Mat
வந்தவாசி கோரைப் பாய்!
விதவிதமான கட்டில்களும், அழகழகான மெத்தைகளும் விற்பனையாகிக்கொண்டிருக்கும் காலம் இது. ஆனாலும் பாரம்பரியம் மற்றும் உடல்நலம் பேணும் பலர் மிகச் சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்ட கோரைப் பாயை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். கோரைப் பாய் உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வட தமிழகப் பாய் நகரம் என்றழைக்கப்படும் வந்தவாசி மிக முக்கிய ஊராகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, வெள்ளைக்காரர் ஒருவர் பயணத்தின் போது அழகான ஓர் ஊரை கண்டிருக்கிறார் அந்த அழகான ஊரின் பெயரை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை அவருக்கு வந்துள்ளது. அங்கே குளத்தில் நின்றபடி மாட்டு வண்டியைக் கழுவிக்கொண்டிருந்தவரிடம் அவர் ‘ஊரின் பெயர் என்ன?’ என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். நீ என்ன செய்கிறாய் என்று கேட்டதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு, ‘வண்டி வாஷ்’ என்று அரைகுறை ஆங்கிலத்தில் அந்த மனிதர் கூறினாராம். அந்த வெள்ளைக்காரர் அதுதான் அந்த ஊரின் பெயர் என்று நினைத்து வண்டிவாஷ் என்று குறித்துக்கொண்டு போனாராம். அதுதான் பிற்பாடு வந்தவாசி என்று ஆனதாக சொல்லப்படுகிறது.
வந்தவாசி என்ற சொல்லுக்கு ஒரு சிறந்த பொருள் உள்ளது. “வந்த” என்ற சொல்லுக்கு நூறு என்று பொருளாகும், “வாசி” என்றால் வாழுமூர் என்று பொருளாகும். நூற்றுவர் வாழுமூர் என்பதே வந்தவாசி என்பதின் பொருளாகும்.
இந்த ஊர் பாய் கடைகளை கடக்கும் நம்மால் ஒரு நிமிஷம் நின்று கடைகளில் மாட்டித் தொங்கும் பாய்களை வேடிக்கை பார்த்துவிட்டோ அல்லது வாங்கிக் கொண்டோதான் நகரமுடியும். அந்த அளவுக்கு வண்ணமயமாக பார்வையைச் சுண்டி இழுக்கின்றன பாய்கள்.
ரோஸ், பச்சை, வயலட் மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களை மட்டுமே கோரையில் சேர்க்கிறார்கள். மயில், குத்துவிளக்கு மற்றும் யானை ஆகிய உருவங்கள்தான் அதிகமாக பாயில் நெய்யப்படுகின்றன.
யோகாசனம் செய்ததுபோன்ற நன்மையைத் தரக்கூடிய கோரைப் பாயின் பயன்பாடு நாகரிக மோகம் மற்றும் விலை குறைவான பிளாஸ்டிக் பாயின் வருகை மூலம் மிகவும் குறைந்து விட்டது.
நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோரைப் பாயைப் பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய தொழிலான கோரைத் தொழிலை பாதுகாப்பதோடு அல்லாமல் இந்த தொழிலை நம்பியிருக்கும் நூற்றுவர் வாழ்வர்.
×Vandavasi Korai Mat
Today’s trend includes designer cots and soft beds. But people prefer Korai mats for its medicinal values. The traditional Korai mats aid in boosting immunity of our body. Vandavasi popularly known as ‘mat city’ is located in Thiruvannamalai district of Tamilnadu, India. Korai mat production is the traditional business of this place.
During British reign in India, a foreigner visited a beautiful place and stopped there. He wanted to know the name of that place. He saw a man washing his bullock cart in a nearby pond. He enquired about the name of that place in english to this man. That man misunderstood his question as to what he is doing instead of name of the place. So he replied “vandi wash” in english that he knew. That foreigner noted that place name as vandiwash and later it was called as vandavasi.
The term vandavasi has a special meaning. ‘Vanda’ means hundred and ‘vasi’ means a dwelling place.
When we visit a mat shop or happen to pass by it in vandavasi, we are forced by our own mind to stop and have a glance at them. Not only this, we leave the shop after buying it only.
These mats have such beautiful and colourful eye captivating appearance.
Pink, green, violet and yellow are the only four colours that are used in dying and manufacturing these mats. Images of peacock, elephant, lamp fixed to stand(kuthu vilakku) are
mostly used designs for these mats.
Regular usage of korai mat is as beneficial as benefits obtained from doing yoga. Such useful mats are now facing sales issues due to modernisation. Moreover plastic mats of comparitively lower rates are covering the market.
Let’s use korai mats which help us in maintaining our health. Let’s improve sales of our traditional products and bring joy and happiness in lives of our mat weavers.
×వందవాసి కొరై మాట్
నేటి ధోరణిలో డిజైనర్ మంచాలు మరియు మృదువైన పడకలు ఉన్నాయి. కానీ ప్రజలు కోరై మాట్స్ ను ఇష్టపడతారు values షధ విలువలు. సాంప్రదాయ కోరై మాట్స్ మన శరీరం యొక్క రోగనిరోధక శక్తిని పెంచడంలో సహాయపడతాయి. వండవాసి ‘మత్ సిటీ’ గా ప్రసిద్ది చెందింది, భారతదేశంలోని తమిళనాడులోని తిరువన్నమలై జిల్లాలో ఉంది. కొరై చాప ఉత్పత్తి ఈ స్థలం యొక్క సాంప్రదాయ వ్యాపారం.
భారతదేశంలో బ్రిటిష్ పాలనలో, ఒక విదేశీయుడు ఒక అందమైన ప్రదేశాన్ని సందర్శించి అక్కడే ఆగిపోయాడు. అతను ఆ స్థలం పేరు తెలుసుకోవాలిఅనుకున్నాడు. ఒక వ్యక్తి తన ఎద్దుల బండిని దగ్గరలో ఉన్న చెరువులో కడుక్కోవడం చూశాడు . అతను ఈ వ్యక్తికి ఆంగ్లంలో ఆ స్థలం పేరు గురించి ఆరా తీశాడు. ఆ వ్యక్తి తప్పుగా అర్థం చేసుకున్నాడు స్థలం పేరుకు బదులుగా అతను ఏమి చేస్తున్నాడనే అతని ప్రశ్న. అందువల్ల అతను “వండి వాష్” అని బదులిచ్చాడు తనకు తెలిసిన ఇంగ్లీష్. ఆ విదేశీయుడు ఆ స్థల పేరును వండివాష్ అని గుర్తించాడు మరియు తరువాత దీనిని పిలిచారు
as vandavasi.
వందవాసి అనే పదానికి ప్రత్యేక అర్ధం ఉంది. ‘వందా’ అంటే వంద మరియు ‘వాసి’ అంటే నివాసస్థలము.
మేము ఒక చాప దుకాణాన్ని సందర్శించినప్పుడు లేదా వండవాసిలో దాని గుండా వెళుతున్నప్పుడు, మన స్వంతదానితో బలవంతం అవుతాము ఆపడానికి మనస్సు మరియు వాటిని ఒక చూపు కలిగి. ఇది మాత్రమే కాదు, మేము దానిని కొనుగోలు చేసిన తర్వాత మాత్రమే దుకాణాన్ని వదిలివేస్తాము.
ఈ మాట్స్ అటువంటి అందమైన మరియు రంగురంగుల కంటిని ఆకర్షించే రూపాన్ని కలిగి ఉంటాయి.
పింక్, గ్రీన్, వైలెట్ మరియు పసుపు మాత్రమే చనిపోయేటప్పుడు ఉపయోగించే నాలుగు రంగులు
ఈ మాట్స్ తయారీ. నెమలి, ఏనుగు, నిలబడటానికి స్థిరపడిన దీపం (కుతు విలక్కు) చిత్రాలు ఈ మాట్స్ కోసం ఎక్కువగా ఉపయోగించే నమూనాలు.
కోరై మత్ ని క్రమం తప్పకుండా వాడటం వల్ల యోగా చేయడం వల్ల కలిగే ప్రయోజనాలు కూడా ఉపయోగపడతాయి. అలాంటివి ఆధునికీకరణ కారణంగా ఉపయోగకరమైన మాట్స్ ఇప్పుడు అమ్మకాల సమస్యలను ఎదుర్కొంటున్నాయి. యొక్క ప్లాస్టిక్ మాట్స్ తక్కువ రేట్లు మార్కెట్ను కవర్ చేస్తాయి
మన ఆరోగ్యాన్ని కాపాడుకోవడంలో సహాయపడే కొరై మాట్స్ వాడండి. మా అమ్మకాలను మెరుగుపరుద్దాం సాంప్రదాయ ఉత్పత్తులు మరియు మా మత్ నేత కార్మికుల జీవితంలో ఆనందం మరియు ఆనందాన్ని ఇస్తాయి.
×ಒಂದು ವೇಳೆ!
ಇದು ವಿವಿಧ ಹಾಸಿಗೆಗಳು ಮತ್ತು ಇಟ್ಟ ಮೆತ್ತೆಗಳು ಮಾರಾಟದಲ್ಲಿರುವ ಸಮಯ. ಇನ್ನೂ ಅನೇಕ ಸಂಪ್ರದಾಯವಾದಿಗಳು ಮತ್ತು ಆರೋಗ್ಯ ಪ್ರಜ್ಞೆಯುಳ್ಳ ಜನರು ಸುಕ್ಕುಗಟ್ಟಿದ ಕಬ್ಬಿಣವನ್ನು ಬಳಸುತ್ತಲೇ ಇರುತ್ತಾರೆ, ಇದು ಅತ್ಯುತ್ತಮ medic ಷಧೀಯ ಮತ್ತು ಉರಿಯೂತದ ಗುಣಗಳನ್ನು ಹೊಂದಿದೆ. ಉತ್ತರ ತಮಿಳುನಾಡು ಬಾಯ್ ಸಿಟಿ ಎಂದೂ ಕರೆಯಲ್ಪಡುವ ವಂದವಾಸಿ, ತಮಿಳುನಾಡಿನ ತಿರುವಣ್ಣಾಮಲೈ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿದೆ.
ಬ್ರಿಟಿಷ್ ಆಳ್ವಿಕೆಯಲ್ಲಿ, ಒಬ್ಬ ಬಿಳಿ ಮನುಷ್ಯನು ಪ್ರವಾಸದಲ್ಲಿ ಸುಂದರವಾದ ಪಟ್ಟಣವನ್ನು ನೋಡಿದನು ಮತ್ತು ಆ ಸುಂದರ ಪಟ್ಟಣದ ಹೆಸರನ್ನು ತಿಳಿಯಲು ಬಯಸಿದನು. ‘ಪಟ್ಟಣದ ಹೆಸರೇನು?’ ಇಂಗ್ಲಿಷ್ನಲ್ಲಿ ಕೇಳಿದಂತೆ. ಆ ವ್ಯಕ್ತಿ ಅರ್ಧ ಇಂಗ್ಲಿಷ್ನಲ್ಲಿ, ‘ಕಾರ್ ವಾಶ್’ ಎಂದು ಹೇಳಿದನು, ಅಂದರೆ ನೀವು ಏನು ಮಾಡುತ್ತಿದ್ದೀರಿ ಎಂದು ಅವನು ಕೇಳಿದನು.ಶ್ವೇತವರ್ಣನು ಆ of ರಿನ ಹೆಸರು ಎಂದು ಭಾವಿಸಿ ಅದನ್ನು ವಂಡಿವಾಶ್ ಎಂದು ಗುರುತಿಸಿದನು. ನಂತರ ಅವರು ವಂದವಾಸಿಯಾದರು ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ.
ವಂದವಾಸಿ ಎಂಬ ಪದಕ್ಕೆ ಉತ್ತಮ ಅರ್ಥವಿದೆ. “ಬಂದಿತು” ಎಂಬ ಪದದ ಅರ್ಥ ನೂರು, ಮತ್ತು “ವಾಸಿ” ಎಂದರೆ ಒಂದು ಜೀವಿ. ನೂರು ವಾ az ುಮೂರ್ ಎಂದರೆ ವಂದವಾಸಿ.
ನಾವು ಚಾಪೆ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಹಾದುಹೋಗುವಾಗ ನಾವು ಒಂದು ನಿಮಿಷ ಮಾತ್ರ ನಿಲ್ಲಿಸಬಹುದು ಮತ್ತು ಅಂಗಡಿಗಳಲ್ಲಿ ನೇತಾಡುವ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ನೋಡಿ ಅಥವಾ ಚಲಿಸಬಹುದು. ಮ್ಯಾಟ್ಸ್ ತುಂಬಾ ವರ್ಣರಂಜಿತ ಮತ್ತು ಕಣ್ಮನ ಸೆಳೆಯುತ್ತದೆ.
ಗುಲಾಬಿ, ಹಸಿರು, ನೇರಳೆ ಮತ್ತು ಹಳದಿ ಮಾತ್ರ ಕಬ್ಬಿನಲ್ಲಿ ಸೇರಿಸಲ್ಪಟ್ಟ ನಾಲ್ಕು ಬಣ್ಣಗಳು. ನವಿಲು, ಕ್ಯಾಂಡಲ್ ಸ್ಟಿಕ್ ಮತ್ತು ಆನೆಯ ಆಕೃತಿಗಳನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ ಚಾಪೆಯ ಮೇಲೆ ನೇಯಲಾಗುತ್ತದೆ.
ಫ್ಯಾಷನ್ ವ್ಯಾಮೋಹ ಮತ್ತು ಅಗ್ಗದ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಮ್ಯಾಟ್ಗಳ ಆಗಮನದಿಂದ ಯೋಗಾಸನದಷ್ಟೇ ಪ್ರಯೋಜನಕಾರಿಯಾಗಬಲ್ಲ ರೀಡ್ ಮ್ಯಾಟ್ಗಳ ಬಳಕೆಯನ್ನು ಬಹಳವಾಗಿ ಕಡಿಮೆ ಮಾಡಲಾಗಿದೆ.
ತಮ್ಮ ಜೀವನೋಪಾಯಕ್ಕಾಗಿ ಈ ಉದ್ಯಮವನ್ನು ಅವಲಂಬಿಸಿರುವ ನೂರಾರು ಜನರು ನಮ್ಮ ದೇಹಕ್ಕೆ ಆರೋಗ್ಯವನ್ನು ತರುವ ರೀಡ್ ಮ್ಯಾಟ್ಗಳನ್ನು ಬಳಸುವುದರ ಮೂಲಕ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ರೀಡ್ಸ್ ರೀಡ್ಗಳನ್ನು ಸಂರಕ್ಷಿಸುವುದಿಲ್ಲ.
×ഒരു തരത്തിൽ!
പലതരം കിടക്കകളും തലയണകളും വിൽപ്പനയ്ക്കെത്തുന്ന സമയമാണിത്. എന്നിരുന്നാലും, പരമ്പരാഗതവും ആരോഗ്യകരവുമായ നിരവധി ആളുകൾ ഇപ്പോഴും പായ ഉപയോഗിക്കുന്നു, അതിൽ മികച്ച മെഡിക്കൽ ഗുണങ്ങളും പ്രതിരോധശേഷിയുമുണ്ട്. വടക്കൻ തമിഴ്നാട് ബോയ് സിറ്റി എന്നും അറിയപ്പെടുന്ന വന്ദവാസിയാണ് തമിഴ്നാട്ടിലെ തിരുവണ്ണാമല ജില്ലയിലുള്ളത്.
ബ്രിട്ടീഷ് ഭരണകാലത്ത്, ഒരു യാത്രയിൽ ഒരു വെള്ളക്കാരൻ മനോഹരമായ ഒരു പട്ടണം കണ്ടു, ആ മനോഹരമായ പട്ടണത്തിന്റെ പേര് അറിയാൻ ആഗ്രഹിച്ചു. വണ്ടി കഴുകുന്നയാളോട് കുളത്തിൽ നിൽക്കാൻ അദ്ദേഹം ചോദിച്ചു, ‘പട്ടണത്തിന്റെ പേരെന്താണ്?’ ഇംഗ്ലീഷിൽ ചോദിച്ചതുപോലെ. ‘കാർ വാഷ്’ എന്നാൽ നിങ്ങൾ എന്താണ് ചെയ്യുന്നതെന്ന് നിങ്ങൾ കേട്ടിട്ടുണ്ട്.പകുതി ഇംഗ്ലീഷിൽ പറഞ്ഞു. വെള്ളക്കാരൻ അതാണ് പട്ടണത്തിന്റെ പേര് എന്ന് കരുതി അതിനെ വണ്ടിവാഷ് എന്ന് അടയാളപ്പെടുത്തി. അദ്ദേഹം പിന്നീട് വന്ദവാസിയായി മാറിയെന്ന് പറയപ്പെടുന്നു.
വന്ദവാസി എന്ന വാക്കിന് ഇതിലും നല്ല അർത്ഥമുണ്ട്. “വന്നു” എന്ന വാക്കിന്റെ അർത്ഥം നൂറ്, “വാസി” എന്നാൽ ഒരു ജീവിയാണ്. ശതാബ്ദി വാഴുമൂർ എന്നാൽ കുടിയേറ്റക്കാരൻ എന്നാണ്.
പായ പായകൾ കടന്നുപോകുമ്പോൾ നമുക്ക് ഒരു മിനിറ്റ് മാത്രമേ നിർത്താനാകൂ, കടകളിൽ തൂങ്ങിക്കിടക്കുന്ന പായകളെ നോക്കുകയോ മുന്നോട്ട് പോകുകയോ ചെയ്യാം. പായകൾ വളരെ വർണ്ണാഭമായതും ആകർഷകവുമാണ്.
റോസ്, പച്ച, വയലറ്റ്, മഞ്ഞ എന്നിവ മാത്രമാണ് കരിമ്പിൽ ചേർക്കുന്നത്. മയിൽ, മെഴുകുതിരി, ആന എന്നിവയുടെ രൂപങ്ങൾ കൂടുതലും പായയിൽ നെയ്തതാണ്.
ഫാഷൻ ഉന്മേഷവും വിലകുറഞ്ഞ പ്ലാസ്റ്റിക് മാറ്റുകളുടെ വരവും കൊണ്ട് യോഗാസനയെപ്പോലെ പ്രയോജനകരമാകുന്ന റീഡ് മാറ്റുകളുടെ ഉപയോഗം വളരെയധികം കുറച്ചിട്ടുണ്ട്.
ഉപജീവനത്തിനായി ഈ വ്യവസായത്തെ ആശ്രയിക്കുന്ന നൂറുകണക്കിന് ആളുകൾ ഞങ്ങളുടെ ശരീരത്തിന് ആരോഗ്യം നൽകുന്ന റീഡ് പായകൾ ഉപയോഗിച്ച് പരമ്പരാഗത ഞാങ്ങണയുടെ വ്യവസായത്തെ സംരക്ഷിക്കുക മാത്രമല്ല ചെയ്യുന്നത്.
×Showing the single result
-
-30%Rated 5.00 out of 5
₹825.00₹579.00Pure river grass (Korai / Kusha)
Dimensions 4 X 6 Feet
Reduces Back Pain and Good For Health
Showing the single result