Wooden Toys

தஞ்சாவூர் மர விளையாட்டுப் பொருட்கள்!
மரக்குதிரை, அன்னப்பறவை வண்டி மற்றும் நடைவண்டி ஆகிய பெயர்களை எங்கோ கேள்விப்பட்டதுபோல உள்ளதே என்று நினைக்கும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தாங்கள் சிறுவயதில் அன்னப்பறவை வண்டில் நம் தம்பி, தங்கையுடன் சவாரி செய்ததும், மரக்குதிரையில் டொக்கடி, டொக்கடி என்று சவாரி செய்ததும்தான் ஞாபகத்துக்கு வரும்.
கலை, கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல், அரசியல் மற்றும் ஆன்மிகம் – என, எல்லாம் ஒன்று சேர்ந்து விளங்கும் நகரங்களுள் தனி சிறப்புடன் திகழ்வது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் அதனால்தான் தென்னகத்தின் பண்பாட்டு மையம் இங்கே அமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட தஞ்சாவூரில் நமது பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போதும் சிலர் மரக்குதிரை, அன்னப்பறவை வண்டி மற்றும் நடைவண்டிகளை தயார் செய்து வருகிறார்கள்.
வீட்டில் பிறக்கும் முதல் குழந்தைக்கு வரும் மரக்குதிரை அதற்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அதுதான் சவாரி குதிரை. ஒன்று வாங்கினால், பராமரித்துப் பாதுகாப்பதைப் பொறுத்து 4 தலைமுறைகளுக்குகூட வைத்துக் கொள்ளலாம்.
மரக்குதிரைகளை மாமரப் பலகையில் மட்டுமே செய்கிறார்கள் மற்ற மரங்கள் இந்த வேலைக்குப் பயன்படாது. மேலும் இந்த மரக்குதிரைகள், 50 கிலோ எடை வரை தாங்கும். ஆறு மாதக் குழந்தை முதல் 12 வயதுக் குழந்தை வரை மரக்குதிரையில் சவாரி செய்யலாம். மரக்குதிரையில் விளையாடுவதால், குழந்தைகளின் இதயம் பலமாகும், முதுகுத்தண்டு இயக்கம் சீராகி, ஞாபக சக்தி, மூளை வளர்ச்சி அதிகரிப்பதாக மருத்துவர்களே கூறுகின்றனர்.
ஒரு குழந்தை வாக்கரைப் பயன்படுத்துவதனால், அதன் பாதங்கள் முழுவதுமாகப் பூமியில் ஊன்றப் படுவதில்லை. ஒரு சிறப்பான நடைப் பழக்கம் என்னவென்றால் நடப்பவரின் பாதங்கள் முழுவதும் பூமியில் பதிய வேண்டும். வாக்கரைப் பயன்படுத்தும் குழந்தைக் கால்களை உயர்த்தி நடக்கப் பழகுகின்றது.
நம் முற்காலத்தில் பயன்படுத்திய ’மர நடைவண்டி’ அதுதான் மிகச் சிறந்த நடைபயிற்சி கருவி. அதைப் பயன்படுத்துவதினால் குழந்தை தனது பாதத்தை பூமியில் நன்றாக ஊன்றுகிறது. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு மற்றும் கால் தசைக்கு ஏற்றவாறு பயிற்சி தந்து நடையைச் செம்மையாக்கும். குழந்தைக்கு போதுமான வலு கிடைத்தபின், குழந்தை சீராக நடக்க உதவி புரியும். உளவியல் ரீதியாக மெதுவான, மிதமான வேகம் குழந்தைக்கு ஏற்றது. இதைத் தருவது நம் ஊர் நடைவண்டி.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வந்த மரக்குதிரை, அன்னப்பறவை ஆகிய விளையாட்டு பொருட்கள், நாகரிக வளர்ச்சியால் மறைந்தே போய்விட்டன. மிகவும் நுணுக்கமான வேலை என்பதாலும், லாபம் குறைவு என்பதாலும் அந்தத் தொழிலை தற்போது யாரும் செய்வதில்லை. நமது பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வில் இருப்பவர்கள் மட்டுமே இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
மரக்குதிரையில் விளையாடிய குழந்தைகள் வளர்ந்து பருவமெய்திவிட்டாலும் அவர்களின் குழந்தைகளுக்கான பயணத்திற்காக மரக்குதிரைகள் என்றைக்கும் இளமைமாறாது காத்திருக்கும்.
குழந்தைகளை வைத்திருக்கும் அத்தனை பெற்றோர்களும் பாரம்பரிய நடைவண்டிகளை வாங்கி உங்கள் குழந்தையின் கால்களுக்கு சிறப்பான பாதையைக் காட்டுங்கள்..!
×Thanjavur Wooden Toys
For those people aged above 35years who think about their childhood days when they hear the names wooden walker, rocking horse, rocking swan, etc., Thanjavur wooden toys come as a rescue. We mostly hear from our grandparents of how they had fun with their siblings and friends while playing with wooden rocking horse and rocking swan. The sounds (dokk dokk), the ride, and their memories. Now we can provide our children with that pleasure through our traditional wooden toys from Thanjavur.
Thanjavur city that belongs to Indian state Tamilnadu ia a fusion of art, culture, history, physiology, politics and spirituality. It has it’s own uniqueness. Therefore it is recognised as south India’s cultural centre. Such distinctive Thanjavur is now striving hard to protect our heritage and traditions. As a result we can find few interested persons involving themselves in our traditional business of manufacturing wooden toys like baby walkers, kitchen set, rocking horse, rocking swan and so on.
The wooden rocking horse that is bought for the first born child of a home is kept for all other babies of that house to play as a sign of traditional toy. Once bought it can be used for next 4 generations based on how we maintain it.
Wooden rocking horse is made out of mango wood only. These horses have the capacity to withstand about 50kgs of weight on them. It can used for age group ranging from 6 month old baby to 12 year child. Playing on a rocking horse strengthens babies heart, helps in better backbone movement, improves memory and growth of brain of children. These benefits are scientifically proven and doctors too strongly recommend its usage for child’s healthy growth.
The best way of walking is attained when our foot completely touches the ground. When we use plastic walkers, the child’s foots don’t completely touch the ground. Hence the child practises to walk with raised foots. The wooden baby walkers used by our ancestors, is the best device for a baby to learn walking. When using the traditional baby walker, the baby anchors his foots firmly on the ground. It doesn’t have side holders. Hence, muscle training for walking is given with help of waist and leg muscle. Therefore classic and neat walking style is obtained by the child. Once the child gains strength, his way of walking gets better. Psychologically slow
and moderate speed of walking is apt for a child. This is offered by our traditional wooden baby walker.
Until before last 10 years, wooden horse, swan etc were specifically produced toys for children. Owing to modernisation, they are completely forgotten. Intricate work and low profits are the reasons why people are not making these toys now a days. In today’s scenario, those who don’t want our traditions to succumb only are carrying out this business.
Even when the child who played and grew on wooden horse gives birth to his child, the wooden horse maintains it’s new look and texture and eagerly waits for next generation child to play on it.
Let all parents buy traditional wooden baby walker for their child to learn walking in the right way. Let’s show our upcoming generations the best path to live hail and healthily.
తంజావూర్ వుడ్ క్రీడా వస్తువులు!
వడ్రంగిపిట్ట, గుడ్లగూబ బండి మరియు వాకర్ పేర్లు ఎక్కడో విన్నట్లుగా భావిస్తున్న 35 ఏళ్లు పైబడిన వారికి, వారు మా సోదరుడు మరియు సోదరితో కలిసి గుడ్లగూబ బండిని చిన్నప్పుడు గుర్రపు స్వారీ చేసి, గుర్రాన్ని టోక్కాడి, తోక్కాడిగా ఎక్కినప్పుడు వారు గుర్తుంచుకుంటారు.
కళ, సంస్కృతి, చరిత్ర, జీవితం, రాజకీయాలు మరియు ఆధ్యాత్మికత కలిసే నగరాల్లో తమిళనాడులోని తంజావూర్ ఒకటి. అటువంటి తంజావూరులో మన వారసత్వాన్ని కాపాడుకోవాలనే ఆశతో, కొంతమంది ఇప్పటికీ చెక్క గుర్రాలు, పక్షి బండ్లు మరియు స్త్రోల్లెర్లను తయారు చేస్తున్నారు.
ఇంట్లో జన్మించిన మొదటి బిడ్డకు వచ్చే చెక్క గుర్రం ఆ తరువాత జన్మించిన పిల్లలందరికీ స్వారీ చేసే గుర్రం. మీరు ఒకదాన్ని కొనుగోలు చేస్తే, నిర్వహణ మరియు రక్షణను బట్టి మీరు దీన్ని 4 తరాల వరకు ఉంచవచ్చు.
గుర్రాలు సాడస్ట్తో మాత్రమే తయారవుతాయి. ఇతర చెట్లను ఈ పనికి ఉపయోగించరు. ఈ గుర్రాల బరువు కూడా 50 కిలోలు. ఆరు నెలల నుండి 12 సంవత్సరాల వయస్సు వరకు చెక్క గుర్రపు స్వారీ చేయవచ్చు. చెక్క గుర్రంపై ఆడటం పిల్లల హృదయాన్ని బలపరుస్తుందని, వెన్నెముక కదలికలను నియంత్రిస్తుందని, జ్ఞాపకశక్తిని మెరుగుపరుస్తుందని, మెదడు అభివృద్ధి చెందుతుందని వైద్యులు అంటున్నారు.
బేబీ వాకర్ ఉపయోగించడం వల్ల, దాని అడుగులు పూర్తిగా నేలకి వంగవు. నడక యొక్క పాదాలను నేలమీద ఉంచడం మంచి నడక అలవాటు. వాకర్ను ఉపయోగించే పిల్లవాడు కాళ్లు పైకెత్తి నడవడం నేర్చుకుంటాడు.
మా ప్రారంభ రోజుల్లో ఉపయోగించిన ‘చెక్క స్త్రోలర్’ ఉత్తమ నడక సాధనం. దానిని ఉపయోగించి, పిల్లవాడు తన పాదాన్ని నేలమీద బాగా ఉంచుతాడు. పార్శ్వ పట్టు లేకపోవడం హిప్ మరియు లెగ్ కండరాలకు శిక్షణ ఇవ్వడం ద్వారా నడక శిక్షణను మెరుగుపరుస్తుంది. శిశువు తగినంత బలంగా ఉన్న తర్వాత, శిశువు సజావుగా నడవగలుగుతుంది. మానసికంగా నెమ్మదిగా, మితమైన వేగం పిల్లలకి అనువైనది. మా టౌన్ వాకర్ ఇచ్చేది ఇదే.
సుమారు 10 సంవత్సరాల క్రితం వరకు పిల్లల కోసం ప్రత్యేకంగా తయారుచేసిన వుడ్పెక్కర్ మరియు ఈగిల్ వంటి క్రీడా వస్తువులు నాగరికత అభివృద్ధితో కనుమరుగయ్యాయి. ప్రస్తుతం ఎవరూ ఆ వ్యాపారం చేయడం లేదు ఎందుకంటే ఇది చాలా సున్నితమైన ఉద్యోగం మరియు తక్కువ లాభం. మన వారసత్వాన్ని కాపాడుకోవాల్సిన అవసరం ఉందని భావించే వారు మాత్రమే ఈ వ్యాపారం చేస్తున్నారు.
చెక్క గుర్రాలపై ఆడిన పిల్లలు పెరుగుతారు మరియు వారి పిల్లలు ఎప్పటికీ ప్రయాణించే వరకు వేచి ఉంటారు.
పిల్లలను కలిగి ఉన్న తల్లిదండ్రులందరూ సాంప్రదాయ స్త్రోల్లెర్లను కొనుగోలు చేయాలి మరియు మీ పిల్లల పాదాలకు ఉత్తమ మార్గాన్ని చూపించాలి ..!
×ತಂಜಾವೂರು ವುಡ್ ಸ್ಪೋರ್ಟಿಂಗ್ ಗೂಡ್ಸ್!
ಮರಕುಟಿಗ, ಗೂಬೆ ಕಾರ್ಟ್ ಮತ್ತು ವಾಕರ್ ಅವರ ಹೆಸರುಗಳು ಎಲ್ಲೋ ಕೇಳಿದಂತೆ ಎಂದು ಭಾವಿಸುವ 35 ವರ್ಷಕ್ಕಿಂತ ಮೇಲ್ಪಟ್ಟವರಿಗೆ, ಅವರು ನಮ್ಮ ಸಹೋದರ ಮತ್ತು ಸಹೋದರಿಯೊಂದಿಗೆ ಬಾಲ್ಯದಲ್ಲಿ ಗೂಬೆ ಬಂಡಿಯನ್ನು ಸವಾರಿ ಮಾಡಿ ಕುದುರೆಯನ್ನು ಟೋಕ್ಕಾಡಿ, ಟೋಕ್ಕಾಡಿಯಂತೆ ಸವಾರಿ ಮಾಡಿದಾಗ ಅವರು ನೆನಪಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ.
ಕಲೆ, ಸಂಸ್ಕೃತಿ, ಇತಿಹಾಸ, ಜೀವನ, ರಾಜಕೀಯ ಮತ್ತು ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ ಎಲ್ಲವೂ ಸೇರಿಕೊಳ್ಳುವ ನಗರಗಳಲ್ಲಿ ತಮಿಳುನಾಡಿನ ತಂಜಾವೂರು ಕೂಡ ಒಂದು. ಅದಕ್ಕಾಗಿಯೇ ದಕ್ಷಿಣದ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಕೇಂದ್ರವನ್ನು ಇಲ್ಲಿ ಸ್ಥಾಪಿಸಲಾಯಿತು. ಅಂತಹ ತಂಜಾವೂರಿನಲ್ಲಿ ನಮ್ಮ ಪರಂಪರೆಯನ್ನು ಕಾಪಾಡುವ ಭರವಸೆಯಲ್ಲಿ, ಕೆಲವರು ಇನ್ನೂ ಮರದ ಕುದುರೆಗಳು, ಪಕ್ಷಿ ಬಂಡಿಗಳು ಮತ್ತು ಸುತ್ತಾಡಿಕೊಂಡುಬರುವವನು ತಯಾರಿಸುತ್ತಿದ್ದಾರೆ.
ಮನೆಯಲ್ಲಿ ಜನಿಸಿದ ಮೊದಲ ಮಗುವಿಗೆ ಬರುವ ಮರದ ಕುದುರೆ ಅದರ ನಂತರ ಜನಿಸಿದ ಎಲ್ಲ ಮಕ್ಕಳಿಗೆ ಸವಾರಿ ಮಾಡುವ ಕುದುರೆ. ನೀವು ಒಂದನ್ನು ಖರೀದಿಸಿದರೆ, ನಿರ್ವಹಣೆ ಮತ್ತು ರಕ್ಷಣೆಗೆ ಅನುಗುಣವಾಗಿ ನೀವು ಅದನ್ನು 4 ತಲೆಮಾರುಗಳವರೆಗೆ ಇರಿಸಿಕೊಳ್ಳಬಹುದು.
ಕುದುರೆಗಳನ್ನು ಮರದ ಪುಡಿನಿಂದ ಮಾತ್ರ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ.ಇದನ್ನು ಇತರ ಮರಗಳನ್ನು ಈ ಕೆಲಸಕ್ಕೆ ಬಳಸಲಾಗುವುದಿಲ್ಲ. ಮತ್ತು ಈ ಕುದುರೆಗಳು 50 ಕೆಜಿ ವರೆಗೆ ಸಹಿಸಿಕೊಳ್ಳಬಲ್ಲವು. ಆರು ತಿಂಗಳಿನಿಂದ 12 ವರ್ಷದ ಮಗುವಿಗೆ ಮರದ ಕುದುರೆ ಸವಾರಿ ಮಾಡಬಹುದು.ಮರದ ಕುದುರೆಯ ಮೇಲೆ ಆಟವಾಡುವುದು ಮಕ್ಕಳ ಹೃದಯವನ್ನು ಬಲಪಡಿಸುತ್ತದೆ, ಬೆನ್ನುಮೂಳೆಯ ಚಲನೆಯನ್ನು ನಿಯಂತ್ರಿಸುತ್ತದೆ, ಮೆಮೊರಿ ಮತ್ತು ಮೆದುಳಿನ ಬೆಳವಣಿಗೆಯನ್ನು ಸುಧಾರಿಸುತ್ತದೆ ಎಂದು ವೈದ್ಯರು ಹೇಳುತ್ತಾರೆ.
ಮಗು ವಾಕರ್ ಅನ್ನು ಬಳಸುವುದರಿಂದ, ಅದರ ಪಾದಗಳು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ನೆಲಕ್ಕೆ ಬಾಗುವುದಿಲ್ಲ. ವಾಕಿಂಗ್ನ ಪಾದಗಳನ್ನು ನೆಲದಾದ್ಯಂತ ಇಡುವುದು ಉತ್ತಮ ವಾಕಿಂಗ್ ಅಭ್ಯಾಸ. ವಾಕರ್ ಬಳಸುವ ಮಗು ತನ್ನ ಕಾಲುಗಳನ್ನು ಮೇಲಕ್ಕೆತ್ತಿ ನಡೆಯಲು ಕಲಿಯುತ್ತದೆ.
ನಮ್ಮ ಆರಂಭಿಕ ದಿನಗಳಲ್ಲಿ ಬಳಸಿದ ‘ಮರದ ಸುತ್ತಾಡಿಕೊಂಡುಬರುವವನು’ ಅತ್ಯುತ್ತಮ ವಾಕಿಂಗ್ ಸಾಧನವಾಗಿತ್ತು. ಇದನ್ನು ಬಳಸುವುದರಿಂದ ಮಗು ತನ್ನ ಪಾದವನ್ನು ನೆಲದ ಮೇಲೆ ಚೆನ್ನಾಗಿ ವಿಶ್ರಾಂತಿ ಮಾಡುತ್ತದೆ. ಪಾರ್ಶ್ವ ಹಿಡಿತದ ಕೊರತೆಯು ಸೊಂಟ ಮತ್ತು ಕಾಲಿನ ಸ್ನಾಯುಗಳಿಗೆ ತರಬೇತಿ ನೀಡುವ ಮೂಲಕ ನಡಿಗೆ ತರಬೇತಿಯನ್ನು ಸುಧಾರಿಸುತ್ತದೆ. ಮಗು ಸಾಕಷ್ಟು ಬಲಶಾಲಿಯಾದ ನಂತರ, ಮಗುವಿಗೆ ಸರಾಗವಾಗಿ ನಡೆಯಲು ಸಾಧ್ಯವಾಗುತ್ತದೆ. ಮಾನಸಿಕವಾಗಿ ನಿಧಾನ, ಮಧ್ಯಮ ವೇಗವು ಮಗುವಿಗೆ ಸೂಕ್ತವಾಗಿದೆ. ನಮ್ಮ ಪಟ್ಟಣದ ನಡಿಗೆ ಇದನ್ನೇ ನೀಡುತ್ತದೆ.
ಸುಮಾರು 10 ವರ್ಷಗಳ ಹಿಂದಿನವರೆಗೂ ಮಕ್ಕಳಿಗಾಗಿ ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ತಯಾರಿಸಿದ ಮರಕುಟಿಗ ಮತ್ತು ಹದ್ದುಗಳಂತಹ ಕ್ರೀಡಾ ವಸ್ತುಗಳು ನಾಗರಿಕತೆಯ ಬೆಳವಣಿಗೆಯೊಂದಿಗೆ ಕಣ್ಮರೆಯಾಗಿವೆ. ಪ್ರಸ್ತುತ ಯಾರೂ ಆ ವ್ಯವಹಾರವನ್ನು ಮಾಡುತ್ತಿಲ್ಲ ಏಕೆಂದರೆ ಅದು ಬಹಳ ಸೂಕ್ಷ್ಮವಾದ ಕೆಲಸ ಮತ್ತು ಕಡಿಮೆ ಲಾಭ. ನಮ್ಮ ಪರಂಪರೆಯನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳಬೇಕು ಎಂದು ಭಾವಿಸುವವರು ಮಾತ್ರ ಈ ವ್ಯವಹಾರವನ್ನು ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ.
ಕುದುರೆಗಳ ಮೇಲೆ ಆಡಿದ ಮಕ್ಕಳು ಬೆಳೆದು ತಮ್ಮ ಮಕ್ಕಳು ಶಾಶ್ವತವಾಗಿ ಪ್ರಯಾಣಿಸಲು ಕಾಯುತ್ತಾರೆ.
ಮಕ್ಕಳನ್ನು ಹೊಂದಿರುವ ಎಲ್ಲಾ ಪೋಷಕರು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಸುತ್ತಾಡಿಕೊಂಡುಬರುವವನು ಖರೀದಿಸಬೇಕು ಮತ್ತು ನಿಮ್ಮ ಮಗುವಿನ ಪಾದಗಳಿಗೆ ಉತ್ತಮ ಮಾರ್ಗವನ್ನು ತೋರಿಸಬೇಕು ..!
×തഞ്ചാവൂർ വുഡ് സ്പോർട്ടിംഗ് ഗുഡ്സ്!
35 വയസ്സിനു മുകളിലുള്ളവർക്ക്, മരപ്പണി, മൂങ്ങ വണ്ടി, വാക്കർ എന്നിവരുടെ പേരുകൾ എവിടെയെങ്കിലും കേട്ടിട്ടുണ്ടെന്ന് തോന്നുന്നു, ഞങ്ങളുടെ സഹോദരനോടും സഹോദരിയോടും കുട്ടിക്കാലത്ത് മൂങ്ങ വണ്ടിയിൽ കയറിയപ്പോൾ അവർ ഓർക്കും, ടോക്കാടി, ടോക്കാഡി എന്ന നിലയിൽ മരപ്പണി ഓടിക്കുന്നു.
കല, സംസ്കാരം, ചരിത്രം, ജീവിതം, രാഷ്ട്രീയം, ആത്മീയത എന്നിവയെല്ലാം ഒത്തുചേരുന്ന നഗരങ്ങളിലൊന്നാണ് തമിഴ്നാട്ടിലെ തഞ്ചാവൂർ.അതുകൊണ്ടാണ് തെക്കൻ സാംസ്കാരിക കേന്ദ്രം ഇവിടെ സ്ഥാപിതമായത്. അത്തരം തഞ്ചാവൂരിൽ നമ്മുടെ പൈതൃകം സംരക്ഷിക്കാമെന്ന പ്രതീക്ഷയിൽ, ചില ആളുകൾ ഇപ്പോഴും തടി കുതിരകളും പക്ഷി വണ്ടികളും സ്ട്രോളറുകളും നിർമ്മിക്കുന്നു.
വീട്ടിൽ ജനിച്ച ആദ്യത്തെ കുട്ടിക്ക് വരുന്ന തടി കുതിര, അതിനുശേഷം ജനിക്കുന്ന എല്ലാ കുട്ടികൾക്കും സവാരി ചെയ്യുന്ന കുതിരയാണ്. നിങ്ങൾ ഒരെണ്ണം വാങ്ങുകയാണെങ്കിൽ, അറ്റകുറ്റപ്പണിയും സംരക്ഷണവും അനുസരിച്ച് നിങ്ങൾക്ക് 4 തലമുറകൾ വരെ സൂക്ഷിക്കാം.
കുതിരകൾ മാത്രമാവില്ല കൊണ്ട് നിർമ്മിച്ചവയാണ്. മറ്റ് മരങ്ങൾ ഈ ജോലിക്കായി ഉപയോഗിക്കുന്നില്ല. കൂടാതെ, ഈ കുതിരകൾക്ക് 50 കിലോഗ്രാം വരെ ഭാരം ഉണ്ടാകും. ആറുമാസം മുതൽ 12 വയസ്സ് വരെ പ്രായമുള്ള ഒരു മരം കുതിര സവാരി ചെയ്യാം. മരംകൊണ്ടുള്ള കുതിരപ്പുറത്ത് കളിക്കുന്നത് കുട്ടികളുടെ ഹൃദയത്തെ ശക്തിപ്പെടുത്തുന്നു, നട്ടെല്ല് ചലനം നിയന്ത്രിക്കുന്നു, മെമ്മറി മെച്ചപ്പെടുത്തുന്നു, തലച്ചോറിന്റെ വികസനം എന്നിവയാണെന്ന് ഡോക്ടർമാർ പറയുന്നു.
ഒരു കുട്ടി ഒരു വാക്കർ ഉപയോഗിക്കുന്നതിനാൽ, അതിന്റെ പാദങ്ങൾ പൂർണ്ണമായും നിലത്തേക്ക് വളയുന്നില്ല. കാൽനടയായി കാൽനടയായി നിലത്തു വയ്ക്കുക എന്നതാണ് നല്ല നടത്തം. വാക്കർ ഉപയോഗിക്കുന്ന കുട്ടി കാലുകൾ ഉയർത്തി നടക്കാൻ പഠിക്കുന്നു.
ഞങ്ങളുടെ ആദ്യകാലങ്ങളിൽ ഉപയോഗിച്ചിരുന്ന ‘മരം സ്ട്രോളർ’ മികച്ച നടത്ത ഉപകരണമായിരുന്നു. ഇത് ഉപയോഗിച്ച് കുട്ടി തന്റെ കാൽ നന്നായി നിലത്തു കിടക്കുന്നു. ലാറ്ററൽ ഗ്രിപ്പിന്റെ അഭാവം ഹിപ്, ലെഗ് പേശികളെ പരിശീലിപ്പിക്കുന്നതിലൂടെ ഗെയ്റ്റ് പരിശീലനം മെച്ചപ്പെടുത്തുന്നു. കുഞ്ഞ് ശക്തമായിക്കഴിഞ്ഞാൽ, കുഞ്ഞിന് സുഗമമായി നടക്കാൻ കഴിയും. മന olog ശാസ്ത്രപരമായി മന്ദഗതിയിലുള്ള, മിതമായ വേഗത ഒരു കുട്ടിക്ക് അനുയോജ്യമാണ്. ഇതാണ് ഞങ്ങളുടെ ടൗൺ വാക്ക് നൽകുന്നത്.
ഏകദേശം 10 വർഷം മുമ്പ് വരെ കുട്ടികൾക്കായി മാത്രമായി നിർമ്മിച്ച മരപ്പണി, കഴുകൻ തുടങ്ങിയ കായിക വസ്തുക്കൾ നാഗരികതയുടെ വികാസത്തോടെ അപ്രത്യക്ഷമായി. നിലവിൽ ആരും ആ ബിസിനസ്സ് നടത്തുന്നില്ല, കാരണം ഇത് വളരെ അതിലോലമായ ജോലിയും കുറഞ്ഞ ലാഭവുമാണ്. നമ്മുടെ പൈതൃകം സംരക്ഷിക്കേണ്ട ആവശ്യമുണ്ടെന്ന് തോന്നുന്നവർ മാത്രമാണ് ഈ ബിസിനസ്സ് ചെയ്യുന്നത്.
കുതിരകളിൽ കളിച്ച കുട്ടികൾ വളർന്ന് അവരുടെ കുട്ടികൾ എന്നെന്നേക്കുമായി യാത്ര ചെയ്യാൻ കാത്തിരിക്കും.
കുട്ടികളുള്ള എല്ലാ മാതാപിതാക്കളും പരമ്പരാഗത സ്ട്രോളറുകൾ വാങ്ങുകയും നിങ്ങളുടെ കുട്ടിയുടെ പാദങ്ങൾക്ക് മികച്ച പാത കാണിക്കുകയും വേണം ..!
×Showing all 2 resultsSorted by average rating
- Thanjavur Wooden Horse Toy – Handcrafted Mango and Jack Wood Ride-On for Kids (6 Months to 10 Years)Rated 5.00 out of 5Call for Price
Primary Material: A mix of mango wood and jack wood
No Assembly Required: The product is delivered in a pre-assembled state.
For Enquiry Contact: +91-91768 66225
WhatsApp: +91-91768 66225
Delivery Period: 15 to 20 days
Product Shipped From: Thanjavur - Call for Price
Material: Handcrafted using seasoned mango wood and jackfruit wood.
No Assembly Required: The product is delivered in a pre-assembled state.
To Place Order Contact : +91-91768 66225
To Place Order WhatsApp : +91-91768 66225
Delivery Period: 3 – 4 weeks.
Product shipped from Thanjavur.
Showing all 2 resultsSorted by average rating


