Mat
பத்தமடை பாய் !
பத்தமடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் இந்த பத்தமடை. இந்தச் சிறிய ஊரில் தயாராகும் பத்தமடை பாயை ரஷ்ய ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும் ஏன் விக்டோரியா மகாராணியும்கூட பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கோ ஓர் ஊரில் தயாராகும் பத்தமடை பாய் பற்றி இவர்கள் புகழ பத்தமடை பாயின் சிறப்புகளே காரணம்.
இன்றைக்கு நாற்கரசாலை வந்த பிறகு பறக்கும் வண்டிகளுக்கு இவ்வூரின் சிறப்புகள் பற்றி அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம், இந்த ஊரின் சிறப்பை சொல்லும் எந்த அமைப்பும் இல்லாததால் இந்த ஊரை கடக்கும் ஏராளமான வாகனங்களுக்கு தெரியாது இங்குதான் உலக புகழ் பெற்ற பாய் உற்பத்தி செய்யப்படுகிறது என்று.
உருவாக்கம் :
புல் இனத்தில் ஒரு வகை நாணல். நாணலானது தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களில்தான் அதிகமாக வளரும். இதனால் இயற்கையாகவே நாணலுக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. அந்த நாணலின் ஒருபகுதிதான் கோரைப்புல். தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் கோரைப் புல் நல்ல தரமானவை பிற இடங்களைக் காட்டிலும். இந்த அழகிய கோரைப் புல்லினால் நெய்யப்படும் பாய்கள் குறுக்கு இழை பருத்தி அல்லது பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுன்றன. பிற புற்களால் செய்யப்படும் பாய்களை விட, இவை மெல்லியதாகவும், மிருதாகவும் உள்ளன. இவை 140 இழை எண்ணிக்கை கொண்டுள்ளன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான கோரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
பயன் :
பொதுவாகவே தாமிரபரணி தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இந்தத் தண்ணீர் பாயும் கோரையில் செய்யப்படும் பாய்களில் படுத்தால் நோய் தீருவதாக சொல்கிறார்கள். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்படுகிறது; உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.
சிறப்பு :
இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு இங்கிருந்து பத்தமடை பாய்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டன. ரஷ்ய அதிபர் மிகைல் கார்பசேவ் இந்தியா வந்த போது அவருக்கு பத்தமடை பாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பாய்கள் புவிசார் குறியீட்டு பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தை உள்பட உலக சந்தையில் இந்த பொருட்களின் போலிகள் விற்பனை தடுக்கப்படும்.
நமது வீட்டில் இருக்கும் பாயை எடுத்துப்பார்த்தால் கோரை என்பது தடியாக இருக்கும், ஆனால் இந்த கோரையை அவ்வளவு நைசாக வெட்டி எடுக்கின்றனர், அதுதான் இந்த ஊரின் சிறப்பும், பாயின் சிறப்பும்.
இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும். கோரை பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும் ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணி பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
மற்ற ஊர் கோரைப் பாய்களை விட பத்தமடை கோரைப் பாயின் விலை அதிகமாக இருப்பது ஏன்?
நமது வீட்டில் இருக்கும் பாயை எடுத்துப்பார்த்தால் கோரை என்பது தடியாக இருக்கும். ஆனால் பத்தமடையில் கோரைகளை மிக மிக மெல்லியதாக வெட்டி எடுக்கப்படுகிறது. கோரைகளை எவ்வளவு மெல்லியதாக பிரித்து எடுக்கின்றனரோ, அதைப் பொறுத்து விலை அதிகமாக இருக்கும்.
பத்தமடைப் பாயின் நெசவுமுறை மிகவும் அரியது. இதுதவிர அதிகமான நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். மேலும் இங்கு கைகளிலேயே பாய் முடைகிறார்கள். இன்று எந்திரங்கள் எல்லாம் வந்தாலும் பத்தமடையில் கைகளால் மட்டுமே தயாரிக்கின்றனர்.
இயற்கைச் சாயங்களை பயன்படுத்துவது, பத்தமடை பாயின் சிறப்பு. செயற்கை சாயங்கள் பூசப்பட்ட பத்தமடை பாய்களை தயாரிப்பதில்லை. பத்தமடை பாய்கள் அழகுணர்ச்சியுடன், கலைரசனையுடன் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு பாயின் இரண்டு புறமும் கோரை குத்தாமல் இருக்க பட்டு கொண்டு தைக்கிறார்கள், வேறு எங்கும் இது போன்று இல்லை (இன்று பாயின் விலையை கருத்தில் கொண்டு கேட்டு கொண்டால் மட்டுமே அப்படி செய்கிறார்கள்).
தற்போதைய நிலை :
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. மேலும் பாய் தொழில் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வும் இந்த தொழிலை விட்டு பலர் விலகுவதுக்கு காரணமாக அமைகிறது. இங்கு பாய்கள் எந்திரங்கள் இன்றி பெண்கள் கைகளாலேயே தயாரிக்கின்றனர். குறைந்த பட்சம் பத்தமடை பாயின் விலை 1000ரூபாயில் தொடங்கி 15000ரூபாய் வரை உள்ளது. நவீன உலகத்திற்கு ஏற்றார் போல இயந்திரங்களில் தயாரிக்கப்படும் (பிளாஸ்டிக்) பாய்கள் வந்ததால் மேலும் இதன் விலையும் குறைவு என்பதால் பத்தமடை பாய் வாங்கும் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
Native Things-ன் பார்வை:
Native Things ஆனது அதன் பழையன புகுதல் கொள்கை மூலம் பத்தமடை பாயின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் நம் மக்களுக்கு எடுத்துரைத்து மேலும் நம் நிகழ்காலத்தில் அதன் தேவையையும் புரியவைத்து மீண்டும் பத்தமடை பாயின் விற்பனையை அதிகரிக்க செய்வதே எங்களின் நோக்கமாகும்.
பாதுகாக்க படவேண்டிய பத்தமடை பாய்
தமிழ்நாட்டின் ஓர் அடையாளம்.!
×Pattamadai Mat
Pattamadai is a town panchayat of Thirunelvi district in Tamilnadu, India. Its located 23kms away from Thirunelveli. The hand-woven pattamadai mats were applauded by Russian, Indian presidents and queen Victoria too. The features of this mat are widely spread and are the main reasons for their appraisals.
Because of four line national highways people are unaware of this small town. People happen to cross this town many a times but are still unaware that world appreciated pattamadai mats are woven here. This prevails because, there are no groups/associations to spread awareness about this town and its occupation.
Creation:
Reed is type of grass. Reed grows in places where water level is high. Because of this, reeds generally have cooling quality. One portion of such Reed is Korai grass. Compared to other
places, the korai grass grown on riverside of Thamarabharani river is of supreme quality. The mats woven from this elegant korai grass uses silk threads or cross fiber cotton threads for binding in between the grass strips. These mats are comparatively thin and soft in nature. These mats are generally weaved using 140 count thread. The raw material used for weaving these mats possess cooling quality;hence these mats are considered very healthy for human body.
Benefits:
Generally Thamarabharani river water possesses few medicinal qualities. Therefore it is said and believed that sleeping on mats from korai grass grown on Thamarabharani riverside are capable of curing diseases. When we divide a single korai into two halves we can notice a type of cotton portion in it. We also observe small small holes in them. These holes have the quality of relieving heat. Because of this body heat is regulated and human health is savegaurded.
Speciality:
On the occasion of crowning ceremony of queen Elizabeth as queen of England, her highness was gifted with pattamadai mats from India. When Russian president Mikhail Gorbachev made an Indian visit, he too was gifted with pattamadai mats. These mats hold a place in
Indian geographical code/indication, and thus their duplicates cannot be sold in Indian and international markets.Compared to other mats, these mats are light weighted and soft. The Korai is cut very thin and then is used in weaving these mats. This is the speciality of pattamadai town and its mats too.
Modern trend foam beds increase body temperature. Also they create boredom in body. It is to be noted that Korai mats are produced from green plants especially a type of leafy plants. It is scientifically proven that one seeded leafy plants (from grass to palm) give cooling effect.
Reasons why pattamadai mats are highly priced compared to other mats:
In the mats we usually come across in our households, the korai is thick. Whereas in pattamadai mats the korai is very very thin.Based on the thinness of korai, the cost of the mat increases.
The weaving method of pattamadai mats is very very rare. Moreover it’s too time consuming.Apart from this the completed pattamadai mat is100% hand-woven. Even though machines are available, they are purely hand made.
Speciality of pattamadai mats is that it uses purely natural colours/dyes. Even if we search,we cannot find a single pattamadai mat with artificial dyes. Pattamadai mats are weaved with
passion for beauty and artistic talent.
Silk is used in weaving thus resulting in non-poking quality of korai on both sides of the mat.
No where else this feature is found.
Today’s condition:
Usage of mats is vanishing in today’s trend. Increased raw material cost is the foremost reason why people are focusing on other jobs. Women society of pattamadai town are wholly involved in weaving these mats without help of machines. Pattamadai mats range from Rs
1000 to Rs 15000. Now a days plastic mats of low costs have covered the markets. Hence pattamadai mats are less in demand.
View of Native Things:
Specialities, benefits and need of usage of pattamadai mats are being informed and notified to people in best possible ways. Thus trying to increase its demand and sales through our motto “usage of traditional products” (pazhaiyana pugudhal).
Pattamadai mats: A sign of Tamilnadu’s tradition that is to be safeguarded.
పట్టమడై మాట్
పట్టమడై భారతదేశంలోని తమిళనాడులోని తిరునెల్వి జిల్లా పట్టణ పంచాయతీ. దీని 23 కి.మీ.తిరునెల్వేలి నుండి దూరంగా. చేతితో నేసిన పట్టమడై మాట్స్ రష్యన్, ఇండియన్ అధ్యక్షులు మరియు విక్టోరియా రాణి చేత ప్రశంసించబడ్డాయి.
ఈ చాపలు గురించి ప్రపంచం అంతటా వ్యాపించబడ్డాయి.
నాలుగు లైన్ల జాతీయ రహదారుల కారణంగా ఈ చిన్న పట్టణం గురించి ప్రజలకు తెలియదు. ప్రజలు ఈ పట్టణాన్ని చాలాసార్లు రహదారులు పైన దాటారు , ప్రపంచ ప్రఖ్యాది పొందిన పట్టమడై మాట్ ఇక్కడ తయారు చేస్తున్నట్టు ఎవరికి తెలియదు. ఎందుకంటే, అవగాహనను వ్యాప్తి చేయడానికి సమూహాలు / సంఘాలు లేవు ఈ పట్టణం మరియు దాని వృత్తి గురించి.
సృష్టి:
రీడ్ అనేది గడ్డి రకం. నీటి మట్టం ఎక్కువగా ఉన్న ప్రదేశాలలో రీడ్ పెరుగుతుంది. ఈ కారణంగా, రెల్లు
సాధారణంగా శీతలీకరణ నాణ్యత ఉంటుంది. అటువంటి రీడ్లో ఒక భాగం కొరై గడ్డి. ఇతరులతో పోలిస్తే
ప్రదేశాలు, తమరభరణి నది నదీతీరంలో పెరిగిన కొరై గడ్డి అత్యున్నత నాణ్యత కలిగి ఉంది. ది
ఈ సొగసైన కొరాయ్ గడ్డి నుండి నేసిన మాట్స్ పట్టు దారాలు లేదా క్రాస్ ఫైబర్ కాటన్ థ్రెడ్లను ఉపయోగిస్తాయి గడ్డి కుట్లు మధ్య బంధించడం.ఈ మాట్స్ తులనాత్మకంగా సన్నగా మరియు మృదువుగా ఉంటాయి. ఇవి మాట్స్ సాధారణంగా 140 కౌంట్ థ్రెడ్ ఉపయోగించి నేయబడతాయి. వీటిని నేయడానికి ఉపయోగించే ముడి పదార్థం మాట్స్ శీతలీకరణ నాణ్యతను కలిగి ఉంటాయి, అందువల్ల ఈ మాట్స్ మానవ శరీరానికి చాలా ఆరోగ్యకరమైనవిగా భావిస్తారు
లాభాలు:
సాధారణంగా తమరభరణి నది నీటిలో కొన్ని medic షధ గుణాలు ఉంటాయి. అందువల్ల చెప్పబడింది
మరియు తమరభరణి నదీతీరంలో పెరిగిన కొరై గడ్డి నుండి మాట్స్ మీద పడుకోవడం అని నమ్ముతారు
వ్యాధులను నయం చేయగల సామర్థ్యం. మేము ఒక కొరాయిని రెండు భాగాలుగా విభజించినప్పుడు మనం ఒక రకాన్ని గమనించవచ్చు దానిలో పత్తి భాగం.వాటిలో చిన్న చిన్న రంధ్రాలను కూడా మేము గమనిస్తాము. ఈ రంధ్రాలకు నాణ్యత ఉంటుంది వేడి నుండి ఉపశమనం. ఈ కారణంగా శరీర వేడి నియంత్రించబడుతుంది మరియు మానవ ఆరోగ్యం సేవ్గార్డ్ అవుతుంది.
ప్రత్యేకత:
ఇంగ్లాండ్ రాణిగా ఎలిజబెత్ రాణి కిరీటం వేడుక సందర్భంగా, ఆమె గొప్పతనం
భారతదేశం నుండి పట్టమడై మాట్స్ తో బహుమతి పొందారు. రష్యా అధ్యక్షుడు మిఖాయిల్ గోర్బాచెవ్ ఉన్నప్పుడు భారతీయ సందర్శన చేసాడు, అతనికి కూడా పట్టమడై మాట్స్ బహుమతిగా ఇచ్చారు.ఈ మాట్స్ ఒక స్థలాన్ని కలిగి ఉంటాయి భారతీయ భౌగోళిక కోడ్ / సూచిక, అందువల్ల వాటి నకిలీలను భారతీయ మరియు విక్రయించలేము అంతర్జాతీయ మార్కెట్లు.ఇతర మాట్లతో పోలిస్తే, ఈ మాట్స్ తక్కువ బరువు మరియు మృదువైనవి. కొరై చాలా సన్నగా కత్తిరించబడింది ఆపై ఈ మాట్స్ నేయడానికి ఉపయోగించబడుతుంది. పట్టమడై పట్టణం మరియు దాని మాట్స్ యొక్క ప్రత్యేకత ఇది చాలా.
ఆధునిక ధోరణి నురుగు పడకలు శరీర ఉష్ణోగ్రతను పెంచుతాయి. అలాగే అవి శరీరంలో విసుగును సృష్టిస్తాయి. అది
కొరై మాట్స్ ఆకుపచ్చ మొక్కల నుండి ముఖ్యంగా ఒక రకమైన ఆకు మొక్కల నుండి ఉత్పత్తి అవుతాయని గమనించాలి. ఇది
ఒక విత్తన ఆకు మొక్కలు (గడ్డి నుండి అరచేతి వరకు) శీతలీకరణ ప్రభావాన్ని ఇస్తాయని శాస్త్రీయంగా నిరూపించబడింది
ఇతర మాట్లతో పోలిస్తే పట్టమడై మాట్స్ అధిక ధరతో ఉండటానికి కారణాలు:
మా ఇంటిలో సాధారణంగా కనిపించే మాట్స్లో, కొరై మందంగా ఉంటుంది. అయితే
పట్టమడై మాట్స్ కొరై చాలా సన్నగా ఉంటుంది. కోరై యొక్క సన్నబడటం ఆధారంగా, చాప యొక్క ఖర్చు
పెరుగుతుంది.పట్టమడై మాట్స్ యొక్క నేత పద్ధతి చాలా అరుదు. అంతేకాక ఇది చాలా సమయం తీసుకుంటుంది.
ఇది కాకుండా పూర్తయిన పట్టమడై మత్ 100% చేతితో నేసినది. యంత్రాలు ఉన్నప్పటికీ
అందుబాటులో ఉన్నాయి, అవి పూర్తిగా చేతితో తయారు చేయబడ్డాయి.పట్టమడై మాట్స్ యొక్క ప్రత్యేకత ఏమిటంటే ఇది పూర్తిగా సహజ రంగులు / రంగులను ఉపయోగిస్తుంది. మేము శోధించినా,
కృత్రిమ రంగులతో ఒక్క పట్టమడై చాపను మనం కనుగొనలేము. పట్టమడై మాట్స్ తో నేస్తారు
అందం మరియు కళాత్మక ప్రతిభ పట్ల అభిరుచి.పట్టును నేయడానికి ఉపయోగిస్తారు, దీని ఫలితంగా చాప యొక్క రెండు వైపులా కొరై యొక్క గుచ్చుకోని నాణ్యత ఉంటుంది.ఈ లక్షణం మరెక్కడ లేదు.
నేటి పరిస్థితి:
నేటి ధోరణిలో మాట్స్ వాడకం అంతరించిపోతోంది. పెరిగిన ముడి పదార్థాల వ్యయం అన్నింటికన్నా ముందుంది
ప్రజలు ఇతర ఉద్యోగాలపై దృష్టి పెట్టడానికి కారణం. పట్టమడై పట్టణంలోని మహిళా సమాజం పూర్తిగా ఉంది
యంత్రాల సహాయం లేకుండా ఈ మాట్స్ నేయడంలో పాల్గొంటారు. పట్టమడై మాట్స్ రూ
1000 నుండి 15000 వరకు. ఇప్పుడు తక్కువ ఖర్చుతో ప్లాస్టిక్ మాట్స్ మార్కెట్లను కవర్ చేశాయి. అందువల్ల
పట్టమడై మాట్స్ డిమాండ్ తక్కువగా ఉంటుంది.
స్థానిక విషయాల వీక్షణ:
పట్టమడై మాట్స్ వాడకం యొక్క ప్రత్యేకతలు, ప్రయోజనాలు మరియు అవసరాన్ని తెలియజేయడం మరియు తెలియజేయడం జరుగుతుంది
ప్రజలకు ఉత్తమమైన మార్గాల్లో. అందువలన మా నినాదం ద్వారా దాని డిమాండ్ మరియు అమ్మకాలను పెంచడానికి ప్రయత్నిస్తుంది “సాంప్రదాయ ఉత్పత్తుల వాడకం” (పజయానా పుగుధల్).
పట్టమడై మాట్స్: భద్రపరచవలసిన తమిళనాడు సంప్రదాయానికి సంకేతం
×ಒಂದು ವೇಳೆ!
ಪಾಠಮದೈ ಭಾರತದ ತಮಿಳುನಾಡಿನ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಜಿಲ್ಲೆಯ ಪುರಸಭೆಯಾಗಿದೆ. ಪಥಮಡೈ ತಿರುನೆಲ್ವೇಲಿಯಿಂದ ಸುಮಾರು 23 ಕಿ.ಮೀ ದೂರದಲ್ಲಿರುವ ಒಂದು ಸಣ್ಣ ಪಟ್ಟಣ. ರಷ್ಯಾ ಅಧ್ಯಕ್ಷರು, ಭಾರತದ ಅಧ್ಯಕ್ಷರು ಮತ್ತು ವಿಕ್ಟೋರಿಯಾ ರಾಣಿ ಕೂಡ ಈ ಸಣ್ಣ ಪಟ್ಟಣದಲ್ಲಿ ಪಥಮಡ ಚಾಪೆಯನ್ನು ಸಿದ್ಧಪಡಿಸುತ್ತಿದ್ದಾರೆ ಎಂದು ಶ್ಲಾಘಿಸಿದ್ದಾರೆ. ಪಥಮಡೈ ಹುಡುಗನ ವಿಶೇಷ ಲಕ್ಷಣಗಳಿಂದಾಗಿ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಎಲ್ಲೋ ತಯಾರಾಗುತ್ತಿರುವ ಪಥಮಡೈ ಹುಡುಗನನ್ನು ಅವರು ಹೊಗಳಿದ್ದಾರೆ.
ಇಂದು ಕ್ವಾರ್ಟೆಟ್ ಆಗಮನದ ನಂತರ, ಹಾರುವ ಗಾಡಿಗಳು ಈ ನಗರದ ವಿಶೇಷತೆಗಳ ಬಗ್ಗೆ ಹೆಚ್ಚು ತಿಳಿದುಕೊಳ್ಳುವ ಸಾಧ್ಯತೆಯಿಲ್ಲ. ಇದಕ್ಕೆ ಕಾರಣವೆಂದರೆ ಈ ಪಟ್ಟಣದ ವಿಶೇಷತೆಯನ್ನು ಹೇಳಲು ಯಾವುದೇ ವ್ಯವಸ್ಥೆ ಇಲ್ಲ ಮತ್ತು ಈ ಪಟ್ಟಣದ ಮೂಲಕ ಹಾದುಹೋಗುವ ಅನೇಕ ವಾಹನಗಳಿಗೆ ವಿಶ್ವಪ್ರಸಿದ್ಧ ಚಾಪೆ ಉತ್ಪಾದನೆಯಾಗುವುದು ಇಲ್ಲಿ ಎಂದು ತಿಳಿದಿಲ್ಲ.
ಸೃಷ್ಟಿ:
ಹುಲ್ಲಿನ ಜಾತಿಯಲ್ಲಿ ಒಂದು ರೀತಿಯ ರೀಡ್. ಜಲನಿರೋಧಕ ಪ್ರದೇಶಗಳಲ್ಲಿ ರೀಡ್ ಉತ್ತಮವಾಗಿ ಬೆಳೆಯುತ್ತದೆ. ಹೀಗಾಗಿ ರೀಡ್ ನೈಸರ್ಗಿಕವಾಗಿ ತಂಪಾಗಿಸುವ ಪರಿಣಾಮವನ್ನು ಹೊಂದಿರುತ್ತದೆ. ರೀಡ್ ಆ ರೀಡ್ನ ಒಂದು ಭಾಗವಾಗಿದೆ. ತಮಿರಪರಾಣಿ ನದಿಯ ದಡದಲ್ಲಿ ಬೆಳೆಯುವ ರೀಡ್ ಹುಲ್ಲು ಇತರ ಸ್ಥಳಗಳಿಗಿಂತ ಉತ್ತಮ ಗುಣಮಟ್ಟದ್ದಾಗಿದೆ.ಈ ಸುಂದರವಾದ ರೀಡ್ ಹುಲ್ಲಿನಿಂದ ನೇಯ್ದ ಚಾಪೆಗಳನ್ನು ಅಡ್ಡ ದಾರದ ಹತ್ತಿ ಅಥವಾ ರೇಷ್ಮೆ ಎಳೆಗಳಿಂದ ನೇಯಲಾಗುತ್ತದೆ. ಇತರ ಹುಲ್ಲುಗಳಿಂದ ಮಾಡಿದ ಚಾಪೆಗಳಿಗಿಂತ ಅವು ತೆಳ್ಳಗಿರುತ್ತವೆ ಮತ್ತು ಮೃದುವಾಗಿರುತ್ತದೆ. ಇವುಗಳಲ್ಲಿ 140 ಎಳೆಗಳಿವೆ. ಈ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ತಯಾರಿಸಲು ಬಳಸುವ ಕಚ್ಚಾ ವಸ್ತುವು ರೀಡ್ ಹುಲ್ಲು, ಅದು ದೇಹವನ್ನು ತಂಪಾಗಿರುವುದರಿಂದ ಆರೋಗ್ಯವಾಗಿರಿಸುತ್ತದೆ
ಬಳಸಿ:
ತಮಿರಪರಾಣಿ ನೀರು ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಕೆಲವು inal ಷಧೀಯ ಗುಣಗಳನ್ನು ಹೊಂದಿದೆ. ಆದ್ದರಿಂದ ಈ ನೀರಿನಿಂದ ಮಾಡಿದ ಚಾಪೆಗಳ ಮೇಲೆ ಮಲಗುವುದು ರೋಗವನ್ನು ಗುಣಪಡಿಸುತ್ತದೆ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ. ನೀವು ರೀಡ್ ಅನ್ನು ಅರ್ಧದಷ್ಟು ಹರಿದು ಹಾಕಿದರೆ, ಅದರೊಳಗೆ ಒಂದು ರೀತಿಯ ಹತ್ತಿ ತರಹದ ಭಾಗ ಇರುತ್ತದೆ. ಅದರಲ್ಲಿ ಸಣ್ಣ ರಂಧ್ರಗಳಿವೆ. ಇದು ಶಾಖ ನಿರೋಧಕವಾಗಿದೆ. ಹೀಗೆ ದೇಹದ ಉಷ್ಣತೆಯನ್ನು ನಿಯಂತ್ರಿಸುವುದು; ಆರೋಗ್ಯವನ್ನು ರಕ್ಷಿಸಲಾಗಿದೆ.
ವಿಶೇಷ:
ಎಲಿಜಬೆತ್ ಅವರನ್ನು ಇಂಗ್ಲೆಂಡ್ ರಾಣಿಯಾಗಿ ಕಿರೀಟಧಾರಣೆ ಮಾಡಿದಾಗ ಅವರಿಗೆ ಇಲ್ಲಿಂದ ಹತ್ತಾರು ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಉಡುಗೊರೆಯಾಗಿ ನೀಡಲಾಯಿತು. ರಷ್ಯಾ ಅಧ್ಯಕ್ಷ ಮಿಖಾಯಿಲ್ ಕಾರ್ಪಶೇವ್ ಭಾರತಕ್ಕೆ ಬಂದಾಗ ಅವರಿಗೆ ಟ್ರೋಫಿ ನೀಡಲಾಯಿತು. ಈ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಭೌಗೋಳಿಕ ಸೂಚ್ಯಂಕದಲ್ಲಿ ಪಟ್ಟಿ ಮಾಡಲಾಗಿದೆ. ಇದು ಭಾರತೀಯ ಮಾರುಕಟ್ಟೆ ಸೇರಿದಂತೆ ಜಾಗತಿಕ ಮಾರುಕಟ್ಟೆಗಳಲ್ಲಿ ಈ ಉತ್ಪನ್ನಗಳ ನಕಲಿ ಮಾರಾಟವನ್ನು ತಡೆಯುತ್ತದೆ.
ನೀವು ನಮ್ಮ ಮನೆಯಲ್ಲಿ ಚಾಪೆಯನ್ನು ತೆಗೆದುಕೊಂಡರೆ ಚಾಪೆ ಜಿಗುಟಾಗಿದೆ, ಆದರೆ ಈ ಕಬ್ಬನ್ನು ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಕತ್ತರಿಸಲಾಗುತ್ತದೆ ಅದು ಈ ಪಟ್ಟಣದ ವಿಶೇಷತೆ ಮತ್ತು ಚಾಪೆಯ ವಿಶೇಷತೆ
ಅಂತರರಾಷ್ಟ್ರೀಯ ಗ್ರಾಹಕ ಸಂಸ್ಕೃತಿಯಿಂದ ಇಂದು ನಮಗೆ ಲಭ್ಯವಿರುವ ಬೊಮ್ ಹಾಸಿಗೆಗಳು ದೇಹದ ಶಾಖವನ್ನು ಹೆಚ್ಚಿಸುತ್ತದೆ. ದೇಹದಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಬೇಸರವನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ನಾವು ರೀಡ್ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಹಸಿರು ಸಸ್ಯಗಳಿಂದ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅವು ಎಲೆಗಳ ಸಸ್ಯಗಳಾಗಿವೆ ಎಂದು ಪರಿಗಣಿಸಬೇಕು. ಏಕ ಬೀಜದ ಎಲೆಗಳು (ಹುಲ್ಲಿನಿಂದ ಪಾಮ್ ವರೆಗೆ) ತಂಪಾಗಿಸುತ್ತದೆ ಎಂಬುದು ವೈಜ್ಞಾನಿಕ ಸತ್ಯ.
ಪಥಮಡೈ ರೀಡ್ ಚಾಪೆ ಇತರ ನಗರ ರೀಡ್ ಮ್ಯಾಟ್ಗಳಿಗಿಂತ ಏಕೆ ಹೆಚ್ಚು ದುಬಾರಿಯಾಗಿದೆ?
ನಾವು ನಮ್ಮ ಮನೆಯಲ್ಲಿ ಚಾಪೆ ತೆಗೆದುಕೊಂಡರೆ, ರೀಡ್ ಜಿಗುಟಾಗಿರುತ್ತದೆ. ಆದರೆ ಪಥಮಡೈನಲ್ಲಿ ರೀಡ್ಸ್ ಅನ್ನು ತುಂಬಾ ತೆಳ್ಳಗೆ ಕತ್ತರಿಸಲಾಗುತ್ತದೆ. ರೀಡ್ಸ್ ತೆಳ್ಳಗಿರುತ್ತದೆ, ಅದು ಹೆಚ್ಚು ದುಬಾರಿಯಾಗುತ್ತದೆ.
ಪಥಮಡೈ ಚಾಪೆಯ ನೇಯ್ಗೆ ಮಾದರಿ ಬಹಳ ವಿರಳ. ಇದು ಹೆಚ್ಚು ಸಮಯ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತದೆ. ಮತ್ತು ಇಲ್ಲಿ ಅವರು ತಮ್ಮ ಕೈಗಳಿಂದ ಚಾಪೆಯನ್ನು ಸುತ್ತಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. ಇಂದು ಯಂತ್ರಗಳು ಎಲ್ಲದರೊಂದಿಗೆ ಬರುತ್ತವೆ ಆದರೆ ಪಾಠಮಡದಲ್ಲಿ ಕೈಯಿಂದ ಮಾತ್ರ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ.
ನೈಸರ್ಗಿಕ ಬಣ್ಣಗಳ ಬಳಕೆ ಪಾಠಮದೈ ಹುಡುಗನ ವಿಶೇಷತೆಯಾಗಿದೆ. ಸಂಶ್ಲೇಷಿತ ಬಣ್ಣಗಳು ಲೇಪಿತ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಉತ್ಪಾದಿಸುವುದಿಲ್ಲ. ಪಥಮಡೈ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಸೊಬಗು ಮತ್ತು ಕಲಾತ್ಮಕತೆಯಿಂದ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ.
ಇಲ್ಲಿರುವ ಪಾಯಿಂಟ್ನ ಎರಡೂ ಬದಿಗಳನ್ನು ರೇಷ್ಮೆಯಿಂದ ಹೊಲಿಯಲಾಗುತ್ತದೆ, ಬೇರೆಲ್ಲಿಯೂ ಭಿನ್ನವಾಗಿ ಕೋರ್ ಅನ್ನು ಅಂಟದಂತೆ ನೋಡಿಕೊಳ್ಳಿ (ಇಂದು ಅವರು ಹಾಗೆ ಮಾಡುತ್ತಾರೆ ಪಾಯಿಂಟ್ನ ಬೆಲೆಯನ್ನು ಪರಿಗಣಿಸಿ ಕೇಳಿದರೆ ಮಾತ್ರ).
ಪ್ರಸ್ತುತ ಸ್ಥಿತಿ:
ಇಂದು ಪೊಯಿನ್ಸೆಟ್ನ ಬಳಕೆ ನಗರ ಜೀವನಕ್ಕೆ ವಿದಾಯ ಹೇಳುತ್ತಿದೆ. ಇದಲ್ಲದೆ, ಚಾಪೆ ಉದ್ಯಮಕ್ಕೆ ಹೆಚ್ಚುತ್ತಿರುವ ಕಚ್ಚಾ ವಸ್ತುಗಳ ಬೆಲೆ ಅನೇಕರು ಉದ್ಯಮವನ್ನು ತೊರೆಯಲು ಕಾರಣವಾಗಿದೆ. ಇಲ್ಲಿರುವ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಯಂತ್ರಗಳಿಲ್ಲದೆ ಮಹಿಳೆಯರು ಕೈಯಿಂದ ತಯಾರಿಸುತ್ತಾರೆ. ಕನಿಷ್ಠ ಒಂದು ಪೌಂಡ್ನ ಹತ್ತನೇ ಒಂದು ಭಾಗದ ಬೆಲೆ 1000 ರೂಪಾಯಿಯಿಂದ ಪ್ರಾರಂಭವಾಗಿ 15000 ರೂಪಾಯಿಗಳವರೆಗೆ ಹೋಗುತ್ತದೆ.ಯಂತ್ರ-ನಿರ್ಮಿತ (ಪ್ಲಾಸ್ಟಿಕ್) ಮ್ಯಾಟ್ಗಳ ಆಗಮನ ಮತ್ತು ಆಧುನಿಕ ಜಗತ್ತಿನ ಪ್ರಕಾರ ಅವುಗಳ ಕಡಿಮೆ ವೆಚ್ಚದಿಂದಾಗಿ ಪಥಮಡೈ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಖರೀದಿಸುವ ಜನರ ಸಂಖ್ಯೆ ತೀವ್ರವಾಗಿ ಕಡಿಮೆಯಾಗಿದೆ.
ಸ್ಥಳೀಯ ವಿಷಯಗಳ ನೋಟ:
ಸ್ಥಳೀಯ ವಿಷಯಗಳು ನಮ್ಮ ಹಳತಾದ ಪ್ರವೇಶ ನೀತಿಯ ಮೂಲಕ ನಮ್ಮ ಜನರಿಗೆ ಪಾಠಮದೈ ಹುಡುಗನ ಪ್ರಯೋಜನಗಳು ಮತ್ತು ಪ್ರಯೋಜನಗಳ ಬಗ್ಗೆ ಅರಿವು ಮೂಡಿಸುವುದು ಮತ್ತು ನಮ್ಮ ಇಂದಿನ ದಿನಗಳಲ್ಲಿ ಅದರ ಅಗತ್ಯವನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಳ್ಳುವ ಮೂಲಕ ಪದಮಡೈ ಹುಡುಗನ ಮಾರಾಟವನ್ನು ಮತ್ತೆ ಹೆಚ್ಚಿಸುವುದು.
ಪಾಠಮದೈ ಚಾಪೆಯನ್ನು ರಕ್ಷಿಸಬೇಕು
ತಮಿಳುನಾಡಿನ ಸಂಕೇತ!
×ഇന്ത്യൻ സംസ്ഥാനമായ തമിഴ്നാട്ടിലെ തിരുനെൽവേലി ജില്ലയിലെ ഒരു മുനിസിപ്പാലിറ്റിയാണ് പത്തമഡായ്. തിരുനെൽവേലിയിൽ നിന്ന് 23 കിലോമീറ്റർ അകലെയുള്ള ഒരു ചെറിയ പട്ടണമാണ് പത്തമഡായ്. റഷ്യൻ പ്രസിഡന്റും ഇന്ത്യൻ പ്രസിഡന്റും വിക്ടോറിയ രാജ്ഞിയും പോലും ഈ ചെറിയ പട്ടണത്തിൽ പത്തമഡ പായ തയ്യാറാക്കുന്നതിനെ പ്രശംസിച്ചു. പത്തമഡൈ ബോയിയുടെ പ്രത്യേകതകൾ കാരണം തമിഴ്നാട്ടിൽ എവിടെയെങ്കിലും തയ്യാറാക്കിക്കൊണ്ടിരിക്കുന്ന പത്തമഡായ് ബോയിയെ അവർ പ്രശംസിക്കുന്നു.
ഇന്ന് ക്വാർട്ടറ്റിന്റെ വരവിന് ശേഷം, പറക്കുന്ന വണ്ടികൾക്ക് ഈ നഗരത്തിന്റെ പ്രത്യേകതകളെക്കുറിച്ച് കൂടുതൽ അറിയാൻ സാധ്യതയില്ല. ഇതിനുള്ള കാരണം, ഈ പട്ടണത്തിന്റെ പ്രത്യേകത പറയാൻ ഒരു സംവിധാനവുമില്ലാത്തതിനാൽ ഈ പട്ടണത്തിലൂടെ കടന്നുപോകുന്ന നിരവധി വാഹനങ്ങൾക്ക് ലോകപ്രശസ്ത പായ ഉത്പാദിപ്പിക്കുന്നത് ഇവിടെയാണെന്ന് അറിയില്ല.
സൃഷ്ടി:
പുല്ല് ഇനങ്ങളിൽ ഒരു തരം ഞാങ്ങണ. ഉയർന്ന ജലാംശം ഉള്ള പ്രദേശങ്ങളിൽ റീഡ് നന്നായി വളരുന്നു. അങ്ങനെ ഞാങ്ങണ സ്വാഭാവികമായും തണുപ്പിക്കൽ ഫലമുണ്ടാക്കുന്നു.ഞാങ്ങണ ആ ഞാങ്ങണയുടെ ഒരു ഭാഗം മാത്രമാണ്. തമിരപാറണി നദിയുടെ തീരത്ത് വളരുന്ന ഞാങ്ങണ പുല്ല് മറ്റ് സ്ഥലങ്ങളെ അപേക്ഷിച്ച് മികച്ച ഗുണനിലവാരമുള്ളതാണ്. ഈ മനോഹരമായ ഞാങ്ങണ പുല്ലിൽ നിന്ന് നെയ്ത പായകൾ ക്രോസ്-ത്രെഡ്ഡ് കോട്ടൺ അല്ലെങ്കിൽ സിൽക്ക് ത്രെഡുകളിൽ നിന്ന് നെയ്തതാണ്. മറ്റ് പുല്ലുകൾ കൊണ്ട് നിർമ്മിച്ച പായകളേക്കാൾ അവ കനംകുറഞ്ഞതും മൃദുവായതുമാണ്. ഇവയിൽ 140 ത്രെഡുകളുണ്ട്. ഈ പായകൾ നിർമ്മിക്കാൻ ഉപയോഗിക്കുന്ന അസംസ്കൃത വസ്തുക്കൾ ഞാങ്ങണ പുല്ലാണ്, ഇത് ശരീരത്തെ തണുപ്പിക്കുന്നതിനാൽ ആരോഗ്യകരമായി നിലനിർത്തുന്നു.
ഉപയോഗിക്കുക:
തമീരപാറണി വെള്ളത്തിന് പൊതുവേ ചില medic ഷധ ഗുണങ്ങളുണ്ട്. അതിനാൽ ഈ വെള്ളത്തിൽ നിർമ്മിച്ച പായകളിൽ കിടക്കുന്നത് രോഗം ഭേദമാക്കുമെന്ന് പറയപ്പെടുന്നു. നിങ്ങൾ ഞാങ്ങണ പകുതിയായി കീറുകയാണെങ്കിൽ, അതിനുള്ളിൽ ഒരുതരം പരുത്തി പോലുള്ള ഭാഗം ഉണ്ടാകും. അതിൽ ചെറിയ ദ്വാരങ്ങളുണ്ട്. ഇത് ചൂട് പ്രതിരോധിക്കും. അങ്ങനെ ശരീര താപനില നിയന്ത്രിക്കുന്നു; ആരോഗ്യം സംരക്ഷിക്കപ്പെടുന്നു.
പ്രത്യേക:
എലിസബത്തിനെ ഇംഗ്ലണ്ട് രാജ്ഞിയായി കിരീടമണിഞ്ഞപ്പോൾ പതിനായിരക്കണക്കിന് പായകൾ സമ്മാനമായി അയച്ചു. റഷ്യൻ പ്രസിഡന്റ് മിഖായേൽ കർപാഷെവ് ഇന്ത്യയിലെത്തിയപ്പോൾ അദ്ദേഹത്തിന് ട്രോഫി സമ്മാനിച്ചു. ഈ മാറ്റുകൾ ഭൂമിശാസ്ത്ര സൂചികയിൽ പട്ടികപ്പെടുത്തിയിട്ടുണ്ട്. ഇന്ത്യൻ വിപണി ഉൾപ്പെടെയുള്ള ആഗോള വിപണികളിൽ ഈ ഉൽപ്പന്നങ്ങളുടെ വ്യാജ വിൽപ്പനയെ ഇത് തടയും.
നിങ്ങൾ ഞങ്ങളുടെ വീട്ടിൽ പായ എടുക്കുകയാണെങ്കിൽ, ഞാങ്ങണ സ്റ്റിക്കി ആണ്, പക്ഷേ അവർ ഞാങ്ങണയെ വളരെ മനോഹരമായി മുറിക്കുന്നു, അതാണ് ഈ പട്ടണത്തിന്റെ പ്രത്യേകതയും പായയുടെ പ്രത്യേകതയും.
അന്താരാഷ്ട്ര ഉപഭോക്തൃ സംസ്കാരത്തിൽ നിന്ന് ഇന്ന് നമുക്ക് ലഭ്യമായ ബോം കട്ടിൽ ശരീര താപം വർദ്ധിപ്പിക്കും. ശരീരത്തിൽ കൂടുതൽ വിരസത ഉണ്ടാക്കുന്നു. ഞാങ്ങണ പായകൾ പച്ച ചെടികളിൽ നിന്നാണ് നിർമ്മിച്ചതെന്നും അവ ഇലച്ചെടികളാണെന്നും ഇവിടെ നാം പരിഗണിക്കണം.ഒരൊറ്റ വിത്ത് സസ്യങ്ങൾ (പുല്ല് മുതൽ ഈന്തപ്പന വരെ) തണുപ്പിക്കൽ നൽകുന്നു എന്നത് ഒരു ശാസ്ത്രീയ വസ്തുതയാണ്.
എന്തുകൊണ്ടാണ് പതമഡായി റീഡ് പായ മറ്റ് നഗര റീഡ് മാറ്റുകളെ അപേക്ഷിച്ച് കൂടുതൽ ചെലവേറിയത്?
ഞങ്ങളുടെ വീട്ടിലെ പായയിലേക്ക് നോക്കുകയാണെങ്കിൽ, ഞാങ്ങണ സ്റ്റിക്കി ആണ്. എന്നാൽ പത്തമഡായിയിൽ ഞാങ്ങണകൾ വളരെ നേർത്തതായി മുറിക്കുന്നു. ഞാങ്ങണകൾ നേർത്തതായിരിക്കും, കൂടുതൽ ചെലവേറിയതായിരിക്കും.
പത്തമഡൈ പായയുടെ നെയ്ത്ത് രീതി വളരെ വിരളമാണ്. ഇതിന് കൂടുതൽ സമയമെടുക്കും. ഇവിടെ അവർ കയ്യിൽ പായ മടക്കുന്നു. ഇന്ന് മെഷീനുകൾ എല്ലാത്തിനൊപ്പം വരുന്നുവെങ്കിലും പത്തമഡയിൽ കൈകൊണ്ട് മാത്രമാണ് നിർമ്മിച്ചിരിക്കുന്നത്.
പ്രകൃതിദത്ത ചായങ്ങളുടെ ഉപയോഗം പത്തമഡൈ ബോയിയുടെ ഒരു പ്രത്യേകതയാണ്. സിന്തറ്റിക് ചായങ്ങൾ പൂശിയ പായകൾ ഉൽപാദിപ്പിക്കുന്നില്ല. പത്തമഡൈ പായകൾ ചാരുതയോടും കലാപരമായും നിർമ്മിച്ചതാണ്.
മറ്റെവിടെയെങ്കിലും നിന്ന് വ്യത്യസ്തമായി, കായിൽ ഒട്ടിനിൽക്കാതിരിക്കാൻ ഇവിടെ പോയിന്റിന്റെ ഇരുവശങ്ങളും സിൽക്ക് ഉപയോഗിച്ച് തുന്നിക്കെട്ടിയിരിക്കുന്നു (ഇന്ന് അവർ അങ്ങനെ ചെയ്യുന്നത് പോയിന്റിന്റെ വില കണക്കിലെടുത്ത് ചോദിച്ചാൽ മാത്രം).
നിലവിലെ നില:
ഇന്ന് പോയിൻസെറ്റിന്റെ ഉപയോഗം നഗരജീവിതത്തോട് വിട പറയുന്നു. കൂടാതെ, പായ വ്യവസായത്തിനുള്ള അസംസ്കൃത വസ്തുക്കളുടെ വില വർദ്ധിക്കുന്നത് പലരെയും വ്യവസായം ഉപേക്ഷിക്കാൻ കാരണമായി. യന്ത്രങ്ങളില്ലാതെ കൈകൊണ്ടാണ് സ്ത്രീകൾ ഇവിടെ പായകൾ നിർമ്മിക്കുന്നത്. കുറഞ്ഞത് ഒരു പൗണ്ടിന്റെ പത്തിലൊന്ന് വില 1000 രൂപയിൽ ആരംഭിച്ച് 15000 രൂപ വരെ പോകുന്നു.ആധുനിക ലോകത്തിന് അനുയോജ്യമായ മെഷീൻ നിർമ്മിത (പ്ലാസ്റ്റിക്) പായകളുടെ വരവും കുറഞ്ഞ ചെലവും കാരണം, പായകൾ വാങ്ങുന്നവരുടെ എണ്ണം ഗണ്യമായി കുറഞ്ഞു.
പ്രാദേശിക കാര്യങ്ങളുടെ കാഴ്ച:
നേറ്റീവ് കാര്യങ്ങൾ പത്തമഡൈ ബോയിയുടെ പ്രത്യേകതകളും അതിന്റെ കാലഹരണപ്പെട്ട പ്രവേശന നയത്തിലൂടെയും അതിന്റെ ഇന്നത്തെ ആവശ്യകതയിലൂടെയും ഞങ്ങളുടെ ജനങ്ങൾക്ക് വിശദീകരിച്ച് പത്തമഡായ് ബോയിയുടെ വിൽപ്പന വീണ്ടും വർദ്ധിപ്പിക്കുക എന്നതാണ് ഞങ്ങളുടെ ദ mission ത്യം.
പതമഡൈ പായ സംരക്ഷിക്കണം
തമിഴ്നാടിന്റെ പ്രതീകം!
×Showing 31–35 of 35 results
-
-25%
₹5,500.00₹4,150.00Size : 3 x 6 Feet
Material : River (Korai) Grass
Delivery Time : 10 to 15 days
Once order is placed only mat will be made. No old stock.This handicraft is made by original Pattamadai weavers. It is located in Tirunelveli district of Tamilnadu. It is also called korai or korai paai and its made up of special kind of grass called korai (cyperus pangorei). We customize the mat as requested by customer.
-
-21%
₹3,500.00₹2,750.00Size : 3 x 6 Feet
Material : River (Korai) Grass
Delivery Time : 10 to 15 days
Once order is placed only mat will be made. No old stock.This handicraft is made by original Pattamadai weavers. It is located in Tirunelveli district of Tamilnadu. It is also called korai or korai paai and its made up of special kind of grass called korai (cyperus pangorei). We customize the mat as requested by customer.
-
-21%
₹3,500.00₹2,750.00Size : 3 x 6 Feet
Material : River (Korai) Grass
Delivery Time : 10 to 15 days
Once order is placed only mat will be made. No old stock.This handicraft is made by original Pattamadai weavers. It is located in Tirunelveli district of Tamilnadu. It is also called korai or korai paai and its made up of special kind of grass called korai (cyperus pangorei). We customize the mat as requested by customer.
-
-29%
₹3,500.00₹2,500.00Size : 3 x 2.5 Feet
Material : River (Korai) Grass
Delivery Time : 10 to 15 days
Once order is placed only mat will be made. No old stock.This handicraft is made by original Pattamadai weavers. It is located in Tirunelveli district of Tamilnadu. It is also called korai or korai paai and its made up of special kind of grass called korai (cyperus pangorei). We customize the mat as requested by customer.
-
-29%₹2,499.00 – ₹4,150.00
Size : 2 x 4 Feet / 3 x 6 Feet
Material : River (Korai) Grass
Delivery Time : 10 to 15 days
Once order is placed only mat will be made. No old stock.This handicraft is made by original Pattamadai weavers. It is located in Tirunelveli district of Tamilnadu. It is also called korai or korai paai and its made up of special kind of grass called korai (cyperus pangorei). We customize the mat as requested by customer.
Showing 31–35 of 35 results