದ್ರದಿಂದ ನೈಸರ್ಗಿಕವಾಗಿ ಲಭ್ಯವಿರುವ ಮುತ್ತುಗಳು. ಇನ್ನೊಂದು ಸಮುದ್ರವಲ್ಲದ ಸರೋವರಗಳಲ್ಲಿ ಬೆಳೆದ ಹೈಬ್ರಿಡ್ ಮುತ್ತುಗಳು (ಸಿಹಿನೀರಿನ ಮುತ್ತುಗಳು). ಇವುಗಳಲ್ಲಿ, ಸಮುದ್ರ ಮುತ್ತುಗಳು ಅತ್ಯಂತ ದುಬಾರಿಯಾಗಿದೆ. ಕೆಲವು ಮುತ್ತುಗಳನ್ನು ಹೊಂದಿರುವ ದಾರದ ಬೆಲೆ ಕನಿಷ್ಠ 50 ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳಾಗಿರುತ್ತದೆ.ಸಮುದ್ರದಲ್ಲಿ ಮುತ್ತು ಸ್ನಾನ ಮಾಡುವುದನ್ನು ಪ್ರಸ್ತುತ ನಿಲ್ಲಿಸಲಾಗಿದೆ. ಸಿಹಿನೀರಿನ ಮುತ್ತುಗಳನ್ನು ಸಮುದ್ರ ಮಾದರಿ ಸೆಟ್ಗಳಿಂದ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಹೈಬ್ರಿಡೈಸ್ ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ನೈಸರ್ಗಿಕವಾಗಿ ಕಂಡುಬರುವ ಮುತ್ತುಗಳು ಮತ್ತು ಬೆಳೆದ ಮುತ್ತುಗಳ ನಡುವೆ ಗುಣಮಟ್ಟದಲ್ಲಿ ಯಾವುದೇ ವ್ಯತ್ಯಾಸವಿಲ್ಲ.
ಸಿಹಿನೀರಿನ ಮುತ್ತುಗಳ ವಿಶೇಷತೆಯೆಂದರೆ ಅದು ಮಧ್ಯಮ ಮತ್ತು ಎಲ್ಲಾ ವರ್ಗದವರಿಗೆ ಕೈಗೆಟುಕುವಂತಿದೆ. ಈ ರೀತಿಯ ಮುತ್ತುಗಳನ್ನು ಇಂದು ಆಭರಣಗಳಲ್ಲಿ ವ್ಯಾಪಕವಾಗಿ ಬಳಸಲಾಗುತ್ತದೆ. ಪರ್ಲ್ ಪ್ಲಸ್ ಮೆಟಲ್ ಕಾಂಬಿನೇಶನ್ ಆಭರಣಗಳು ಇಂದಿನ ಜಗತ್ತಿನಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಬೇಡಿಕೆಯಿರುವ ವಸ್ತುಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿದೆ.
×
×
ഹൈദരാബാദ് മുത്തുകൾ
വസ്ത്രധാരണത്തിലും ആഭരണങ്ങളിലും പ്രത്യേകതയും വ്യത്യാസവും ആഗ്രഹിക്കുന്നവരാണ് ഞങ്ങളുടെ സ്ത്രീകൾ. തികച്ചും അനുയോജ്യമായ ഒരു കഷണം ആഭരണങ്ങളുണ്ടെങ്കിൽ, അത് ഒരു ആധുനിക വസ്ത്രമായാലും പരമ്പരാഗത വസ്ത്രമായാലും … അത് മുത്ത് ആഭരണങ്ങളാണ്! വജ്രങ്ങൾക്കും സ്വർണ്ണാഭരണങ്ങൾക്കും അടുത്തായി സ്ത്രീകൾ മുത്തുമാലകൾ, കമ്മലുകൾ, ജിമ്മിക്കുകൾ, വളകൾ എന്നിവ ധരിക്കാൻ ഇഷ്ടപ്പെടുന്നു.
മുത്ത് നഗരത്തിന്റെ പേരിൽ അറിയപ്പെടുന്ന ഇത് ദക്ഷിണേന്ത്യയിലെ ഏറ്റവും പ്രശസ്തമായ വിനോദസഞ്ചാര കേന്ദ്രങ്ങളിലൊന്നാണ്.
രണ്ട് തരം മുത്തുകളുണ്ട്. ഉപ്പുവെള്ള മുത്തും ശുദ്ധജല മുത്തും (കടലിൽ നിന്ന് സ്വാഭാവികമായി ലഭ്യമായ മുത്തുകൾ (ഉപ്പ് വെള്ളം മുത്തുകൾ). മറ്റൊന്ന് സമുദ്രേതര തടാകങ്ങളിൽ വളർത്തുന്ന ഹൈബ്രിഡ് മുത്തുകൾ (ശുദ്ധജല മുത്തുകൾ). ഇവയിൽ കടൽ മുത്തുകളാണ് ഏറ്റവും ചെലവേറിയത്.കുറച്ച് മുത്തുകളുള്ള ഒരു സ്ട്രിംഗിന്റെ വില കുറഞ്ഞത് 50 ആയിരം രൂപയാകും. നിലവിൽ കടലിൽ മുത്തു കുളിക്കുന്നത് നിർത്തിവച്ചിരിക്കുന്നു. ശുദ്ധജല മുത്തുകൾ സമുദ്ര സാമ്പിൾ സെറ്റുകളിൽ നിന്നാണ് നിർമ്മിച്ചിരിക്കുന്നത്. “സ്വാഭാവികമായി ഉണ്ടാകുന്ന മുത്ത്” അല്ലെങ്കിൽ “വളർന്ന മുത്ത്” എന്നൊന്നില്ല.
ശുദ്ധജല മുത്തിന്റെ പ്രത്യേകത മധ്യവർഗത്തിനും എല്ലാ ക്ലാസുകൾക്കും താങ്ങാനാകുന്നതാണ് എന്നതാണ്. ഇത്തരത്തിലുള്ള മുത്ത് ഇന്ന് ആഭരണങ്ങളിൽ വ്യാപകമായി ഉപയോഗിക്കുന്നു. പേൾ പ്ലസ് മെറ്റൽ കോമ്പിനേഷൻ ജ്വല്ലറിയാണ് ഇന്നത്തെ യുവതികളുടെ പ്രിയപ്പെട്ട തിരഞ്ഞെടുപ്പ്.
Hyderabad Pearl Bangles – Traditional Jewellery Designs
Discover the Hyderabad pearl bangles collection at Native Things, featuring decorative bangle designs inspired by the city’s well-known jewellery heritage. Hyderabad has a strong association with pearl jewellery, making it a popular destination for customers exploring traditional Indian ornaments.
Pearl bangles add an elegant touch to ethnic outfits and festive clothing. Explore different designs and styles that complement sarees, salwar suits and other traditional wear. Browse the available collection to find accessories that suit your personal preferences and special occasions.
Explore Hyderabad Pearl Bangles
Discover the available designs in our pearl bangle collection:
Traditional Pearl Bangles: Explore classic bangle designs for ethnic dressing
Decorative Pearl Bangles: Browse styles featuring pearl-inspired embellishments
Elegant Bangle Designs: Discover accessories for traditional and festive outfits
Occasion Wear Bangles: Find suitable styles for weddings, festivals and family celebrations
Ethnic Jewellery: Explore bangle designs that complement traditional clothing
Why Explore Hyderabad Pearl Bangles?
Jewellery Heritage: Discover pearl jewellery styles associated with Hyderabad
Traditional Appeal: Explore bangle designs that complement ethnic outfits
Design Variety: Browse different styles and decorative details
Festive Accessories: Find jewellery options for weddings and celebrations
Versatile Styling: Pair pearl bangles with sarees, lehengas and salwar suits
Hyderabad’s Pearl Jewellery Heritage
Hyderabad has a long-standing association with pearl trading and jewellery. The city’s pearl jewellery tradition has earned it recognition among India’s well-known jewellery destinations.
Pearl ornaments remain a popular choice for traditional dressing and special occasions. Their decorative appearance complements a variety of Indian outfits, making them a familiar part of ethnic jewellery collections.
At Native Things, we bring together products connected with India’s regional traditions. Our Hyderabad collection helps customers discover jewellery styles associated with the city’s distinctive ornamental heritage.
How to Style Pearl Bangles
Pair pearl bangles with sarees, lehengas and other traditional outfits for an elegant ethnic look. You can coordinate them with pearl earrings, necklaces or choker sets for a matching jewellery combination. Choose colours and designs that complement your outfit and the occasion.
Check individual product descriptions for materials, colours, sizes and design details before placing your order.
Shop Hyderabad Pearl Bangles Online
Shop Hyderabad pearl bangles online at Native Things. Explore traditional bangle designs and discover accessories for weddings, festivals and special occasions. Browse the available collection and choose styles that complement your ethnic wardrobe.