Elampillai
விதவிதமான வேலைப்பாடுகளுடனும் பளீரிடும் ஜரிகையோடும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் காணப்படும், பார்க்கிறவர்களை மயக்கும் சேலைகள், பட்டுச் சேலைகள் இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆம் அவை பட்டுச் சேலையைப் போலவே நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கேரண்டி பட்டு எனப்படும் செயற்கை இழை சேலைகள்! இவை பார்ப்பதற்கு அசல் பட்டு புடவைகளை போன்றுதான் இருக்கும். ஆனால் பட்டு இழைகளுக்கு பதிலாக செயற்கை இழைகளை பயன்படுத்தி சேலை நெய்வதால், இதனை கேரண்டி பட்டு என்கிறோம்.
கேரண்டி பட்டு என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது இந்தியாவிலேயே அதிகம் ஜிஎஸ்டி செலுத்தும் பேரூராட்சிகளில் இரண்டாவது இடத்திலுள்ள, மாம்பழ நகரமான சேலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இளம்பிள்ளை பேரூராட்சிதான் அது.
‘கோட்டா காட்டன் பட்டு, பிக்கன் பிக், சாமுத்திரிகா, அபூர்வா, கரீஷ்மா, மோனா காட்டன், மல்டி கலர், எம்போஸ், காட்டன் துணியில் புளோரா, காப்பர் ஜரிகை என பல்வேறு வகையான ஜரிகைகளை கொண்டு வித, விதமான பட்டுப் புடவைகளுக்கே சவால்விடும் அளவுக்கு சேலைகள் இங்கு நெய்யப்படுகின்றன. அதிலும் செயற்கை பட்டு இழைகளால் உருவாக்கப்படும் ‘எம்போஸ்’ வகை சேலைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரள மக்கள் பயன்படுத்தும் பாரம்பரிய சேலைகளும் இங்கிருந்துதான் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. சில சேலைகளில் கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, நகர மக்களின் தேவைக்கு ஏற்ப விதவிதமான டிசைன்களில் இங்கு சேலைகள் நெய்யப்படுகின்றன.
பட்டு போல காட்சியளிக்கும் செயற்கை இழை பட்டு சேலை குறைந்த விலைக்கு கிடைப்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், ஏழைகளின் குடிசை தொழிலான நெசவு தொழிலுக்கு செயற்கை இழை பட்டு சேலைகள் மூலம் புதுவாழ்வு கிடைத்திருப்பது, கொண்டாட வேண்டிய செய்தி. அதிலும் குறிப்பாக லாபம் தரும் தொழிலாக மாறியிருக்கும் செயற்கை இழை சேலை தயாரிப்பில் இளைய தலைமுறையினரும் கால்பதித்திருப்பது, அழிந்து வரும் நமது பாரம்பரிய நெசவு தொழிலுக்கு புத்துயிர் ஊட்டும் என்றால் அது மிகையில்லை.
நமது பாரம்பரிய தொழில்களை இளைய தலைமுறையினருடன் கரம் கோர்த்து காப்போம்!
×Would you believe me if I told you that there are no sarees or silk sarees that can be found in eye-catching colors with various embroideries and embroidered lace? Yes, they are like silk sarees. These look just like the original silk sarees. But since the saree is woven using synthetic fibers instead of silk threads, we call it guaranteed silk.
What we all remember about Guarantee Silk is Elampillai Municipality, located at the foothills of Kanjamalai, 20 km from mango town Salem, which is the second highest GST paying municipality in India.
‘Kota Cotton Silk, Beacon Big, Samuthrika, Apurva, Karishma, Mona Cotton, Multi Color, Emboss, Cotton Fabric, Flora, Copper Lace, etc. Most of the embossed sarees are made of synthetic silk fibers.
From here sarees are exported to various districts of Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka and various foreign countries. Traditional sarees used by the people of Kerala in particular are also manufactured and exported from here. Some of the sarees are made of stone and woven here in various designs to suit the needs of the people of the city.
While it is good news that the silk saree that looks like silk is available at a low price, the revival of the cottage industry of the poor with synthetic silk sarees is a good news to celebrate. It is no exaggeration to say that the younger generation has stepped in, especially in the production of synthetic fiber sarees, which have become a lucrative industry, reviving our declining traditional weaving industry.
Let’s join hands with the younger generation to preserve our traditional businesses!
×వివిధ ఎంబ్రాయిడరీలు మరియు ఎంబ్రాయిడరీ లేసులతో ఆకర్షించే రంగులలో చీరలు లేదా పట్టు చీరలు లేవని నేను మీకు చెబితే మీరు నన్ను నమ్ముతారా? అవును, అవి పట్టు చీరల వంటివి. ఇవి అసలు పట్టు చీరల మాదిరిగానే కనిపిస్తాయి. సిల్క్ థ్రెడ్లకు బదులుగా సింథటిక్ ఫైబర్స్ ఉపయోగించి చీరను నేసినందున, మేము దానిని సిల్క్ అని హామీ ఇస్తున్నాము.
గ్యారెంటీ సిల్క్ గురించి మనందరికీ గుర్తుండేది ఇలంపిల్లై మునిసిపాలిటీ, ఇది సేలం నుండి 20 కిలోమీటర్ల దూరంలో ఉన్న కాంచమలై పర్వత ప్రాంతంలో ఉంది, ఇది మామిడి పట్టణం, ఇది భారతదేశంలో రెండవ అత్యధిక జిఎస్టి చెల్లించే మునిసిపాలిటీ.
‘కోటా కాటన్ సిల్క్, బెకాన్ బిగ్, సముత్రికా, అపుర్వ, కరిష్మా, మోనా కాటన్, మల్టీ కలర్, ఎంబాస్, కాటన్ ఫ్యాబ్రిక్, ఫ్లోరా, కాపర్ లేస్ మొదలైనవి. ఎంబోస్డ్ చీరలు చాలా సింథటిక్ సిల్క్ ఫైబర్స్ తో తయారు చేయబడతాయి.
ఇక్కడి నుంచి చీరలను తమిళనాడు, ఆంధ్రప్రదేశ్, తెలంగాణ, కర్ణాటక, వివిధ విదేశాలకు ఎగుమతి చేస్తారు. ముఖ్యంగా కేరళ ప్రజలు ఉపయోగించే సాంప్రదాయ చీరలు కూడా ఇక్కడి నుంచి తయారుచేసి ఎగుమతి చేస్తారు. కొన్ని చీరలు రాతితో తయారు చేయబడ్డాయి మరియు నగర ప్రజల అవసరాలకు అనుగుణంగా ఇక్కడ వివిధ డిజైన్లలో అల్లినవి.
వివిధ ఎంబ్రాయిడరీలు మరియు ఎంబ్రాయిడరీ లేసులతో ఆకర్షించే రంగులలో చీరలు లేదా పట్టు చీరలు లేవని నేను మీకు చెబితే మీరు నన్ను నమ్ముతారా? అవును, అవి పట్టు చీరల వంటివి. ఇవి అసలు పట్టు చీరల మాదిరిగానే కనిపిస్తాయి. సిల్క్ థ్రెడ్లకు బదులుగా సింథటిక్ ఫైబర్స్ ఉపయోగించి చీరను నేసినందున, మేము దానిని సిల్క్ అని హామీ ఇస్తున్నాము.
మా సాంప్రదాయ వ్యాపారాలను పరిరక్షించడానికి యువ తరంతో చేతులు కలపండి!
×ವಿವಿಧ ಕಸೂತಿಗಳು ಮತ್ತು ಕಸೂತಿ ಕಸೂತಿಗಳೊಂದಿಗೆ ಕಣ್ಣಿಗೆ ಕಟ್ಟುವ ಬಣ್ಣಗಳಲ್ಲಿ ಯಾವುದೇ ಸೀರೆ ಅಥವಾ ರೇಷ್ಮೆ ಸೀರೆಗಳಿಲ್ಲ ಎಂದು ನಾನು ಹೇಳಿದರೆ ನೀವು ನನ್ನನ್ನು ನಂಬುತ್ತೀರಾ? ಹೌದು, ಅವು ರೇಷ್ಮೆ ಸೀರೆಗಳಂತೆ. ಇವು ಮೂಲ ರೇಷ್ಮೆ ಸೀರೆಗಳಂತೆ ಕಾಣುತ್ತವೆ. ಆದರೆ ಸೀರೆಯನ್ನು ರೇಷ್ಮೆ ಎಳೆಗಳ ಬದಲು ಸಿಂಥೆಟಿಕ್ ಫೈಬರ್ ಬಳಸಿ ನೇಯಲಾಗುತ್ತದೆ, ಇದನ್ನು ನಾವು ಖಾತರಿಪಡಿಸಿದ ರೇಷ್ಮೆ ಎಂದು ಕರೆಯುತ್ತೇವೆ.
ಗ್ಯಾರಂಟಿ ಸಿಲ್ಕ್ ಬಗ್ಗೆ ನಾವೆಲ್ಲರೂ ನೆನಪಿಸಿಕೊಳ್ಳುವುದು ಇಲಂಪಿಲ್ಲೈ ಪುರಸಭೆ, ಇದು ಸೇಲಂನಿಂದ 20 ಕಿ.ಮೀ ದೂರದಲ್ಲಿರುವ ಕಾಂಚಮಲೈನ ತಪ್ಪಲಿನಲ್ಲಿ ಇದೆ, ಇದು ಮಾವಿನ ಪಟ್ಟಣ, ಇದು ಭಾರತದ ಜಿಎಸ್ಟಿ ಪಾವತಿಸುವ ಎರಡನೇ ಅತಿ ದೊಡ್ಡ ಪುರಸಭೆಯಾಗಿದೆ.
‘ಕೋಟಾ ಕಾಟನ್ ಸಿಲ್ಕ್, ಬೀಕಾನ್ ಬಿಗ್, ಸಮುದ್ರ, ಅಪೂರ್ವಾ, ಕರಿಷ್ಮಾ, ಮೋನಾ ಕಾಟನ್, ಮಲ್ಟಿ ಕಲರ್, ಎಂಬಾಸ್, ಕಾಟನ್ ಫ್ಯಾಬ್ರಿಕ್ ಫ್ಲೋರಾ, ಕಾಪರ್ ಲೇಸ್ ಇವು ವಿವಿಧ ರೀತಿಯ ರೇಷ್ಮೆ ಸೀರೆಗಳನ್ನು ಇಲ್ಲಿ ನೇಯಲಾಗುತ್ತದೆ. ಉಬ್ಬು ಸೀರೆಗಳಲ್ಲಿ ಹೆಚ್ಚಿನವು ಸಿಂಥೆಟಿಕ್ ರೇಷ್ಮೆ ನಾರುಗಳಿಂದ ಮಾಡಲ್ಪಟ್ಟಿದೆ.
ಇಲ್ಲಿಂದ ಸೀರೆಗಳನ್ನು ತಮಿಳುನಾಡು, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ತೆಲಂಗಾಣ, ಕರ್ನಾಟಕ ಮತ್ತು ವಿವಿಧ ವಿದೇಶಗಳಿಗೆ ರಫ್ತು ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ನಿರ್ದಿಷ್ಟವಾಗಿ ಕೇರಳದ ಜನರು ಬಳಸುವ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಸೀರೆಗಳನ್ನು ಸಹ ಇಲ್ಲಿಂದ ತಯಾರಿಸಿ ರಫ್ತು ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ಕೆಲವು ಸೀರೆಗಳನ್ನು ಕಲ್ಲಿನಿಂದ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ ಮತ್ತು ನಗರದ ಜನರ ಅಗತ್ಯಗಳಿಗೆ ತಕ್ಕಂತೆ ವಿವಿಧ ವಿನ್ಯಾಸಗಳಲ್ಲಿ ಇಲ್ಲಿ ನೇಯಲಾಗುತ್ತದೆ.
ಒಳ್ಳೆಯ ಸುದ್ದಿಯೆಂದರೆ ರೇಷ್ಮೆಯಂತೆ ಕಾಣುವ ರೇಷ್ಮೆ ಸೀರೆ ಕಡಿಮೆ ಬೆಲೆಗೆ ಲಭ್ಯವಿದೆ, ಆದರೆ ಸಿಂಥೆಟಿಕ್ ರೇಷ್ಮೆ ಸೀರೆಗಳೊಂದಿಗೆ ಬಡವರ ಕಾಟೇಜ್ ಉದ್ಯಮದ ಪುನರುಜ್ಜೀವನವು ಆಚರಿಸಲು ಒಂದು ಒಳ್ಳೆಯ ಸುದ್ದಿ. ನಿರ್ದಿಷ್ಟವಾಗಿ ಲಾಭದಾಯಕ ಉದ್ಯಮವಾಗಿ ಮಾರ್ಪಟ್ಟಿರುವ ಸಿಂಥೆಟಿಕ್ ಫೈಬರ್ ಸೀರೆಗಳ ಉತ್ಪಾದನೆಗೆ ಯುವ ಪೀಳಿಗೆ ಕೂಡ ಹೆಜ್ಜೆ ಹಾಕಿದೆ ಎಂದು ಹೇಳುವುದು ಅತಿಶಯೋಕ್ತಿಯಲ್ಲ.
ನಮ್ಮ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ವ್ಯವಹಾರಗಳನ್ನು ಸಂರಕ್ಷಿಸಲು ಯುವ ಪೀಳಿಗೆಯೊಂದಿಗೆ ಕೈಜೋಡಿಸೋಣ!
×വിവിധ എംബ്രോയിഡറികളും എംബ്രോയിഡറി ലെയ്സും ഉപയോഗിച്ച് ആകർഷകമായ നിറങ്ങളിൽ സാരികളോ സിൽക്ക് സാരികളോ ഇല്ലെന്ന് ഞാൻ നിങ്ങളോട് പറഞ്ഞാൽ നിങ്ങൾ എന്നെ വിശ്വസിക്കുമോ? അതെ, അവ സിൽക്ക് സാരികൾ പോലെയാണ്. യഥാർത്ഥ സിൽക്ക് സാരികൾ പോലെ ഇവ കാണപ്പെടുന്നു. സിൽക്ക് ത്രെഡുകൾക്ക് പകരം സിന്തറ്റിക് നാരുകൾ ഉപയോഗിച്ചാണ് സാരി നെയ്തതെങ്കിൽ, ഞങ്ങൾ അതിനെ ഗ്യാരണ്ടീഡ് സിൽക്ക് എന്ന് വിളിക്കുന്നു.
ഗ്യാരണ്ടി സിൽക്കിനെക്കുറിച്ച് നമുക്കെല്ലാവർക്കും ഓർമ്മയുള്ളത്, സേലം മുതൽ 20 കിലോമീറ്റർ അകലെയുള്ള കാഞ്ചമലയുടെ താഴ്വരയിൽ സ്ഥിതിചെയ്യുന്ന ഇലമ്പില്ലായി മുനിസിപ്പാലിറ്റിയാണ്, മാമ്പഴ നഗരം, ഇത് ജിഎസ്ടി നൽകുന്ന ഏറ്റവും ഉയർന്ന രണ്ടാമത്തെ മുനിസിപ്പാലിറ്റിയാണ്.
‘കോട്ട കോട്ടൺ സിൽക്ക്, ബീക്കൺ ബിഗ്, സമുദ്രിക, അപർവ, കരിഷ്മ, മോന കോട്ടൺ, മൾട്ടി കളർ, എംബോസ്, കോട്ടൺ ഫാബ്രിക്, ഫ്ലോറ, കോപ്പർ ലേസ് തുടങ്ങിയവ. എംബോസ്ഡ് സാരികളിൽ ഭൂരിഭാഗവും സിന്തറ്റിക് സിൽക്ക് നാരുകൾ കൊണ്ടാണ് നിർമ്മിച്ചിരിക്കുന്നത്.
ഇവിടെ നിന്ന് സാരി തമിഴ്നാട്, ആന്ധ്രാപ്രദേശ്, തെലങ്കാന, കർണാടക, വിവിധ വിദേശ രാജ്യങ്ങൾ എന്നിവിടങ്ങളിലേക്ക് കയറ്റുമതി ചെയ്യുന്നു. പ്രത്യേകിച്ചും കേരളത്തിലെ ആളുകൾ ഉപയോഗിക്കുന്ന പരമ്പരാഗത സാരികളും ഇവിടെ നിന്ന് നിർമ്മിച്ച് കയറ്റുമതി ചെയ്യുന്നു. ചില സാരികൾ കല്ലുകൊണ്ട് നിർമ്മിച്ചതും നഗരത്തിലെ ജനങ്ങളുടെ ആവശ്യങ്ങൾക്കനുസൃതമായി വിവിധ ഡിസൈനുകളിൽ നെയ്തതുമാണ്.
സിൽക്ക് പോലെ കാണപ്പെടുന്ന സിൽക്ക് സാരി കുറഞ്ഞ വിലയ്ക്ക് ലഭ്യമാകുമെന്നത് ഒരു നല്ല വാർത്തയാണെങ്കിലും, സിന്തറ്റിക് സിൽക്ക് സാരികളുള്ള പാവപ്പെട്ടവരുടെ കുടിൽ വ്യവസായത്തിന്റെ പുനരുജ്ജീവനത്തിന് ആഘോഷിക്കാൻ ഒരു സന്തോഷ വാർത്തയാണ്. പരമ്പരാഗത നെയ്ത്ത് വ്യവസായത്തെ പുനരുജ്ജീവിപ്പിച്ച് ലാഭകരമായ വ്യവസായമായി മാറിയ സിന്തറ്റിക് ഫൈബർ സാരികളുടെ ഉൽപാദനത്തിൽ യുവതലമുറ ചുവടുവെച്ചുവെന്നത് അതിശയോക്തിപരമല്ല.
ഞങ്ങളുടെ പരമ്പരാഗത ബിസിനസുകൾ സംരക്ഷിക്കുന്നതിന് യുവതലമുറയുമായി കൈകോർക്കാം!
×Showing 16–19 of 19 results
-
-39%
₹1,950.00₹1,199.00Contrast Rich Pallu
Contrast Blouse
All over Body Copper Jari Putta work -
-39%
₹1,950.00₹1,199.00Contrast Rich Pallu
Contrast Blouse
All over Body Copper Jari Putta work -
-39%
₹1,950.00₹1,199.00Contrast Rich Pallu
Contrast Blouse
All over Body Copper Jari Putta work -
-39%
₹1,950.00₹1,199.00Contrast Rich Pallu
Contrast Blouse
All over Body Copper Jari Putta work
Showing 16–19 of 19 results