வசதியான உடையாக மட்டுமின்றி, அவசிய உடையாகவும் மாறிவிட்டது நைட்டி. இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பெண்களின் பகல் உடையாக மாறிப் போயிருக்கிறது ‘நைட்டி’. பெண்களுக்கான இரவு உடையாக, “நைட்டி” அறிமுகமானாலும், இன்று எல்லா நேரங்களிலும் அணியும் உடையாக மாறிவிட்டது. “சுடிதார்” போன்று உடல் முழுவதையும் மறைப்பதால், பெண்கள் மத்தியில் நைட்டிக்கு, பரவலாக வரவேற்பு உள்ளது.
நைட்டி தயாரிப்பில் தற்போது முன்னணியில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் தளவாய்புரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையத்திருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சிதான் இந்த தளவாய்புரம். தளவாய்புரம் வளர்ந்துவரும் ஒரு தொழில் நகரம். தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பிரத்யேகமான உடைகளை உற்பத்தி செய்யும் இது சாதாரணமாக லட்சங்களில் வர்த்தகம் நடக்கும் வர்த்தக மையம்.
பருத்தி விவசாயம் இங்கே அதிகமாக நடப்பதால் இங்கு ஜின்னிங், ஸ்பின்னிங் மில்கள் உருவாகி தொழில் நகரமாக உள்ளது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நைட்டி தயாரிப்பதுதான், தளவாய்புரம் கிராமத்தின் பிரதான தொழில். தளவாய்புரத்தில் மட்டுமே, 200 க்கும் மேற்பட்ட நைட்டி தயாரிக்கும் கார்மென்ட்ஸ்கள் உள்ளன.
எலாஸ்டிக் நைட்டி, குழந்தைகளுக்குப் பாலுாட்டும் வசதி கொண்ட மதர் நைட்டி, கேசுவல் நைட்டி, இளம்பெண்களுக்கான மாடர்ன் நைட்டின்னு, எல்லா மாடல்களிலும் நைட்டிகளை தைக்கிறார்கள்.
×
×
Dhalavaipuram Nighty
Nighty is not only a comfortable dress for women but also has become a mandatory dress in every women’s wardrobe. Eventhough nighties were introduced as a night dress , it has changed in to a full time time dress these days. In India, even village ladies are preferring nighties. Nighties are widely welcomed and used because they cover the whole body just like chudidar.
Dhalavaipuram is a small town which stands in first place in Nighty production as of now. It is situated 13kms away from Rajapalyam in Virudhunagar district of Tamilnadu, India. It is an industrially developing town. It is a trade centre for production of special kind of dresses for women of Tamilnadu.
Cotton farming is mostly done here. Hence ginning and spinning mills are widely spread here,leading to its industrial growth.
From past 15 years or more production of nighties remains the foremost occupation of Dhalavaipuram. In Dhalavaipuram alone there are more than 200 nighty producing garment factories.
Elastic nighty, mother feeding nighty, casual nighty, modern nighty for teens and so on are the varieties and models of nighties produced here.
×
×
ధాలవైపురం నైటీ
నైటీ మహిళలకు సౌకర్యవంతమైన దుస్తులు మాత్రమే కాదు, తప్పనిసరి కూడా అయ్యింది
నైటీలను నైట్ డ్రెస్గా పరిచయం చేశారు, ఈ రోజుల్లో పూర్తి సమయం దుస్తులకు మార్చబడింది. భారతదేశంలో, గ్రామ లేడీస్ కూడా ఇష్టపడతారు నైటీస్. నైటీలను విస్తృతంగా స్వాగతించారు మరియు ఉపయోగిస్తారు ఎందుకంటే అవి మొత్తం శరీరాన్ని కప్పేస్తాయి చుడిదార్ లాగా .
ధాలవైపురం ఒక చిన్న పట్టణం, ఇది ఇప్పటికి నైటీ ఉత్పత్తిలో మొదటి స్థానంలో ఉంది. ఇది
భారతదేశంలోని తమిళనాడులోని విరుదునగర్ జిల్లాలోని రాజపాల్యం నుండి 13 కిలోమీటర్ల దూరంలో ఉంది. ఇది
పారిశ్రామికంగా అభివృద్ధి చెందుతున్న పట్టణం. ఇది ప్రత్యేకమైన దుస్తులను ఉత్పత్తి చేయడానికి ఒక వాణిజ్య కేంద్రం
పత్తి పెంపకం ఇక్కడ ఎక్కువగా జరుగుతుంది. అందువల్ల జిన్నింగ్ మరియు స్పిన్నింగ్ మిల్లులు విస్తృతంగా వ్యాపించాయి ఇక్కడ, దాని పారిశ్రామిక వృద్ధికి దారితీస్తుంది. గత 15 సంవత్సరాల నుండి లేదా అంతకంటే ఎక్కువ నైటీల ఉత్పత్తి అగ్రగామిగా ఉంది ధాలవైపురం. ధాలవైపురంలో మాత్రమే 200 కి పైగా నైటీ ఉత్పత్తి వస్త్రాలు ఉన్నాయి కర్మాగారాలు.
సాగే నైటీ, తల్లి తినే నైటీ, సాధారణం నైటీ, టీనేజ్ కోసం ఆధునిక నైటీ మరియు మొదలైనవి
నైటీస్ యొక్క రకాలు మరియు నమూనాలు ఇక్కడ ఉత్పత్తి చేయబడతాయి.
×
×
ಒಂದು ವೇಳೆ!
ನೈಟಿ ಆರಾಮದಾಯಕ ಉಡುಗೆ ಮಾತ್ರವಲ್ಲ, ಅತ್ಯಗತ್ಯ ಉಡುಪೂ ಆಗಿದೆ. ಭಾರತದಲ್ಲಿ, ಬಾರ್ ಮಹಿಳೆಯರಿಗೆ ದಿನದ ಉಡುಗೆಯಾಗಿದೆ. ಮಹಿಳೆಯರಿಗೆ ನೈಟ್ಗೌನ್, “ನೈಟಿ” ಪರಿಚಯದ ಹೊರತಾಗಿಯೂ, ಇಂದು ಸಾರ್ವಕಾಲಿಕ ಧರಿಸಿರುವ ಉಡುಪಾಗಿ ಮಾರ್ಪಟ್ಟಿದೆ. ನೈಟಿಯನ್ನು ಮಹಿಳೆಯರಲ್ಲಿ ವ್ಯಾಪಕವಾಗಿ ಸ್ವಾಗತಿಸಲಾಗುತ್ತದೆ, ಏಕೆಂದರೆ ಇದು ಇಡೀ ದೇಹವನ್ನು “ಶಾಟ್” ನಂತೆ ಆವರಿಸುತ್ತದೆ.
ತಲವೈಪುರಂ ಭಾರತದ ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ವಿರುಧುನಗರ ಜಿಲ್ಲೆಯ ರಾಜಪಾಲಯದಿಂದ ಸುಮಾರು 13 ಕಿ.ಮೀ ದೂರದಲ್ಲಿರುವ ಒಂದು ಸಣ್ಣ ಪಟ್ಟಣ. ತಲೈವೈಪುರಂ ಬೆಳೆಯುತ್ತಿರುವ ಕೈಗಾರಿಕಾ ನಗರ. ಇದು ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಲಕ್ಷಗಳಲ್ಲಿ ವ್ಯಾಪಾರ ಮಾಡುವ ವ್ಯಾಪಾರ ಕೇಂದ್ರವಾಗಿದ್ದು, ತಮಿಳುನಾಡಿನಾದ್ಯಂತ ಮಹಿಳೆಯರಿಗೆ ವಿಶೇಷ ಉಡುಪುಗಳನ್ನು ಉತ್ಪಾದಿಸುತ್ತದೆ.
ವ್ಯಾಪಾರ ನಡೆಯುವ ವ್ಯಾಪಾರ ಕೇಂದ್ರ.
ಹತ್ತಿ ಕೃಷಿ ಇಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಪ್ರಚಲಿತದಲ್ಲಿರುವ ಕಾರಣ ಜಿನ್ನಿಂಗ್ ಮತ್ತು ನೂಲುವ ಗಿರಣಿಗಳು ಇಲ್ಲಿ ಹುಟ್ಟಿಕೊಂಡಿವೆ.
ಕಳೆದ 15 ವರ್ಷಗಳಿಂದ ತಲವೈಪುರಂ ಗ್ರಾಮದ ಮುಖ್ಯ ಉದ್ಯಮವೆಂದರೆ ನೈಟ್ಗಳ ಉತ್ಪಾದನೆ. ತಲವೈಪುರಂನಲ್ಲಿ ಮಾತ್ರ 200 ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ನೈಟ್ ತಯಾರಿಸುವ ಉಡುಪುಗಳಿವೆ. ವ್ಯಾಪಾರ ನಡೆಯುವ ವ್ಯಾಪಾರ ಕೇಂದ್ರ.
ಹತ್ತಿ ಕೃಷಿ ಇಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಪ್ರಚಲಿತದಲ್ಲಿರುವ ಕಾರಣ ಜಿನ್ನಿಂಗ್ ಮತ್ತು ನೂಲುವ ಗಿರಣಿಗಳು ಇಲ್ಲಿ ಹುಟ್ಟಿಕೊಂಡಿವೆ.
ಕಳೆದ 15 ವರ್ಷಗಳಿಂದ ತಲವೈಪುರಂ ಗ್ರಾಮದ ಮುಖ್ಯ ಉದ್ಯಮವೆಂದರೆ ನೈಟ್ಗಳ ಉತ್ಪಾದನೆ. ತಲವೈಪುರಂನಲ್ಲಿ ಮಾತ್ರ 200 ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ನೈಟ್ ತಯಾರಿಸುವ ಉಡುಪುಗಳಿವೆ.
×
×
ഒരു തരത്തിൽ!
നൈറ്റി ഒരു സുഖപ്രദമായ വസ്ത്രമായി മാത്രമല്ല, അത്യാവശ്യ വസ്ത്രമായി മാറിയിരിക്കുന്നു. ഇന്ത്യയിൽ, ബാർ സ്ത്രീകൾക്ക് ഒരു ദിവസത്തെ വസ്ത്രമായി മാറി. “നൈറ്റി” അവതരിപ്പിച്ചിട്ടും സ്ത്രീകൾക്കുള്ള നൈറ്റ്ഗ own ൺ ഇന്ന് എല്ലായ്പ്പോഴും ധരിക്കുന്ന വസ്ത്രമായി മാറിയിരിക്കുന്നു. ശരീരത്തെ മുഴുവൻ “ഷോട്ട്” പോലെ മൂടുന്നതിനാൽ നൈറ്റി സ്ത്രീകൾക്കിടയിൽ വ്യാപകമായി സ്വാഗതം ചെയ്യപ്പെടുന്നു.
ഇന്ത്യയിലെ തമിഴ്നാട് സംസ്ഥാനത്തെ വിരുദുനഗർ ജില്ലയിലെ രാജപാളയത്തിൽ നിന്ന് 13 കിലോമീറ്റർ അകലെയുള്ള ഒരു ചെറിയ പട്ടണമാണ് തലവൈപുരം. വളരുന്ന വ്യാവസായിക നഗരമാണ് തലവൈപുരം. തമിഴ്നാട്ടിലുടനീളം സ്ത്രീകൾക്കായി പ്രത്യേക വസ്ത്രങ്ങൾ നിർമ്മിച്ച് ലക്ഷക്കണക്കിന് കച്ചവടം നടത്തുന്ന ഒരു വ്യാപാര കേന്ദ്രമാണിത്.
പരുത്തി കൃഷി ഇവിടെ കൂടുതലായതിനാൽ ജിന്നിംഗ്, സ്പിന്നിംഗ് മില്ലുകൾ ഇവിടെ വളർന്നു.
കഴിഞ്ഞ 15 വർഷമായി തലവൈപുരം ഗ്രാമത്തിലെ പ്രധാന വ്യവസായം നൈറ്റ്സിന്റെ ഉത്പാദനമാണ്. തലവൈപുരത്ത് മാത്രം 200 ലധികം നൈറ്റ് നിർമ്മാണ വസ്ത്രങ്ങളുണ്ട്.
ഇലാസ്റ്റിക് നൈറ്റി, ബേബി മുലയൂട്ടലിനൊപ്പം മദർ നൈറ്റി, കാഷ്വൽ നൈറ്റി, കൗമാരക്കാർക്കുള്ള മോഡേൺ നൈറ്റ്മേർ, നിട്ടേഴ്സ് എന്നിവ എല്ലാ മോഡലുകളിലും തുന്നിക്കെട്ടിയിരിക്കുന്നു.
Authentic Dhalavaipuram Textiles – Tradition and Quality in Every Stitch
Explore our exclusive Dhalavaipuram collection, a tribute to the renowned textile heritage of Dhalavaipuram. This collection showcases a range of beautifully crafted items, from comfortable nighties to other traditional garments, all made with high-quality fabrics that reflect the skill and dedication of local artisans.
Each product in this category is carefully selected for its quality, durability, and cultural significance, celebrating Dhalavaipuram’s legacy in textile manufacturing. Known for their softness and resilience, these fabrics are ideal for daily wear, blending comfort with a touch of traditional elegance.
Why Choose Dhalavaipuram Textiles?
Unmatched Craftsmanship: Each piece is crafted by skilled artisans who have inherited generations-old techniques, ensuring an authentic touch in every product.
Premium Fabrics: Our collection features soft, breathable materials, perfect for all-day comfort.
Rooted in Tradition: Every product embodies the spirit of Dhalavaipuram’s textile tradition, combining heritage with style for a truly unique experience.
Rediscover comfort and tradition with our Dhalavaipuram collection – where each product is more than just a garment; it’s a piece of history.