Bamboo
பழவேற்காடு (புலிகேட்) பனையோலைப் பொருட்கள்!
இயற்கையான அழகு, மனதை மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டடங்கள், வளமான கலாச்சாரம், வலிமையான வரலாறு ஆகியவற்றை கொண்டுள்ள, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியை தனதாக்கி கொண்ட நான்கு புறங்களிலும் நீர் சூழ, சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவர் சிறு நகரம்தான் ‘புலிக்காட்’ என்று அழைக்கப்படும் பழவேற்காடு. சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது.
மாநில மரம் :
தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து வரலாறு பேசும் அநேக நூல்கள் பனை ஓலையில் எழுதப்பட்டவையே. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பண்டைய தமிழர்கள் பனை ஓலையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்து வருகிறது. அதனால்தான் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குடிசைத் தொழில் :
பனை மரத்தின் அத்தனைப் பகுதிகளுமே பயன் தரக்கூடியவை. அதன் ஓலையில் இருந்து கூடை, பெட்டிகள், அர்ச்சனை கூடை, பழக்கூடை, கலர் கூடைகள், பவுச், முறம், தட்டிகள், தொப்பிகள் எனப் பல வகையான பொருள்கள் செய்யப்படுகின்றன. குடிசைத் தொழிலாக உற்பத்திசெய்யப்படும் இந்தப் பொருள்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
பழவேற்காட்டில் பனைமரங்கள் அதிகம் என்பதால் பனை ஓலை பொருட்கள் செய்யும் தொழிலை அதிகப்படியான மக்கள் கற்றுக்கொண்டு வீட்டிலேயே செய்து கொண்டு வருகிறார்கள். பழவேற்காட்டு மக்கள்தான் பனையோலைகளில் பொருட்கள் செய்வதைப் பரவலாக்கியவர்கள்.
பயன் :
பல ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. பனை ஓலைப்பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும். முன்பு எல்லாம் கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை பனைஓலைப் பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். அதிகளவில் பயன்பாட்டில் இருந்ததால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
தற்போதைய நிலை :
ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் குடிசை தொழிலாக விளங்கிய பனை ஓலை தொழில். நாகரிக மோகம் என்ற பெயரில் இந்த பனை ஓலைப் பொருட்களின் இடத்தை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள் ஆக்கிரமித்து கொண்டன. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
Native Things-ன் பார்வை:
Native Things ஆனது அதன் பழையன புகுதல் கொள்கை மூலம் நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும். பனையோலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும் நம் மக்களுக்கு எடுத்துரைத்து நலிவடைந்து வரும் பனை ஓலை தொழிலுக்கு புத்துயிர் ஊட்டுவோம்.
கைகளால் செய்யப்படும் பனையோலைப் பொருட்களை பயன்படுத்துவோம் சுற்றுசூழலை சீர்கெடாமல் பாதுகாப்போம்.
×Pulicat Palm Leaf Products
Pulicat alias pazhaverkadu is a small beautiful town of Indian state Tamilnadu. Natural beauty,mind captivating birds,traditional buildings,prosperous culture,strong history are the descriptive terms we remember when we hear the name Pulicat. The pride of owning India’s second largest saltwater lake goes to Pulicat town. It has an eye mesmerising beauty as its located on the seashore of Chola empire and surrounded by water on four sides. It is 60kms away from Chennai and is marked as border of states Tamilnadu and Andhra Pradesh.
Tamilian Palm Tree:
From tamilian’s first book tholkappiyam to all well known historical books, all of them were written on Palm leaves only. Even before the foundation of paper, ancestral tamilian’s started the usage of palm leaves for writing. From good old days itself palm tree is associated with tamilian’s psychological and cultural heritage. Therefore palm is considered as tamilian tree of state Tamilnadu.
Cottage Industry:
All portions of palm tree are beneficiary. From its leaves boxes,pooja baskets,fruit
baskets,colourful chocolate boxes,pouches,winnow,hand fan,hats and so on products are produced. These cottage industrial products are exported too.
In Pulicat, palm trees are vastly present thus enhancing palm leaf cottage industry. People of each and every home here learn the art of making products from Palm leaves, making cottage industry their occupation. People of Pulicat are experts and are very famous for their hand-made colourful Palm leaf products.
Benefits:
Few years back Palm leaf products had a very high demand. There existed no home without palm leaf basket because food grains stored in them enhanced human health. Also food grains stored in them were protected from getting spoiled. In olden days all types of eatables,viands were parceled in palm leaves only. Because of its wide usage, they were in demand which resulted in flourishment of its production and sales.
Thread used to bind flowers gain their fragrance similarly food grains stored in palm leaf boxes gain a special and unique fragrance.
Today’s position:
Now a days plastic products have replaced Palm leaf products in our lives. Cottage industry that lights the lives of poor people is losing demand. Only a few interested persons are involved in production of Palm leaf products.
Point Of View By Native Things:
We are creating awareness amidst people about the harmfulness of using plastic
products and the benefits of using natural products through our motto” usage of traditional products” (Pazhaiyana Pugudhal). In this process we are aiming in enhancing its usage and demand.
Let’s use hand-woven Palm leaf products and protect our environment from plastic
pollution.
ఫ్రూట్వుడ్ (పులిగేట్) పామాయిల్ ఉత్పత్తులు!
‘పులికాట్’ అని కూడా పిలువబడే పులికాట్, చోళ తీరంలో ఉన్న ఒక సుందరమైన చిన్న పట్టణం, నాలుగు వైపులా నీటితో చుట్టుముట్టింది, ఇది భారతదేశంలో రెండవ అతిపెద్ద ఉప్పునీటి సరస్సులలో ఒకటిగా నిలిచింది. ఇది తమిళనాడు, ఆంధ్రప్రదేశ్ సరిహద్దులో చెన్నై నుండి 60 కిలోమీటర్ల దూరంలో ఉంది.
రాష్ట్ర చెట్టు:
తమిళ పురాతన టోల్కప్పియం నుండి అనేక చారిత్రక గ్రంథాలు తాటి ఆకులలో వ్రాయబడ్డాయి. కాగితం ఆవిష్కరణకు ముందే, ప్రాచీన తమిళులు తాటి ఆకులను ఉపయోగించడం ప్రారంభించారు. తాటి చెట్టు ప్రాచీన కాలం నుండి తమిళుల జీవితం మరియు సంస్కృతితో ముడిపడి ఉంది. అందుకే తాటి చెట్టును తమిళనాడు రాష్ట్ర వృక్షంగా గుర్తించారు.
కుటీర పరిశ్రమ:
తాటి చెట్టు యొక్క అన్ని భాగాలు ఉపయోగపడతాయి. దాని యార్డ్ నుండి బుట్టలు, పెట్టెలు, అర్చన బుట్టలు, పండ్ల బుట్టలు, రంగు బుట్టలు, పర్సులు, నమూనాలు, ప్లేట్లు, టోపీలు మరియు మరెన్నో తయారు చేస్తారు. కుటీర పరిశ్రమలుగా తయారయ్యే ఈ ఉత్పత్తులు విదేశాలకు కూడా ఎగుమతి అవుతాయి.
పండ్ల తోటలో చాలా తాటి చెట్లు ఉన్నందున, ఎక్కువ మంది ప్రజలు తాటి ఆకు ఉత్పత్తులను తయారు చేసి, ఇంట్లో చేసే వ్యాపారాన్ని నేర్చుకుంటున్నారు. తాటి ఆకులపై ఉత్పత్తులను తయారు చేయడం గురించి ప్రచారం చేసేవారు పండ్ల ప్రజలు.
వా డు:
చాలా సంవత్సరాల క్రితం తాటి గడ్డి నుండి తయారు చేయగల పెట్టెలకు ఒకే డిమాండ్ ఉంది. తాటి ఫ్రాండ్స్ లేకుండా ఇళ్ళు ఉండవు. ఎందుకంటే తాటి ఆకు ఉత్పత్తులలో నిల్వ చేయగలిగే ఆహారాలు శరీరాన్ని ఆరోగ్యంగా ఉంచుతాయని, అదే సమయంలో ఆ ఆహారాలను చాలా రోజులు అలాగే ఉంచుతాయని చెబుతారు. గతంలో, అన్ని దుకాణాలలో మిఠాయితో సహా మిఠాయిలు పామాయిల్ బాక్సులలో నిల్వ చేయబడతాయి. ఇటీవలి కార్పొరేట్ కుంభకోణాల ఫలితంగా ఈ ప్రత్యేకత కోసం డిమాండ్ గణనీయంగా పెరిగింది.అందువలన తాటి కలుపు ఉత్పత్తుల పరిశ్రమ చాలా బాగుంది.
పువ్వు యొక్క సువాసన వలె, గడ్డి పెట్టెలోని ఆహారం పామాయిల్ యొక్క ప్రత్యేకమైన వాసన కలిగి ఉంటుంది.
ప్రస్తుత స్థితి:
తాటి నేత పరిశ్రమ పేదలకు జీవనోపాధినిచ్చే కుటీర పరిశ్రమ. ప్లాస్టిక్ ఉత్పత్తులు నాగరికత పేరిట ఈ తాటి ఆకు ఉత్పత్తుల స్థానంలో ఉన్నాయి. తత్ఫలితంగా, మెజారిటీ పాల్గొన్న పరిశ్రమ ఇప్పుడు కొద్దిమంది కుటుంబ సభ్యులకు మాత్రమే పరిమితం చేయబడింది.
స్థానిక విషయాల వీక్షణ:
స్థానిక విషయాలు మరియు ప్లాస్టిక్ ఉత్పత్తులను దాని పాత ఇంజెక్షన్ సూత్రంతో ఉపయోగించడం వల్ల కలిగే నష్టాలు. పామాయిల్ ఉత్పత్తులను మన ప్రజలకు ఉపయోగించడం వల్ల కలిగే ప్రయోజనాలను ఎత్తిచూపడం ద్వారా క్షీణిస్తున్న పామాయిల్ పరిశ్రమను పునరుజ్జీవింపజేస్తాము.
పర్యావరణాన్ని పరిరక్షించడానికి చేతితో తయారు చేసిన పామాయిల్ ఉత్పత్తులను ఉపయోగిస్తాము.
×ಫ್ರೂಟ್ವುಡ್ (ಪುಲಿಗೇಟ್) ತಾಳೆ ಎಣ್ಣೆ ಉತ್ಪನ್ನಗಳು!
‘ಪುಲಿಕಾಟ್’ ಎಂದೂ ಕರೆಯಲ್ಪಡುವ ಪುಲಿಕಾಟ್ ಚೋಳ ಕರಾವಳಿಯಲ್ಲಿರುವ ಒಂದು ಸುಂದರವಾದ ಸಣ್ಣ ಪಟ್ಟಣವಾಗಿದ್ದು, ನಾಲ್ಕು ಕಡೆಗಳಲ್ಲಿ ನೀರಿನಿಂದ ಆವೃತವಾಗಿದೆ ಮತ್ತು ಇದು ಭಾರತದ ಎರಡನೇ ಅತಿದೊಡ್ಡ ಉಪ್ಪುನೀರಿನ ಸರೋವರಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿದೆ. ಇದು ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ಆಂಧ್ರಪ್ರದೇಶದ ಗಡಿಯಲ್ಲಿ ಚೆನ್ನೈನಿಂದ 60 ಕಿ.ಮೀ ದೂರದಲ್ಲಿದೆ.
ರಾಜ್ಯ ಮರ:
ತಮಿಳಿನ ಪ್ರಾಚೀನ ಟೋಲ್ಕಾಪ್ಪಿಯಂನ ಅನೇಕ ಐತಿಹಾಸಿಕ ಗ್ರಂಥಗಳನ್ನು ತಾಳೆ ಎಲೆಗಳಲ್ಲಿ ಬರೆಯಲಾಗಿದೆ. ಕಾಗದದ ಆವಿಷ್ಕಾರಕ್ಕೂ ಮುಂಚೆಯೇ, ಪ್ರಾಚೀನ ತಮಿಳರು ತಾಳೆ ಎಲೆಗಳನ್ನು ಬಳಸಲು ಪ್ರಾರಂಭಿಸಿದರು. ತಾಳೆ ಮರವು ಅನಾದಿ ಕಾಲದಿಂದಲೂ ತಮಿಳರ ಜೀವನ ಮತ್ತು ಸಂಸ್ಕೃತಿಯೊಂದಿಗೆ ಸಂಬಂಧ ಹೊಂದಿದೆ. ಅದಕ್ಕಾಗಿಯೇ ತಾಳೆ ಮರವನ್ನು ತಮಿಳುನಾಡಿನ ರಾಜ್ಯ ವೃಕ್ಷವೆಂದು ಗುರುತಿಸಲಾಗಿದೆ.
ಕಾಟೇಜ್ ಉದ್ಯಮ:
ತಾಳೆ ಮರದ ಎಲ್ಲಾ ಭಾಗಗಳು ಉಪಯುಕ್ತವಾಗಿವೆ. ಅದರ ಅಂಗಳದಿಂದ ಬುಟ್ಟಿಗಳು, ಪೆಟ್ಟಿಗೆಗಳು, ಅರ್ಚನಾ ಬುಟ್ಟಿಗಳು, ಹಣ್ಣಿನ ಬುಟ್ಟಿಗಳು, ಬಣ್ಣದ ಬುಟ್ಟಿಗಳು, ಚೀಲಗಳು, ಮಾದರಿಗಳು, ಫಲಕಗಳು, ಟೋಪಿಗಳು ಮತ್ತು ಇನ್ನೂ ಅನೇಕವನ್ನು ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ. ಕಾಟೇಜ್ ಉದ್ಯಮಗಳಾಗಿ ತಯಾರಿಸುವ ಈ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ವಿದೇಶಕ್ಕೂ ರಫ್ತು ಮಾಡಲಾಗುತ್ತದೆ.
ಹಣ್ಣಿನ ತೋಟದಲ್ಲಿ ಅನೇಕ ತಾಳೆ ಮರಗಳು ಇರುವುದರಿಂದ, ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಜನರು ತಾಳೆ ಎಲೆ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ತಯಾರಿಸುವ ಮತ್ತು ಅದನ್ನು ಮನೆಯಲ್ಲಿಯೇ ಮಾಡುವ ವ್ಯವಹಾರವನ್ನು ಕಲಿಯುತ್ತಿದ್ದಾರೆ. ತಾಳೆ ಎಲೆಗಳಲ್ಲಿ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ತಯಾರಿಸುವ ಬಗ್ಗೆ ಹರಡುವವರು ಹಣ್ಣಿನ ಜನರು.
ಬಳಸಿ:
ತಾಳೆ ಒಣಹುಲ್ಲಿನಿಂದ ಮಾಡಬಹುದಾದ ಪೆಟ್ಟಿಗೆಗಳಿಗೆ ಹಲವು ವರ್ಷಗಳ ಹಿಂದೆ ಒಂದೇ ಬೇಡಿಕೆ ಇತ್ತು. ಪಾಮ್ ಫ್ರಾಂಡ್ಸ್ ಇಲ್ಲದ ಮನೆಗಳಿಲ್ಲ. ಏಕೆಂದರೆ ತಾಳೆ ಎಲೆ ಉತ್ಪನ್ನಗಳಲ್ಲಿ ಸಂಗ್ರಹಿಸಬಹುದಾದ ಆಹಾರಗಳು ದೇಹವನ್ನು ಆರೋಗ್ಯಕರವಾಗಿರಿಸುತ್ತವೆ ಮತ್ತು ಅದೇ ಸಮಯದಲ್ಲಿ ಆ ಆಹಾರಗಳನ್ನು ಹಲವು ದಿನಗಳವರೆಗೆ ಹಾಗೇ ಇಡುತ್ತವೆ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ. ಹಿಂದೆ, ಅಂಗಡಿಗಳಲ್ಲಿರುವ ಎಲ್ಲವೂ ಕ್ಯಾಂಡಿ ಸೇರಿದಂತೆ ಕ್ಯಾಂಡಿಯನ್ನು ಪಾಮ್ ಆಯಿಲ್ ಪೆಟ್ಟಿಗೆಗಳಲ್ಲಿ ಸಂಗ್ರಹಿಸುತ್ತಿದ್ದವು.ಇತ್ತೀಚಿನ ಕಾರ್ಪೊರೇಟ್ ಹಗರಣಗಳ ಪರಿಣಾಮವಾಗಿ ಈ ವಿಶೇಷತೆಯ ಬೇಡಿಕೆ ಗಮನಾರ್ಹವಾಗಿ ಬೆಳೆದಿದೆ. ಹೀಗಾಗಿ ತಾಳೆ ಕಳೆ ಉತ್ಪನ್ನಗಳ ಉದ್ಯಮವು ತುಂಬಾ ಉತ್ತಮವಾಗಿತ್ತು.
ಹೂವಿನ ಪರಿಮಳದಂತೆಯೇ, ಒಣಹುಲ್ಲಿನ ಪೆಟ್ಟಿಗೆಯಲ್ಲಿನ ಆಹಾರವು ತಾಳೆ ಎಣ್ಣೆಯ ವಿಶಿಷ್ಟ ವಾಸನೆಯನ್ನು ಹೊಂದಿರುತ್ತದೆ.
ಪ್ರಸ್ತುತ ಸ್ಥಿತಿ:
ತಾಳೆ ನೇಯ್ಗೆ ಉದ್ಯಮವು ಕಾಟೇಜ್ ಉದ್ಯಮವಾಗಿದ್ದು ಅದು ಬಡವರಿಗೆ ಜೀವನೋಪಾಯವನ್ನು ಒದಗಿಸಿತು. ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಉತ್ಪನ್ನಗಳು ಈ ತಾಳೆ ಎಲೆ ಉತ್ಪನ್ನಗಳ ಸ್ಥಾನವನ್ನು ನಾಗರಿಕ ಉತ್ಸಾಹದ ಹೆಸರಿನಲ್ಲಿ ಪಡೆದಿವೆ. ಪರಿಣಾಮವಾಗಿ, ಬಹುಸಂಖ್ಯಾತರು ತೊಡಗಿಸಿಕೊಂಡಿದ್ದ ಉದ್ಯಮವು ಈಗ ಕೆಲವು ಕುಟುಂಬ ಸದಸ್ಯರಿಗೆ ಸೀಮಿತವಾಗಿದೆ.
ಸ್ಥಳೀಯ ವಿಷಯಗಳ ನೋಟ:
ಸ್ಥಳೀಯ ವಿಷಯಗಳು ಮತ್ತು ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ಅದರ ಹಳೆಯ ಇಂಜೆಕ್ಷನ್ ತತ್ತ್ವದೊಂದಿಗೆ ಬಳಸುವುದರಿಂದ ಉಂಟಾಗುವ ಅನಾನುಕೂಲಗಳು. ಪಾಮ್ ಆಯಿಲ್ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ನಮ್ಮ ಜನರಿಗೆ ಬಳಸುವುದರ ಪ್ರಯೋಜನಗಳನ್ನು ಎತ್ತಿ ತೋರಿಸುವ ಮೂಲಕ ಕ್ಷೀಣಿಸುತ್ತಿರುವ ಪಾಮ್ ಆಯಿಲ್ ಉದ್ಯಮವನ್ನು ನಾವು ಪುನರುಜ್ಜೀವನಗೊಳಿಸುತ್ತೇವೆ.
ಪರಿಸರವನ್ನು ರಕ್ಷಿಸಲು ನಾವು ಕೈಯಿಂದ ಮಾಡಿದ ತಾಳೆ ಎಣ್ಣೆ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ಬಳಸುತ್ತೇವೆ.
×ഫ്രൂട്ട്വുഡ് (പുലിഗേറ്റ്) പാം ഓയിൽ ഉൽപ്പന്നങ്ങൾ!
നാലുഭാഗത്തും വെള്ളത്താൽ ചുറ്റപ്പെട്ട ചോള തീരത്ത് സ്ഥിതിചെയ്യുന്ന മനോഹരമായ ഒരു ചെറിയ പട്ടണമാണ് ‘പുളികാറ്റ്’ എന്നറിയപ്പെടുന്ന പുളികാറ്റ്, ഇന്ത്യയിലെ രണ്ടാമത്തെ വലിയ ഉപ്പുവെള്ള തടാകങ്ങളിലൊന്നാണിത്. ചെന്നൈയിൽ നിന്ന് 60 കിലോമീറ്റർ അകലെയാണ് തമിഴ്നാടിന്റെയും ആന്ധ്രയുടെയും അതിർത്തിയിലുള്ളത്.
സംസ്ഥാന മരം:
തമിഴിലെ പുരാതന ടോൾകപ്പിയത്തിൽ നിന്നുള്ള നിരവധി ചരിത്രഗ്രന്ഥങ്ങൾ ഈന്തപ്പനയിൽ എഴുതിയിട്ടുണ്ട്. കടലാസ് കണ്ടുപിടിക്കുന്നതിനു മുമ്പുതന്നെ പുരാതന തമിഴർ ഈന്തപ്പന ഉപയോഗിക്കാൻ തുടങ്ങി. പനമരം പണ്ടുമുതലേ തമിഴരുടെ ജീവിതവും സംസ്കാരവുമായി ബന്ധപ്പെട്ടിരിക്കുന്നു. അതുകൊണ്ടാണ് ഈന്തപ്പനയെ തമിഴ്നാട്ടിലെ സംസ്ഥാന വൃക്ഷമായി അംഗീകരിച്ചിരിക്കുന്നത്.
കുടിൽ വ്യവസായം:
ഈന്തപ്പനയുടെ എല്ലാ ഭാഗങ്ങളും ഉപയോഗപ്രദമാണ്. അതിന്റെ പുല്ലിൽ നിന്ന് കൊട്ടകൾ, പെട്ടികൾ, അർച്ചന കൊട്ടകൾ, പഴ കൊട്ടകൾ, കളർ കൊട്ടകൾ, സഞ്ചികൾ, പാറ്റേണുകൾ, പ്ലേറ്റുകൾ, തൊപ്പികൾ എന്നിവ നിർമ്മിക്കുന്നു. കോട്ടേജ് വ്യവസായങ്ങളായി നിർമ്മിക്കുന്ന ഈ ഉൽപ്പന്നങ്ങളും വിദേശത്തേക്ക് കയറ്റുമതി ചെയ്യുന്നു.
പൂന്തോട്ടത്തിൽ ധാരാളം ഈന്തപ്പഴങ്ങൾ ഉള്ളതിനാൽ കൂടുതൽ ആളുകൾ പനയോല ഉൽപന്നങ്ങൾ നിർമ്മിച്ച് വീട്ടിൽ തന്നെ ചെയ്യുന്ന ബിസിനസ്സ് പഠിക്കുന്നു. ഈന്തപ്പനയിൽ ഉൽപ്പന്നങ്ങൾ നിർമ്മിക്കുന്നതിനെക്കുറിച്ച് പ്രചരിപ്പിക്കുന്നവരാണ് ഫ്രൂട്ട് ആളുകൾ.
ഉപയോഗിക്കുക:
വർഷങ്ങൾക്കുമുമ്പ് ഈന്തപ്പന വൈക്കോൽ കൊണ്ട് നിർമ്മിക്കാവുന്ന പെട്ടികൾക്ക് ഒരൊറ്റ ആവശ്യം ഉണ്ടായിരുന്നു. പാം ഫ്രണ്ട്സ് ഇല്ലാത്ത വീടുകൾ ഉണ്ടാകില്ല. കാരണം ഈന്തപ്പനയിൽ നിന്ന് ഉൽപാദിപ്പിക്കുന്ന ഭക്ഷണപദാർത്ഥങ്ങൾ ശരീരത്തെ ആരോഗ്യകരമായി നിലനിർത്തുമെന്നും അതേ സമയം ആ ഭക്ഷണങ്ങൾ പല ദിവസവും നിലനിർത്തുകയും ചെയ്യും. മുൻകാലങ്ങളിൽ, സ്റ്റോറുകളിലെ എല്ലാം മിഠായി ഉൾപ്പെടെയുള്ള മിഠായികൾ പാം ഓയിൽ ബോക്സുകളിൽ സൂക്ഷിക്കും. സമീപകാല കോർപ്പറേറ്റ് അഴിമതികളുടെ ഫലമായി ഈ സവിശേഷതയ്ക്കുള്ള ആവശ്യം ഗണ്യമായി വർദ്ധിച്ചു.
ഈന്തപ്പന കള ഉൽപന്ന വ്യവസായം വളരെ മികച്ചതായിരുന്നു.
ഒരു പുഷ്പത്തിന്റെ സുഗന്ധം പോലെ, ഒരു വൈക്കോൽ പെട്ടിയിലെ ഭക്ഷണത്തിന് പാം ഓയിലിന്റെ പ്രത്യേക ഗന്ധമുണ്ട്.
നിലവിലെ നില:
പാം നെയ്ത്ത് വ്യവസായം പാവപ്പെട്ടവർക്ക് ഉപജീവനമാർഗ്ഗം നൽകുന്ന ഒരു കുടിൽ വ്യവസായമായിരുന്നു. നാഗരികതയുടെ പേരിൽ പ്ലാസ്റ്റിക് ഉൽപന്നങ്ങൾ ഈ പനയോല ഉൽപ്പന്നങ്ങളുടെ സ്ഥാനം നേടി. തൽഫലമായി, ഭൂരിപക്ഷം ഉൾപ്പെട്ടിരുന്ന വ്യവസായം ഇപ്പോൾ കുറച്ച് കുടുംബാംഗങ്ങൾക്ക് മാത്രമായി പരിമിതപ്പെടുത്തിയിരിക്കുന്നു.
പ്രാദേശിക കാര്യങ്ങളുടെ കാഴ്ച:
നേറ്റീവ് കാര്യങ്ങളും പഴയ ഇഞ്ചക്ഷൻ തത്വത്തിൽ പ്ലാസ്റ്റിക് ഉൽപ്പന്നങ്ങൾ ഉപയോഗിക്കുന്നതിന്റെ ദോഷങ്ങളും. പാം ഓയിൽ ഉൽപ്പന്നങ്ങൾ നമ്മുടെ ജനങ്ങൾക്ക് ഉപയോഗിക്കുന്നതിലൂടെ ലഭിക്കുന്ന നേട്ടങ്ങൾ ഉയർത്തിക്കാട്ടിക്കൊണ്ട്, പാം ഓയിൽ വ്യവസായത്തെ പുനരുജ്ജീവിപ്പിക്കും.
പരിസ്ഥിതിയെ സംരക്ഷിക്കാൻ ഞങ്ങൾ കൈകൊണ്ട് നിർമ്മിച്ച പാം ഓയിൽ ഉൽപ്പന്നങ്ങൾ ഉപയോഗിക്കും.
×Showing all 6 results
-
-33%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹599.00₹399.00100% Natural & Hand Made
Package Contents : 1 Piece Bamboo Money Bank
Delivery period : 1 weeks -
-49%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹205.00 – ₹359.00100% Natural & Hand Made
Package Contents : 1 Piece Bamboo Tray
Delivery period : 1 weeks -
-33%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹599.00₹399.00100% Natural & Hand Made
Dimensions : 1.5 Inch Dia x 10 Inch Height
Delivery period : 1 weeks -
-25%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹579.00 – ₹635.00100% Natural & Hand Made
Dimensions: Length – 16 Inchs
Package contents: 2 piece Bamboo Muram -
-41%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹289.00 – ₹485.00100% Natural & Hand Made
Package Contents: 1 Piece Bamboo Round Box
Delivery period: 1 weeks -
-35%
Bamboo, Pulicat (Pazhaverkadu)
₹570.00₹370.00100% Natural & Hand Made
Dimensions : 6 Inch Height x 4 Inch Dia
Delivery period : 1 weeks
Showing all 6 results