Kitchenware
சென்னப்பட்னா மர விளையாட்டு்ப் பொருட்கள்
குழந்தையின் அறிவாற்றல், கற்பனைத்திறன், இணைந்து செயல்படும் இயல்பு, பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வு இப்படி நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகமாக துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்தான்.
நாம் பெரிய சந்தோஷத்தில் இருந்தோம் என்பதைக் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு ‘பொம்மை கடைக்குள் நுழைந்த குழந்தைபோல’ என்ற உவமையைச் சொல்லியிருப்போம். குழந்தைகளுக்குப் பொம்மைகள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு இந்த உவமையே நல்ல உதாரணம். ‘முன்னொரு காலத்தில் மரத்திலான பொம்மைகள் இருந்தன’ என்கிற அளவிலேயே நாம், நமது பாரம்பரியத்தைக் கடந்து வந்திருக்கிறோம். இன்று காலங்கள் மாறுகின்றன நம்முடைய பாரம்பரியங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் புத்துயிர் பெற துவங்கிவிட்டன.
மர விளையாட்டு பொருட்கள் தயாரிப்பில் கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்னா மிகவும் பிரசித்தி பெற்ற ஊராகும். மரத்தால் இப்படிப்பட்ட!!!!!பொம்மைகளை செய்ய முடியுமா? என்று ஆச்சர்யப்பட வைப்பவை சென்னப்பட்னா பொம்மைகள்.
திப்பு சுல்தான் தனது ஆட்சி காலத்தில் மர பொம்மைகளை தயாரிப்பதில் உள்ளூர் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பெர்சியாவிலிருந்து கைவினைஞர்களை வரவழைத்தார். இவரது ஆட்சியில்தான் இந்த பொம்மைகள் உருப்பெற்றதாகக் கருதப்படுகிறது. பாவாஸ் மியான் என்பவர் இந்த சென்னப்பட்னா பொம்மைகளின் தந்தை எனப்படுகிறார். சென்னப்பட்னா பொம்மைகளுக்காகத் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் அவர்.
பாரம்பரியமாக, ரைட்டியா டின்க்டோரியா எனப்படும் வெப்பாலை மரத்தினைக் கொண்டு பொம்மைகள் செய்து அதற்கு அரக்குப்பூச்சு பூசுவது இப்பொம்மைகளின் தனிப்பட்ட சிறப்பாகும். இம்மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம்-மரம்) என்று அழைக்கப்படுகிறது.
×Channapatna Wooden Toys
Toys are one of the most important contributors to the development of our child’s intellect, imagination, co-operation and responsibility to keep them safe.
We would have told the parable of ‘like a child entering a toy store’ to make others understand that we were in great joy. This illustration is a good example of how much children love toys. We have transcended our tradition to the extent that ‘in the past there were wooden toys’. Today times are changing and our traditions are starting to be revived with modern technology.
Channapatna is a town located in the Ramanagara district of Karnataka. Can wood make toys like this !!!!! What makes that wonder are the reddish toys.
During his reign Tipu Sultan brought in artisans from Persia to train local artisans in making wooden toys. These dolls are believed to have originated during his reign. Bavas Mian is said to be the father of these Channapatna toys. He was the one who sacrificed his life for the Channapatna toys.
Traditionally, dolls are made from a temperate wood called Wrightia tinctoria and are uniquely labeled. This tree is colloquially called ale mara (ivory-tree).
×సెన్నపట్న చెక్క బొమ్మలు – చన్నపట్నం చెక్క బొమ్మలు
మా పిల్లల తెలివి, సహకారం మరియు వాటిని సురక్షితంగా ఉంచే బాధ్యత అభివృద్ధికి బొమ్మలు చాలా ముఖ్యమైనవి.
మేము చాలా ఆనందంగా ఉన్నామని ఇతరులకు అర్థమయ్యేలా ‘బొమ్మల దుకాణంలోకి ప్రవేశించే పిల్లవాడిలా’ అనే నీతికథను మేము చెప్పాము. పిల్లలు బొమ్మలను ఎంతగా ప్రేమిస్తారనేదానికి ఈ ఉదాహరణ మంచి ఉదాహరణ. ‘గతంలో చెక్క బొమ్మలు ఉండేవి’ అనే మేరకు మన సంప్రదాయాన్ని మించిపోయాం. ఈ రోజు కాలాలు మారుతున్నాయి మరియు ఆధునిక సాంకేతిక పరిజ్ఞానంతో మన సంప్రదాయాలు పునరుద్ధరించబడుతున్నాయి.
సెన్నపట్న కర్ణాటకలోని రామనగర జిల్లాలో ఉన్న ఒక పట్టణం. కలప ఇలా బొమ్మలు తయారు చేయగలదా !!!!! ఆ అద్భుతం ఏమిటంటే ఎర్రటి బొమ్మలు.
తన పాలనలో టిప్పు సుల్తాన్ చెక్క బొమ్మల తయారీలో స్థానిక చేతివృత్తులవారికి శిక్షణ ఇవ్వడానికి పర్షియా నుండి చేతివృత్తులవారిని తీసుకువచ్చాడు. ఈ బొమ్మలు అతని పాలనలో ఉద్భవించాయని నమ్ముతారు. ఈ చెన్నపట్న బొమ్మలకు బావాస్ మియాన్ తండ్రి అని అంటారు. చెన్నప్పట్న బొమ్మల కోసం తన ప్రాణాన్ని త్యాగం చేసినవాడుచేసినవాడు.
సాంప్రదాయకంగా, ఈ బొమ్మల యొక్క ప్రత్యేక లక్షణం ఏమిటంటే అవి రైజోమ్ టింక్టోరియా అని పిలువబడే థర్మోఫిలిక్ కలపతో తయారు చేయబడతాయి మరియు లక్కతో పూత పూయబడతాయి. ఈ చెట్టును ఆలే మారా (దంతపు చెట్టు) అని పిలుస్తారు.
×
ಸೆನ್ನಪಟ್ಟಣ ಮರದ ಆಟಿಕೆಗಳು – ಚನ್ನಪಟ್ಟಣ ಮರದ ಆಟಿಕೆಗಳು
ನಮ್ಮ ಮಗುವಿನ ಬುದ್ಧಿಶಕ್ತಿ, ಕಲ್ಪನೆ, ಸಹಕಾರ ಮತ್ತು ಅವುಗಳನ್ನು ಸುರಕ್ಷಿತವಾಗಿಡುವ ಜವಾಬ್ದಾರಿಯ ಬೆಳವಣಿಗೆಗೆ ಆಟಿಕೆಗಳು ಪ್ರಮುಖ ಕೊಡುಗೆ ನೀಡುತ್ತವೆ.
ನಾವು ತುಂಬಾ ಸಂತೋಷದಲ್ಲಿದ್ದೇವೆ ಎಂದು ಇತರರಿಗೆ ಅರ್ಥವಾಗುವಂತೆ ‘ಆಟಿಕೆ ಅಂಗಡಿಯೊಳಗೆ ಪ್ರವೇಶಿಸುವ ಮಗುವಿನಂತೆ’ ಎಂಬ ದೃಷ್ಟಾಂತವನ್ನು ನಾವು ಹೇಳುತ್ತಿದ್ದೆವು. ಮಕ್ಕಳು ಆಟಿಕೆಗಳನ್ನು ಎಷ್ಟು ಪ್ರೀತಿಸುತ್ತಾರೆ ಎಂಬುದಕ್ಕೆ ಈ ವಿವರಣೆಯು ಉತ್ತಮ ಉದಾಹರಣೆಯಾಗಿದೆ. ‘ಹಿಂದೆ ಮರದ ಆಟಿಕೆಗಳು ಇದ್ದವು’ ಎಂಬ ಮಟ್ಟಿಗೆ ನಾವು ನಮ್ಮ ಸಂಪ್ರದಾಯವನ್ನು ಮೀರಿದ್ದೇವೆ. ಇಂದು ಸಮಯ ಬದಲಾಗುತ್ತಿದೆ ಮತ್ತು ಆಧುನಿಕ ತಂತ್ರಜ್ಞಾನದೊಂದಿಗೆ ನಮ್ಮ ಸಂಪ್ರದಾಯಗಳು ಪುನರುಜ್ಜೀವನಗೊಳ್ಳಲು ಪ್ರಾರಂಭಿಸುತ್ತಿವೆ.
ಸೆನ್ನಪಟ್ಟಣವು ಕರ್ನಾಟಕದ ರಾಮನಗರ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿದೆ. ಮರವು ಈ ರೀತಿಯ ಆಟಿಕೆಗಳನ್ನು ತಯಾರಿಸಬಹುದೇ !!!!! ಆ ಅದ್ಭುತವನ್ನುಂಟುಮಾಡುವುದು ಕೆಂಪು ಬಣ್ಣದ ಆಟಿಕೆಗಳು.
ಟಿಪ್ಪು ಸುಲ್ತಾನ್ ತನ್ನ ಆಳ್ವಿಕೆಯಲ್ಲಿ ಪರ್ಷಿಯಾದ ಕುಶಲಕರ್ಮಿಗಳನ್ನು ಮರದ ಆಟಿಕೆಗಳನ್ನು ತಯಾರಿಸುವಲ್ಲಿ ಸ್ಥಳೀಯ ಕುಶಲಕರ್ಮಿಗಳಿಗೆ ತರಬೇತಿ ನೀಡಲು ಕರೆತಂದನು. ಈ ಆಟಿಕೆಗಳು ಅವನ ಆಳ್ವಿಕೆಯಲ್ಲಿ ಹುಟ್ಟಿಕೊಂಡಿವೆ ಎಂದು ನಂಬಲಾಗಿದೆ. ಬಾವಸ್ ಮಿಯಾನ್ ಈ ಚೆನ್ನಪಟ್ಟಣ ಗೊಂಬೆಗಳ ತಂದೆ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ. ಚೆನ್ನಪಟ್ಟಣ ಆಟಿಕೆಗಳಿಗಾಗಿ ತನ್ನ ಪ್ರಾಣವನ್ನು ತ್ಯಾಗ ಮಾಡಿದವನು.
ಸಾಂಪ್ರದಾಯಿಕವಾಗಿ, ಈ ಗೊಂಬೆಗಳ ವಿಶಿಷ್ಟ ಲಕ್ಷಣವೆಂದರೆ ಅವುಗಳನ್ನು ರೈಜೋಮ್ ಟಿಂಕ್ಟೋರಿಯಾ ಎಂದು ಕರೆಯಲಾಗುವ ಥರ್ಮೋಫಿಲಿಕ್ ಮರದಿಂದ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಮೆರುಗೆಣ್ಣೆಯಿಂದ ಲೇಪಿಸಲಾಗುತ್ತದೆ. ಈ ಮರವನ್ನು ಆಡುಮಾತಿನಲ್ಲಿ ಅಲೆ ಮಾರ (ದಂತ-ಮರ) ಎಂದು ಕರೆಯಲಾಗುತ್ತದೆ.
×
സന്നപട്ടണ മരം കളിപ്പാട്ടങ്ങൾ – ചന്നപട്ടന മരം കളിപ്പാട്ടങ്ങൾ
കുട്ടിയുടെ ബുദ്ധി, ഭാവന, സഹകരണം, സുരക്ഷിതമായി സൂക്ഷിക്കാനുള്ള ഉത്തരവാദിത്തം എന്നിവ വികസിപ്പിക്കുന്നതിൽ പ്രധാന പങ്കുവഹിക്കുന്നത് കളിപ്പാട്ടങ്ങളാണ്.
ഞങ്ങൾ വളരെയധികം സന്തോഷത്തിലാണെന്ന് മറ്റുള്ളവരെ മനസിലാക്കാൻ ‘ഒരു കളിപ്പാട്ട കടയിൽ പ്രവേശിക്കുന്ന കുട്ടിയെപ്പോലെ’ എന്ന ഉപമ ഞങ്ങൾ പറയുമായിരുന്നു. കുട്ടികൾ കളിപ്പാട്ടങ്ങളെ എത്രമാത്രം ഇഷ്ടപ്പെടുന്നു എന്നതിന്റെ ഉത്തമ ഉദാഹരണമാണ് ഈ ചിത്രം. ‘മുൻകാലങ്ങളിൽ തടി കളിപ്പാട്ടങ്ങൾ ഉണ്ടായിരുന്നു’ എന്ന പരിധി വരെ ഞങ്ങൾ നമ്മുടെ പാരമ്പര്യത്തെ മറികടന്നു. ഇന്നത്തെ കാലം മാറിക്കൊണ്ടിരിക്കുന്നു, ആധുനിക സാങ്കേതികവിദ്യ ഉപയോഗിച്ച് നമ്മുടെ പാരമ്പര്യങ്ങൾ പുനരുജ്ജീവിപ്പിക്കാൻ തുടങ്ങിയിരിക്കുന്നു.
കർണാടകയിലെ രാമനഗര ജില്ലയിൽ സ്ഥിതി ചെയ്യുന്ന പട്ടണമാണ് സെന്നപട്ടണം. വിറകിന് ഇതുപോലുള്ള കളിപ്പാട്ടങ്ങൾ നിർമ്മിക്കാൻ കഴിയുമോ !!!!! ചുവന്ന കളിപ്പാട്ടങ്ങളാണ് അതിശയിപ്പിക്കുന്നത്.
തന്റെ ഭരണകാലത്ത് ടിപ്പു സുൽത്താൻ പേർഷ്യയിൽ നിന്നുള്ള കരക ans ശലത്തൊഴിലാളികളെ തടി കളിപ്പാട്ടങ്ങൾ നിർമ്മിക്കുന്നതിൽ പ്രാദേശിക കരകൗശല വിദഗ്ധരെ പരിശീലിപ്പിച്ചു. ഈ പാവകൾ അദ്ദേഹത്തിന്റെ ഭരണകാലത്താണ് ഉത്ഭവിച്ചതെന്ന് കരുതപ്പെടുന്നു. ഈ ചെന്നപ്പട്ടണ കളിപ്പാട്ടങ്ങളുടെ പിതാവാണ് ബവാസ് മിയാൻ എന്ന് പറയപ്പെടുന്നു. ചെന്നപ്പട്ടണ കളിപ്പാട്ടങ്ങൾക്കായി ജീവൻ ബലിയർപ്പിച്ചത് അദ്ദേഹമായിരുന്നു.
പരമ്പരാഗതമായി, ഈ കളിപ്പാട്ടങ്ങളുടെ സവിശേഷത റൈസോം ടിൻക്റ്റോറിയ എന്ന തെർമോഫിലിക് മരം കൊണ്ടാണ് നിർമ്മിച്ചിരിക്കുന്നത്, കൂടാതെ ലാക്വർ ഉപയോഗിച്ച് പൂശുന്നു എന്നതാണ്. ഈ വൃക്ഷത്തെ ആലെ മാര (ആനക്കൊമ്പ്) എന്ന് വിളിക്കുന്നു.
×
Showing all 2 results
-
-30%
₹525.00Original price was: ₹525.00.₹365.00Current price is: ₹365.00.Material: Ivory Wood
Dimentions(L*W*H) : H-13.5, D-8, In cm
Wooden Jars cum Utility box made form Ala mara wood.
Ideal usage – Candy Jars / Utility Box.
Product Shipped From Channapatna.
Number of Product : 1
-
-32%
₹475.00Original price was: ₹475.00.₹325.00Current price is: ₹325.00.Material: Wooden
Color: Brown
Best handmade wooden pickle set bowl, best suited for home and restaurant table.
Freezer Safe: Yes
Microwave Safe: Yes
Product Shipped From Channapatna.
Number of Product : 1
Showing all 2 results