Chidambaram
சிதம்பரம் கவரிங்
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதால் தங்க நகை கனவு, கானல் நீராகவே ஆகிப்போன பல பெண்களுக்கு… ஆபத்பாந்தவனாக இருப்பது கவரிங் நகைகள் தான். நடுத்தர வர்க்கத்து மக்களின் கவுரவத்தை காப்பாற்றுவதும் கவரிங் நகைகள் தான்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் இருந்த பொற்கொல்லர்கள் சிலர், தங்க நகை வேலை இல்லாதபோது… செம்பையும் வெள்ளியையும் ஒன்றாக உருக்கி, கம்பியாக நீட்டி, அதில் தேவையான டிசைனில் நகைகளை உருவாக்கி, கட்டிங் செய்து பளபளப்பு ஏற்றினார்கள். பிறகு, அரை கிராம் அல்லது ஒரு கிராம் தங்கத்தை அந்த நகையில் முலாம் பூசி தங்க நகை போலவே மாற்றினார்கள். அதைப் பார்த்தவர்கள், ‘தங்கம்’ என்றே சொல்லும் அளவுக்கு இருந்ததால், அந்த நகைகளின் மீது பலரின் பார்வையும் படிய ஆரம்பித்தது. செம்பு மற்றும் வெள்ளி கலந்து உருவாக்கப்பட்ட நகையின் மீது தங்கத்தைப் பூசி கவர் செய்ததால் ‘கவரிங்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘சிதம்பரம் கவரிங்’ என்று உலக அளவில் புகழ் பெற்றுவிட்டது.
சிதம்பரம் நகையில் செம்பு அதிகமாக இருக்கும் அத்துடன் அவற்றின் மேல் தங்க முலாமை சரியான விகிதத்தில் கலந்து பூசுவதினால்தான் சிதம்பரம் கவரிங் நகைகள் அதிக ஜொலிஜொலிப்புடன் இருக்கின்றன.
இப்போது கவரிங் நகை செய்யும் தொழில் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது. ஆனால் , ஒரிஜினல் கவரிங் சிதம்பரத்தில் தான் கிடைக்கும். இங்கு செய்யப்படும் நகைகள் அவ்வளவு சீக்கிரம் கருக்காது. அதேபோல நகைகளை அணிந்திருக்கும்போது அரிப்போ, அலர்ஜியோ ஏற்படாது. அதற்குக் காரணம், சிதம்பரத்தின் தண்ணீர்.
இன்றும் பல ஊர்களில் உள்ள கவரிங் நகை கடைகளில் இங்கே சிதம்பரம் கவரிங் கிடைக்கும் என்று அறிவிப்பு பலகையே வைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது ‘சிதம்பரம் கவரிங்’.
கவரிங் நகைகளில் போலிகள் அதிகம் புழங்கும் என்பதால், பெயர் பெற்ற ஊர்களிருந்து வாங்குவதுதான் சிறந்த வழி. அதுவும் கியாரன்டியுடன் வாங்குவது ரொம்ப நல்லது.
வசதியற்றவர்கள்தான் என்றில்லை… தங்க நகையைப் போட்டுக் கொள்வதால் வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் உயர் வர்க்கத்துக்கும்கூட கைகொடுப்பது… பல்லாண்டுகளாக ஏழைகளின் தங்கக் கனவை நனவாக்கும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் கவரிங்தான்.
×Chidambaram Covering
Owing to day to day increase in price of gold, wearing gold ornaments remains as a mirage to most of the women. Covering ornaments come as a rescue to these ladies. These covering jewels bring honour to most of the low class society.
Chidambaram is a taluk of Cuddalore district in Indian state ,Tamilnadu. Few of the goldsmiths of Chidambaram, in their leisure time mixed copper with silver and made strings out of this mixture. They gave shape and texture to those strings. Later, half gram or 1 gram gold was plated on these jewels and thus gold covering ornaments were produced. Viewers considered it equivalent to gold. Hence most of them are attracted towards this jewelry. Copper and silver mixed jewels were coated with gold and hence termed as ‘covering’. It was originated in Chidambaram and thus became popular as ‘Chidambaram covering’.
In these ornaments, percentage of copper is comparatively more. When correct amount of gold is plated on these, they give glittering look and finishing.
Now a days covering jewelry is manufactured in many places. But we can find original covering ornaments in Chidambaram alone. Jewels produced here are insoluble. Regular use of these ornaments don’t cause itching or allergies. The main reason for its non- allergic nature is the water of Chidambaram.
We can notice many covering shops display “chidambaram covering is sold here”. Such popular are these products. Now a days we find duplicates of these ornaments too. Hence we have to opt for these ornaments from the place where they originated and became famous. For safety we should purchase them with guarantee.
In today’s scenario, these jewels are not only restricted to low class society but all classes ranging from high to low prefer to use them for safety reasons and for its wide range of varieties and designs.
×చిదంబరం కవరింగ్
చాలా మంది మహిళలకు, బంగారు ఆభరణాల కల కాలువ నీటిగా మారింది ఎందుకంటే బంగారం ధర రోజురోజుకు పెరుగుతోంది … నగలు కప్పడం ప్రమాదకరం. నగలు కప్పడం కూడా మధ్యతరగతి ప్రజల గౌరవాన్ని కాపాడుతుంది.
భారతదేశంలోని తమిళనాడు రాష్ట్రంలోని కడలూరు జిల్లాలోని చిదంబరం వద్ద ఉన్న స్వర్ణకారులలో కొందరు బంగారు ఆభరణాల పని లేనప్పుడు … రాగి, వెండిని కరిగించి, వాటిని వైర్గా విస్తరించి, అవసరమైన డిజైన్లో ఆభరణాలను తయారు చేసి, దానిని కత్తిరించి పాలిష్ చేశారు. అప్పుడు వారు ఆభరణాలపై అర గ్రాము లేదా ఒక గ్రాము బంగారం పూత పూసి బంగారు ఆభరణాలుగా మార్చారు.’బంగారం’ అని చెబితే చాలు కాబట్టి చాలా మంది నగలు చూడటం ప్రారంభించారు. రాగి మరియు వెండితో చేసిన ఆభరణాలపై బంగారంతో కప్పబడి ఉన్నందున దీనిని ‘కవరింగ్’ అని పిలిచేవారు. అదే ‘చిదంబరం కవరింగ్’ గా ప్రపంచవ్యాప్తంగా ప్రసిద్ది చెందింది.
చిదంబరం కవర్ ఆభరణాలు అధిక వివరణ కలిగివుంటాయి, ఎందుకంటే చిదంబరం ఆభరణాలలో అధిక రాగి కంటెంట్ ఉంది మరియు దానిపై బంగారు లేపనం యొక్క సరైన నిష్పత్తి ఉంది.
ఇప్పుడు ప్రతి పట్టణానికి కవర్ నగల పరిశ్రమ వచ్చింది. కానీ, అసలు కవర్ చిదంబరం వద్ద మాత్రమే లభిస్తుంది. ఇక్కడ తయారు చేసిన ఆభరణాలు అంత త్వరగా మసకబారవు. అదేవిధంగా, నగలు ధరించినప్పుడు దురద మరియు అలెర్జీలు రావు. దానికి కారణం చిదంబరం నీరు.
అనేక పట్టణాల్లోని ఆభరణాల దుకాణాలను కవర్ చేయడంలో చిదంబరం కవరింగ్ ఇక్కడ అందుబాటులో ఉందని నోటీసు బోర్డు పెట్టడానికి ‘చిదంబరం కవరింగ్’ ఇప్పటికీ ప్రాచుర్యం పొందింది.
నగలు కవర్ చేయడంలో నకిలీలు ఎక్కువగా ఉన్నందున, మంచి మార్గం ప్రసిద్ధ పట్టణాల నుండి కొనడం. అది కూడా హామీతో కొనడం చాలా మంచిది.
ధనవంతులు మాత్రమే కాదు … బంగారు ఆభరణాలు ధరించే ప్రమాదాల నుండి తప్పించుకోవాలనుకునే ఉన్నతవర్గం కూడా … ప్రపంచ ప్రఖ్యాత చిదంబరం కవరింగ్ చాలా సంవత్సరాలుగా పేదల బంగారు కలను నిజం చేస్తోంది.
×ಚಿದಂಬರಂ ಕವರಿಂಗ್
ಅನೇಕ ಮಹಿಳೆಯರಿಗೆ, ಚಿನ್ನದ ಆಭರಣಗಳ ಕನಸು ಕಾಲುವೆ ನೀರಾಗಿ ಮಾರ್ಪಟ್ಟಿದೆ ಏಕೆಂದರೆ ಚಿನ್ನದ ಬೆಲೆ ದಿನದಿಂದ ದಿನಕ್ಕೆ ಏರುತ್ತಿದೆ … ಆಭರಣಗಳನ್ನು ಮುಚ್ಚುವುದು ಅಪಾಯಕಾರಿ. ಆಭರಣಗಳನ್ನು ಮುಚ್ಚುವುದು ಮಧ್ಯಮ ವರ್ಗದ ಜನರ ಘನತೆಯನ್ನು ಕಾಪಾಡುತ್ತದೆ.
ಭಾರತದ ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ಕಡಲೂರು ಜಿಲ್ಲೆಯ ಚಿದಂಬರಂನಲ್ಲಿ ಕೆಲವು ಚಿನ್ನದ ಕೆಲಸಗಾರರು ಚಿನ್ನದ ಆಭರಣ ಕೆಲಸವಿಲ್ಲದಿದ್ದಾಗ … ತಾಮ್ರ ಮತ್ತು ಬೆಳ್ಳಿಯನ್ನು ಒಟ್ಟಿಗೆ ಕರಗಿಸಿ, ತಂತಿಯಾಗಿ ವಿಸ್ತರಿಸಿ, ಅಗತ್ಯವಾದ ವಿನ್ಯಾಸದ ಆಭರಣಗಳನ್ನು ತಯಾರಿಸಿ, ಅದನ್ನು ಕತ್ತರಿಸಿ ಹೊಳಪು ನೀಡಿದರು. ನಂತರ ಅವರು ಅದರ ಮೇಲೆ ಅರ್ಧ ಗ್ರಾಂ ಅಥವಾ ಒಂದು ಗ್ರಾಂ ಚಿನ್ನವನ್ನು ಲೇಪಿಸಿ ಚಿನ್ನದ ಆಭರಣಗಳಾಗಿ ಪರಿವರ್ತಿಸಿದರು.
ಈಗ ಕವರ್ ಆಭರಣ ಉದ್ಯಮವು ಪ್ರತಿ .ರಿಗೆ ಬಂದಿದೆ. ಆದರೆ, ಮೂಲ ಕವರ್ ಚಿದಂಬರಂನಲ್ಲಿ ಮಾತ್ರ ಲಭ್ಯವಿದೆ. ಇಲ್ಲಿ ತಯಾರಿಸಿದ ಆಭರಣಗಳು ಅಷ್ಟು ಬೇಗ ಕಪ್ಪಾಗುವುದಿಲ್ಲ. ಅಂತೆಯೇ, ಆಭರಣ ಧರಿಸುವಾಗ ತುರಿಕೆ ಮತ್ತು ಅಲರ್ಜಿ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲ. ಅದಕ್ಕೆ ಕಾರಣ ಚಿದಂಬರಂ ನೀರು.
ಅನೇಕ ಪಟ್ಟಣಗಳಲ್ಲಿನ ಆಭರಣ ಅಂಗಡಿಗಳನ್ನು ಒಳಗೊಳ್ಳಲು ಚಿದಂಬರಂ ಕವರಿಂಗ್ ಇಲ್ಲಿ ಲಭ್ಯವಿದೆ ಎಂದು ನೋಟಿಸ್ ಬೋರ್ಡ್ ಹಾಕಲು ‘ಚಿದಂಬರಂ ಕವರಿಂಗ್’ ಇನ್ನೂ ಜನಪ್ರಿಯವಾಗಿದೆ.
ಆಭರಣಗಳನ್ನು ಒಳಗೊಳ್ಳುವಲ್ಲಿ ನಕಲಿಗಳು ಹೆಚ್ಚು ಪ್ರಚಲಿತದಲ್ಲಿರುವುದರಿಂದ, ಹೆಸರಾಂತ ಪಟ್ಟಣಗಳಿಂದ ಖರೀದಿಸುವುದು ಉತ್ತಮ ಮಾರ್ಗವಾಗಿದೆ. ಅದೂ ಗ್ಯಾರಂಟಿಯೊಂದಿಗೆ ಖರೀದಿಸುವುದು ತುಂಬಾ ಒಳ್ಳೆಯದು.
ಶ್ರೀಮಂತರು ಮಾತ್ರವಲ್ಲ … ಚಿನ್ನದ ಆಭರಣಗಳನ್ನು ಧರಿಸುವ ಅಪಾಯಗಳಿಂದ ಪಾರಾಗಲು ಬಯಸುವ ಮೇಲ್ವರ್ಗದವರೂ ಸಹ … ವಿಶ್ವಪ್ರಸಿದ್ಧ ಚಿದಂಬರಂ ಹೊದಿಕೆಯು ಅನೇಕ ವರ್ಷಗಳಿಂದ ಬಡವರ ಸುವರ್ಣ ಕನಸನ್ನು ನನಸಾಗಿಸುತ್ತಿದೆ.
×ചിദംബരം കവർ ചെയ്യുന്നു
പല സ്ത്രീകളിലും, സ്വർണ്ണാഭരണങ്ങളുടെ സ്വപ്നം ഒരു കനാൽ വെള്ളമായി മാറിയിരിക്കുന്നു, കാരണം സ്വർണ്ണത്തിന്റെ വില അനുദിനം ഉയരുകയാണ് … ആഭരണങ്ങൾ മൂടുന്നത് അപകടകരമാണ്. ആഭരണങ്ങൾ മറയ്ക്കുന്നതും മധ്യവർഗ ജനതയുടെ അന്തസ്സിനെ സംരക്ഷിക്കുന്നു.
ഇന്ത്യയിലെ തമിഴ്നാട് സംസ്ഥാനത്തെ കടലൂർ ജില്ലയിലെ ചിദംബരത്തെ സ്വർണ്ണപ്പണിക്കാരിൽ ചിലർ …ചെമ്പും വെള്ളിയും ഒരുമിച്ച് ഉരുകി കമ്പിയിൽ നീട്ടി ആവശ്യമായ രൂപകൽപ്പനയുടെ ആഭരണങ്ങളാക്കി മുറിച്ച് മിനുക്കി. പിന്നെ അവർ ആഭരണങ്ങളിൽ അര ഗ്രാം അല്ലെങ്കിൽ ഒരു ഗ്രാം സ്വർണം പൂശുകയും സ്വർണ്ണാഭരണങ്ങളാക്കുകയും ചെയ്തു. ‘സ്വർണം’ എന്ന് പറഞ്ഞാൽ മാത്രം മതിയെന്ന് പലരും ആഭരണങ്ങൾ നോക്കാൻ തുടങ്ങി. ചെമ്പും വെള്ളിയും കലർന്ന ആഭരണങ്ങളിൽ സ്വർണ്ണം കൊണ്ട് പൊതിഞ്ഞതിനാലാണ് ഇതിനെ ‘കവറിംഗ്’ എന്ന് വിളിച്ചത്.അതാണ് ലോകമെമ്പാടും ‘ചിദംബരം കവറിംഗ്’ എന്നറിയപ്പെടുന്നത്.
ചിദംബരം ജ്വല്ലറിയിൽ ചെമ്പ് കൂടുതലാണ്, അവയിൽ സ്വർണ്ണ പൂശുന്നത് ശരിയായ അനുപാതത്തിൽ കലർത്തിയിരിക്കുന്നു, അതിനാൽ ആഭരണങ്ങൾ മൂടുന്ന ചിദംബരം വളരെ തിളക്കമുള്ളതാണ്.
ഇപ്പോൾ എല്ലാ പട്ടണങ്ങളിലും കവർ ജ്വല്ലറി വ്യവസായം എത്തിയിരിക്കുന്നു. പക്ഷേ, യഥാർത്ഥ കവർ ചിദംബരത്തിൽ മാത്രമേ ലഭ്യമാകൂ. ഇവിടെ നിർമ്മിച്ച ആഭരണങ്ങൾ അത്ര പെട്ടെന്ന് മങ്ങുന്നില്ല. അതുപോലെ, ആഭരണങ്ങൾ ധരിക്കുമ്പോൾ ചൊറിച്ചിലും അലർജിയും ഉണ്ടാകില്ല. അതിനുള്ള കാരണം ചിദംബരത്തിന്റെ വെള്ളമാണ്.
പല പട്ടണങ്ങളിലെയും ജ്വല്ലറി ഷോപ്പുകൾ കവർ ചെയ്യുന്നതിന് ചിദംബരം കവറിംഗ് ഇവിടെ ലഭ്യമാണ് എന്ന് അറിയിപ്പ് ബോർഡ് സ്ഥാപിക്കാൻ ‘ചിദംബരം കവറിംഗ്’ ഇപ്പോഴും ജനപ്രിയമാണ്.
ആഭരണങ്ങൾ മറയ്ക്കുന്നതിൽ വ്യാജന്മാർ കൂടുതലായതിനാൽ, പ്രശസ്തമായ പട്ടണങ്ങളിൽ നിന്ന് വാങ്ങുക എന്നതാണ് ഏറ്റവും നല്ല മാർഗം. അതും ഒരു ഗ്യാരണ്ടി ഉപയോഗിച്ച് വാങ്ങാൻ വളരെ നല്ലതാണ്.
സമ്പന്നർ മാത്രമല്ല … സ്വർണ്ണാഭരണങ്ങൾ ധരിക്കുന്നതിലെ അപകടങ്ങളിൽ നിന്ന് രക്ഷപ്പെടാൻ ആഗ്രഹിക്കുന്ന സവർണ്ണരും … ലോകപ്രശസ്ത ചിദംബരം മൂടി വർഷങ്ങളായി ദരിദ്രരുടെ സുവർണ്ണ സ്വപ്നം സാക്ഷാത്കരിക്കുന്നു.
×Showing 31–45 of 76 results
-
-35%
₹550.00₹359.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : Bangles
Net Quantity/Number of Units : 1 Pair/ 2 Bangles
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-29%
₹550.00₹389.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : Bangles
Net Quantity/Number of Units : 1 Pair/ 2 Bangles
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing. -
-34%
₹2,500.00₹1,650.00Base Metal : Copper
Coating : 24ct Pure Gold Plated (micro)
Type : chokar
First wear your makeup, perfume – then wear your jewellery. Clean it with dry and soft cloth after wearing.
Showing 31–45 of 76 results