Churidar
சின்னாளப்பட்டி சுங்குடி சுடிதார்!
இன்றைய காலகட்டத்தில் நம் கிராமங்களில் கூட சேலை கட்டும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தாவணிகளை எல்லாம் நாம் சினிமாவில் பார்த்தால்தான் உண்டு. பள்ளிக்கூடம் தொடங்கி பல்கலைக்கழகம் வரை சுடிதார்தான் தமிழ் கலாச்சாரம் என்ற நிலை ஆகிவிட்டது.
ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள். இதிலும் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நம் பாரம்பரிய ஊரான சின்னாளப்பட்டி சுங்குடி சுடிதார் துணிகள் தங்கள் இருப்பை வலுவாக வைத்திருக்கின்றன.
பருத்தித் துணியில் தினுசு தினுசான டிசைன்களைப் பதித்து சுங்குடிச் சேலை தயாரிக்கும் அதே வழிமுறைதான் சுங்குடி சுடிதாருக்கும்!
சுங்குடி சுடிதார் நம் பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, காலேஜ் போகும் பெண்கள் இந்த சுடிதாரை விரும்பி வாங்குகிறார்கள். மற்ற ஊர்களில் கிடைக்கின்ற காட்டன் சுடிதாருக்கும், சின்னாளப்பட்டி சுங்குடி சுடிதாருக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சுங்குடித் துணிக்கே உரிய டிசைன்கள் இதன் தனி ஸ்பெஷல். அதைவிட இவை அத்தனையும் முழுக்க முழுக்க மனித உழைப்பால் உருவாகின்றன. அந்த உழைப்பு அந்த துணியோட தரத்தில் தெரியும்.
நம் பெண்கள் பெரும்பாலும் சிந்தடிக் சுடிதார்தான் பயன்படுத்துவார்கள். நம்ம ஊரு வெயிலுக்கு அது அவ்வளவா செட் ஆகாது. ஆனா, சுங்குடி சுடிதார் நம்ம கிளைமேட்டுக்கு ஏற்றது.
சேலைக்கு ‘பை’ சொல்லி சுடிதாருக்கு ‘ஹாய்’ சொன்ன பெண்களின் லேட்டஸ்ட் செலெக்ஷன் இனி சுங்குடி சுடிதார்தான்.
×Chinnalapatti Sungudi Chudidar
In today’s lifestyle, saree wearing women are rarely seen. Even in our villages, saree wearing women count is reducing day by day. Half saree wearing teenagers are seen in our cinemas only. From school going girls to college going teenagers all are wearing chudidar only. Wearing chudidar has become a part of tamil culture these days.
Fascination for readymade dresses are reducing day by day. Chudidar materials are covering the teenager market. Chudidar clothes are purchased and stitched according to the style and size preferred by today’s youngsters.
Sungudi cotton chudidar material is strongly influencing the chudidar market. Sungudi cotton chudidar material is a traditional product of our state Tamilnadu. It is manufactured in Chinnalapatti town of Dindugal district.
The procedure followed in making sungudi sarees is followed for making chudidar too. Cotton cloth is printed with various types of designs and chudidar material is produced.
College goers are mostly preferring these traditional dress materials. Unlike cotton
chudidar materials manufactured in other places, sungudi chudidar material production process varies very vastly. A notable speciality is that, their designs are very unique and are designed specifically for them only. These materials are completely handmade. The quality of these materials is a sign of hard work of people.
Indian women mostly purchase synthetic clothes. But for our climatic conditions they are not best suitable. Point to be noted is that, sungudi cotton chudidar material is apt for our climate.
For those women who have said ‘bye’ to sarees and ‘hi’ to chudidars, sungudi cotton chudidar material is the latest trend setter.
×ఒకవేళ ఒకవేళ!
నేడు, మన గ్రామాల్లో కూడా చీరలు తయారుచేసే మహిళల సంఖ్య తగ్గుతోంది. స్కార్వ్స్ సినిమాలో చూసినప్పుడు మన దగ్గర ఉన్నాయి. పాఠశాల నుండి విశ్వవిద్యాలయం వరకు, సుధీధర్ తమిళ సంస్కృతి యొక్క యథాతథ స్థితిగా మారింది.
రెడీమేడ్ వస్త్రాల వ్యామోహం క్రమంగా తగ్గిపోయింది, ఇప్పుడు నేత కార్మికులు కుట్టిన బట్టలు తీయడం మరియు వారి ఇష్టానుసారం కుట్టుపని చేస్తున్నారు. ఇందులో కూడా తమిళనాడు రాష్ట్రంలోని దిండిగల్ జిల్లాలోని మన సాంప్రదాయ పట్టణం చిన్నలపట్టి సుంగూడి సుధిధర్ బట్టలు బలమైన ఉనికిని కలిగి ఉన్నాయి.
పత్తి బట్టపై టినుసు డిజైన్లను ఎంబ్రాయిడరీ చేయడం ద్వారా చుంకుడి చీరను తయారుచేసే అదే పద్ధతి చుంకుడి చీర!
చుంగుడి సుదిదార్కు మా మహిళల నుండి మంచి ఆదరణ లభించింది. ముఖ్యంగా, కాలేజీకి వెళ్ళే అమ్మాయిలు ఈ షూటర్ను ఇష్టపడతారు మరియు కొనుగోలు చేస్తారు. ఇతర పట్టణాల్లో లభించే కాటన్ షూటర్ మరియు చిన్నలపట్టి సుంగూడి షూటర్ మధ్య చాలా తేడాలు ఉన్నాయి. చంకీ ఫాబ్రిక్ యొక్క ప్రత్యేకమైన డిజైన్ ప్రత్యేకమైనది. బదులుగా, అవన్నీ పూర్తిగా మానవ శ్రమతో తయారవుతాయి. ఆ శ్రమ ఆ బట్ట యొక్క నాణ్యతలో కనిపిస్తుంది.
మా మహిళలు తరచుగా సింథటిక్ సుడ్స్ ఉపయోగిస్తారు. మా town రు సూర్యుడికి ఇది అస్తమించదు. ఏది ఏమైనా సుంగూడి సుదిదార్ మన వాతావరణానికి అనుకూలంగా ఉంటుంది.
చీరతో ‘బై’ చెప్పి, ‘హాయ్’ అని చెప్పిన మహిళల తాజా ఎంపిక ఇప్పుడు సుంగూడి.
×ಒಂದು ವೇಳೆ!
ಇಂದು, ನಮ್ಮ ಹಳ್ಳಿಗಳಲ್ಲಿಯೂ, ಸೀರೆ ತಯಾರಿಸುವ ಮಹಿಳೆಯರ ಸಂಖ್ಯೆ ಕ್ಷೀಣಿಸುತ್ತಿದೆ. ಶಿರೋವಸ್ತ್ರಗಳನ್ನು ನಾವು ಸಿನೆಮಾದಲ್ಲಿ ನೋಡಿದಾಗ ನಮ್ಮಲ್ಲಿದೆ. ಶಾಲೆಯಿಂದ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದವರೆಗೆ, ಸುಧೀಧರ್ ತಮಿಳು ಸಂಸ್ಕೃತಿಯ ಯಥಾಸ್ಥಿತಿಗೆ ಬಂದಿದ್ದಾರೆ.
ಸಿದ್ಧ ಉಡುಪುಗಳ ವ್ಯಾಮೋಹ ಕ್ರಮೇಣ ಕ್ಷೀಣಿಸುತ್ತಿದೆ, ಮತ್ತು ನೇಕಾರರು ಈಗ ತಮ್ಮ ಕಸೂತಿ ಬಟ್ಟೆಗಳನ್ನು ತೆಗೆದು ತಮ್ಮ ಇಚ್ to ೆಯಂತೆ ಹೊಲಿಯುತ್ತಿದ್ದಾರೆ. ಇದರಲ್ಲೂ ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ದಿಂಡಿಗುಲ್ ಜಿಲ್ಲೆಯ ನಮ್ಮ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ತವರೂರು ಚಿನ್ನಲಪಟ್ಟಿ ಸುಂಗುಡಿ ಸುದಿದಾರ್ ಬಟ್ಟೆಗಳು ಬಲವಾದ ಉಪಸ್ಥಿತಿಯನ್ನು ಹೊಂದಿವೆ.
ಹತ್ತಿ ಬಟ್ಟೆಯ ಮೇಲೆ ಟಿನುಸು ವಿನ್ಯಾಸಗಳನ್ನು ಕಸೂತಿ ಮಾಡುವ ಮೂಲಕ ಚುಂಕುಡಿ ಸೀರೆಯನ್ನು ತಯಾರಿಸುವ ಅದೇ ವಿಧಾನವೆಂದರೆ ಚುಂಕುಡಿ ಸೀರೆ!
ಚುಂಗುಡಿ ಸುದಿದಾರ್ಗೆ ನಮ್ಮ ಮಹಿಳೆಯರಿಂದ ಉತ್ತಮ ಪ್ರತಿಕ್ರಿಯೆ ವ್ಯಕ್ತವಾಗಿದೆ. ನಿರ್ದಿಷ್ಟವಾಗಿ, ಕಾಲೇಜಿಗೆ ಹೋಗುವ ಮಹಿಳೆಯರು ಈ ಶೂಟರ್ ಖರೀದಿಸಲು ಇಷ್ಟಪಡುತ್ತಾರೆ. ಇತರ ಪಟ್ಟಣಗಳಲ್ಲಿ ಲಭ್ಯವಿರುವ ಕಾಟನ್ ಶೂಟರ್ ಮತ್ತು ಚಿನ್ನಲಪಟ್ಟಿ ಸುಂಗುಡಿ ಶೂಟರ್ ನಡುವೆ ಸಾಕಷ್ಟು ವ್ಯತ್ಯಾಸಗಳಿವೆ. ದಪ್ಪನಾದ ಬಟ್ಟೆಗೆ ಸಂಬಂಧಿಸಿದ ವಿನ್ಯಾಸಗಳು ಅದರ ವಿಶೇಷತೆ. ಬದಲಾಗಿ, ಅವೆಲ್ಲವೂ ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಮಾನವ ಶ್ರಮದಿಂದ ಮಾಡಲ್ಪಟ್ಟಿದೆ. ಆ ಶ್ರಮವು ಆ ಬಟ್ಟೆಯ ಗುಣಮಟ್ಟದಲ್ಲಿ ಗೋಚರಿಸುತ್ತದೆ
ನಮ್ಮ ಮಹಿಳೆಯರು ಹೆಚ್ಚಾಗಿ ಸಿಂಥೆಟಿಕ್ ಸೂಡ್ಗಳನ್ನು ಬಳಸುತ್ತಾರೆ. ನಮ್ಮ town ರಿನ ಸೂರ್ಯನಿಗೆ ಅದು ಅಷ್ಟಾಗಿ ಹೊಂದಿಸುವುದಿಲ್ಲ. ಹೇಗಾದರೂ, ಸುಂಗುಡಿ ಸುದಿದಾರ್ ನಮ್ಮ ಹವಾಮಾನಕ್ಕೆ ಸೂಕ್ತವಾಗಿದೆ.
ಸೀರೆಗೆ ‘ಬೈ’ ಹೇಳಿ ‘ಹಾಯ್’ ಹೇಳಿದ ಮಹಿಳೆಯರ ಇತ್ತೀಚಿನ ಆಯ್ಕೆ ಈಗ ಸುಂಗುಡಿ.
×ഒരു തരത്തിൽ!
ഇന്ന് നമ്മുടെ ഗ്രാമങ്ങളിൽ പോലും സാരി ഉണ്ടാക്കുന്ന സ്ത്രീകളുടെ എണ്ണം കുറഞ്ഞുവരുന്നു. സ്കാർഫുകൾ സിനിമയിൽ കാണുമ്പോൾ നമുക്കുള്ളതെല്ലാം. സ്കൂൾ മുതൽ യൂണിവേഴ്സിറ്റി വരെ തമിഴ് സംസ്കാരം പഴയകാല കാര്യമായി മാറിയിരിക്കുന്നു.
റെഡിമെയ്ഡ് വസ്ത്രങ്ങൾക്കായുള്ള ഭ്രാന്ത് ക്രമേണ കുറഞ്ഞു, ഇപ്പോൾ നെയ്ത്തുകാർ തുന്നിച്ചേർത്ത തുണിത്തരങ്ങൾ എടുത്ത് അവരുടെ ഇഷ്ടത്തിനനുസരിച്ച് തയ്യുന്നു. ഇതിലും തമിഴ്നാട് സംസ്ഥാനത്തെ ദിണ്ടിഗുൾ ജില്ലയിലെ നമ്മുടെ പരമ്പരാഗത പട്ടണമായ ചിന്നലപട്ടി സുങ്കുടി സുദിദറിന് ശക്തമായ സാന്നിധ്യമുണ്ട്.
കോട്ടൺ ഫാബ്രിക്കിൽ ടിനുസു ഡിസൈനുകൾ എംബ്രോയിഡറിംഗ് ചെയ്ത് ചുങ്കുടി സാരി ഉണ്ടാക്കുന്ന അതേ രീതിയാണ് ചുങ്കുഡി സാരി!
ചുങ്കുടി സുദിദറിന് നമ്മുടെ സ്ത്രീകൾക്ക് നല്ല സ്വീകാര്യതയാണ് ലഭിച്ചത്. പ്രത്യേകിച്ച്, കോളേജിൽ പോകുന്ന പെൺകുട്ടികൾ ഈ ഷൂട്ടറെ സ്നേഹിക്കുകയും വാങ്ങുകയും ചെയ്യുന്നു. മറ്റ് പട്ടണങ്ങളിൽ ലഭ്യമായ കോട്ടൺ ഷൂട്ടറും ചിന്നലപട്ടി സുൻഗുഡി ഷൂട്ടറും തമ്മിൽ വളരെയധികം വ്യത്യാസങ്ങളുണ്ട്. ചങ്കി ഫാബ്രിക്കിന്റെ തനതായ രൂപകൽപ്പന അതിന്റെ പ്രത്യേകതയാണ്. മറിച്ച്, അവയെല്ലാം പൂർണ്ണമായും മനുഷ്യ അധ്വാനത്താൽ നിർമ്മിച്ചവയാണ്. ആ അധ്വാനം ആ തുണിയുടെ ഗുണനിലവാരത്തിൽ കാണാം.
ഞങ്ങളുടെ സ്ത്രീകൾ പലപ്പോഴും സിന്തറ്റിക് സുഡുകൾ ഉപയോഗിക്കുന്നു. നമ്മുടെ പട്ടണ സൂര്യന് അസ്തമിക്കുകയില്ല. എന്തായാലും സുൻഗുഡി സുദിദാർ നമ്മുടെ കാലാവസ്ഥയ്ക്ക് അനുയോജ്യമാണ്.
സാരിയോട് ‘ബൈ’ പറഞ്ഞ് ‘ഹായ്’ പറഞ്ഞ സ്ത്രീകളുടെ ഏറ്റവും പുതിയ തിരഞ്ഞെടുപ്പ് ഇപ്പോൾ സുങ്കുഡിയാണ്.
×Showing all 2 results
-
-31%
₹1,950.00₹1,350.00Size: Top: 2.30 meters, Bottom: 2 meters, Shawl: 2 meters
Material: Soft Cotton
Design: Sungudi Blossom Print
Ideal For: Festivals, Casual Outings, Daily Wear
Care: Hand wash in cold water with mild detergent
Delivery Time: 3 to 7 days
-
-13%
₹799.00₹699.00Top:2.35 metres
Bottom:2 metres
Dupatta:2.35 metres
Showing all 2 results