Jakkampatti
சக்கம்பட்டி காட்டன் சேலைகள்
நெசவு தொழில் நம் தேசத்தின் பழமையான மற்றும் பாரம்பரியமான தொழில். ஆடைகளின் அவசியத்தையும், அதன் நேர்த்தியையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள் நம் மூதாதையர்கள்.
நம் தேசத்தின் பழமை வாய்ந்த இத்தொழிலை அன்றைய அரச காலத்திலிருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிபட்டி என்ற ஊரில் உள்ள சிறு கிராமமான சக்கம்பட்டியில் உள்ள பலர் இந்நெசவுத் தொழிலை செய்து வருகின்றனர்.
தானே வெடித்து வரும் பஞ்சிலிருந்து ஆடை நெய்யும் தமிழ்நாட்டிலேயே இரண்டு இடங்களில் ஒன்றான சக்கம்பட்டி ஊரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டன் ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட சேலைகள் தற்போது விசைத்தறி மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் 60, 80ம் நம்பர் ரக நூல்களில் இருந்து பல வண்ணங்களில் பிளைன், கட்டம், கோர்வை, புட்டா, பேடு, ஸ்கிரீன் பிரின்டிங் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சக்கம்பட்டி ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விசைத்தறி அல்லது கைத்தறி கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். இவ்வூரில் நடுத்தர வயதை கடந்த பல பெண்கள் நெசவுத்தொழில் மற்றும் அதன் துணைத் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். 60 வயதைக் கடந்த பலரும் இன்றும் பிழைப்பிற்காக நம் தேசத்தின் பழமையான மற்றும் பாரம்பரியமான இத்தொழிலை கைவிடாமல் செய்து வருகின்றனர்.
பல பகுதிகளிலும் சேலைகள் நெய்யப்பட்டாலும் சக்கம்பட்டி சேலைக்கு என்று தனி மதிப்பு மரியாதை உண்டு. நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரை பலராலும் விரும்பப்படுகிறது. சேலைகள் பெரும்பாலும் கூட்டு முயற்சியாலே உருவாக்கப்படுகிறது
நமது பாரம்பரிய தொழில்களை அழியாமல் பாதுகாக்க முடிந்தவரை நாம், இங்கு தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவோம்.
×Jakkampatti cotton sarees
Textile industry is India’s one of the oldest and heritage businesses. The importance of garments,its elegance and beauty was taught to this world by our ancestors.
This famous heritage business of our country was being done from the era of kings in Tamil Nadu state. To precise in Jakkampatti village of Theni district in Tamilnadu , this industry is still existing.
For more than hundred years cotton sarees are manufactured from bursting capable cotton in Jakkampatti village of Tamilnadu state.
Approximately 2000 or more people are indulged in this business. In initial days hand weaving was used to manufacture clothes; now a days machines are used. The 60 count,80 count thread manufactured here is used in making/designing various varieties of plain,box,korvai,Butte,screen printing sarees.
Each and every house of Jakkampatti village will definitely have a hand loom machine even today.Middle aged woman of this place are involved in saree manufacturing or it’s related business and are purely dependent on this business for their living. Woman above 60 years of age are relying on this 100 year old heritage industry for their living;thus giving life to this valuable heritage product.
Eventhough sarees are manufactured in many places, Jakkampatti sarees have their own identity,uniqueness and fame. Perfection in design ,clean and neat look of the saree has added fame to them. These unique features of this saree has made it popular even in this modern time. Sarees are mostly manufactured as a result of co-operative efforts.
Let us protect our heritage products and businesses as far as we can. Let’s use our heritage products and promote them in world market.
×జక్కంపట్టి కాటన్ చీరలు
వస్త్ర పరిశ్రమ భారతదేశం యొక్క పురాతన మరియు వారసత్వ వ్యాపారాలలో ఒకటి. ప్రాముఖ్యత
వస్త్రాలు, దాని చక్కదనం మరియు అందం ఈ ప్రపంచానికి మన పూర్వీకులు నేర్పించారు.
మన దేశం యొక్క ఈ ప్రసిద్ధ వారసత్వ వ్యాపారం తమిళంలో రాజుల కాలం నుండి జరుగుతోంది
నాడు రాష్ట్రం. తమిళనాడులోని తేని జిల్లాలోని జక్కంపట్టి గ్రామంలో ఖచ్చితంగా చెప్పాలంటే, ఈ పరిశ్రమ ఇప్పటికీ ఉంది ఉన్నది.
వంద సంవత్సరాలకు పైగా పత్తి చీరలు సామర్థ్యం గల పత్తిని పగిలిపోకుండా తయారు చేస్తారు
తమిళనాడు రాష్ట్రంలోని జక్కంపట్టి గ్రామం.
ఈ వ్యాపారంలో సుమారు 2000 లేదా అంతకంటే ఎక్కువ మంది పాల్గొంటారు. ప్రారంభ రోజుల్లో చేతి నేత బట్టలు తయారీకి ఉపయోగించబడింది; ఇప్పుడు ఒక రోజు యంత్రాలు ఉపయోగించబడుతున్నాయి. 60 కౌంట్, 80 కౌంట్ థ్రెడ్ ఇక్కడ తయారు చేయబడినది వివిధ రకాలైన సాదా, పెట్టె, కొర్వై, బుట్టే, స్క్రీన్ తయారీ / రూపకల్పనలో ఉపయోగించబడుతుంది
చీరలను ముద్రించడం.
జక్కంపట్టి గ్రామంలోని ప్రతి ఇంటికి ఖచ్చితంగా చేతి మగ్గం యంత్రం కూడా ఉంటుంది
ఈ రోజు. ఈ స్థలానికి చెందిన మిడిల్ ఏజ్డ్ మహిళ చీరల తయారీలో పాల్గొంటుంది లేదా దీనికి సంబంధించినది వ్యాపారం మరియు వారి జీవనం కోసం ఈ వ్యాపారంపై పూర్తిగా ఆధారపడి ఉంటుంది. 60 ఏళ్లు పైబడిన మహిళ వారి జీవనం కోసం ఈ 100 సంవత్సరాల పురాతన వారసత్వ పరిశ్రమపై వయస్సు వారు ఆధారపడుతున్నారు;
విలువైన వారసత్వ ఉత్పత్తి.
చీరలు చాలా చోట్ల తయారవుతున్నప్పటికీ, జక్కంపట్టి చీరలు తమ సొంతం
గుర్తింపు, ప్రత్యేకత మరియు కీర్తి. డిజైన్లో పరిపూర్ణత, చీర శుభ్రంగా మరియు చక్కగా కనిపించింది
వారికి కీర్తి. ఈ చీర యొక్క ఈ ప్రత్యేక లక్షణాలు ఈ ఆధునిక కాలంలో కూడా ప్రాచుర్యం పొందాయి.
సహకార ప్రయత్నాల ఫలితంగా చీరలు ఎక్కువగా తయారవుతాయి.
మన వారసత్వ ఉత్పత్తులు మరియు వ్యాపారాలను మనకు సాధ్యమైనంతవరకు రక్షించుకుందాం.
మన వారసత్వ ఉత్పత్తులను ఉపయోగించుకుందాం మరియు వాటిని ప్రపంచ మార్కెట్లో ప్రోత్సహిద్దాం.
ಜಕ್ಕಂಪಟ್ಟಿ ಹತ್ತಿ ಸೀರೆಗಳು
ಜವಳಿ ಉದ್ಯಮವು ಭಾರತದ ಅತ್ಯಂತ ಹಳೆಯ ಮತ್ತು ಪಾರಂಪರಿಕ ವ್ಯವಹಾರಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿದೆ. ಉಡುಪುಗಳ ಪ್ರಾಮುಖ್ಯತೆ, ಅದರ ಸೊಬಗು ಮತ್ತು ಸೌಂದರ್ಯವನ್ನು ನಮ್ಮ ಪೂರ್ವಜರು ಈ ಜಗತ್ತಿಗೆ ಕಲಿಸಿದರು.
ನಮ್ಮ ದೇಶದ ಈ ಪ್ರಸಿದ್ಧ ಪಾರಂಪರಿಕ ವ್ಯವಹಾರವನ್ನು ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ರಾಜರ ಯುಗದಿಂದ ಮಾಡಲಾಗುತ್ತಿತ್ತು. ತಮಿಳುನಾಡಿನ ಥೇನಿ ಜಿಲ್ಲೆಯ ಜಕ್ಕಂಪಟ್ಟಿ ಗ್ರಾಮದಲ್ಲಿ ನಿಖರವಾಗಿ ಹೇಳುವುದಾದರೆ, ಈ ಉದ್ಯಮ ಇನ್ನೂ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿದೆ.
ನೂರು ವರ್ಷಗಳಿಗೂ ಹೆಚ್ಚು ಕಾಲ ಹತ್ತಿ ಸೀರೆಗಳನ್ನು ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ಜಕ್ಕಂಪಟ್ಟಿ ಗ್ರಾಮದಲ್ಲಿ ಸಿಡಿಯುವ ಸಾಮರ್ಥ್ಯವಿರುವ ಹತ್ತಿಯನ್ನು ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ.
ಸುಮಾರು 2000 ಅಥವಾ ಹೆಚ್ಚಿನ ಜನರು ಈ ವ್ಯವಹಾರದಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳುತ್ತಾರೆ. ಆರಂಭಿಕ ದಿನಗಳಲ್ಲಿ ಬಟ್ಟೆ ತಯಾರಿಸಲು ಕೈ ನೇಯ್ಗೆಯನ್ನು ಬಳಸಲಾಗುತ್ತಿತ್ತು; ಈಗ ಒಂದು ದಿನದ ಯಂತ್ರಗಳನ್ನು ಬಳಸಲಾಗುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ತಯಾರಿಸಿದ 60 ಎಣಿಕೆ, 80 ಎಣಿಕೆ ದಾರವನ್ನು ವಿವಿಧ ಬಗೆಯ ಸರಳ, ಪೆಟ್ಟಿಗೆ, ಕೊರ್ವಾಯ್, ಬಟ್ಟೆ, ಸ್ಕ್ರೀನ್ ಪ್ರಿಂಟಿಂಗ್ ಸೀರೆಗಳನ್ನು ತಯಾರಿಸಲು / ವಿನ್ಯಾಸಗೊಳಿಸಲು ಬಳಸಲಾಗುತ್ತದೆ.
ಜಕ್ಕಂಪಟ್ಟಿ ಗ್ರಾಮದ ಪ್ರತಿಯೊಂದು ಮನೆಯಲ್ಲೂ ಖಂಡಿತವಾಗಿಯೂ ಕೈ ಮಗ್ಗದ ಯಂತ್ರವಿರುತ್ತದೆ. ಈ ಸ್ಥಳದ ಮಧ್ಯಮ ವಯಸ್ಸಿನ ಮಹಿಳೆ ಸೀರೆ ತಯಾರಿಕೆಯಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಂಡಿದ್ದಾರೆ ಅಥವಾ ಅದಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದ ವ್ಯವಹಾರವಾಗಿದೆ ಮತ್ತು ಅವರ ಜೀವನಕ್ಕಾಗಿ ಈ ವ್ಯವಹಾರವನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಅವಲಂಬಿಸಿದ್ದಾರೆ. 60 ವರ್ಷಕ್ಕಿಂತ ಮೇಲ್ಪಟ್ಟ ಮಹಿಳೆ ತಮ್ಮ ಜೀವನಕ್ಕಾಗಿ ಈ 100 ವರ್ಷಗಳ ಹಳೆಯ ಪಾರಂಪರಿಕ ಉದ್ಯಮವನ್ನು ಅವಲಂಬಿಸಿದ್ದಾರೆ; ಹೀಗಾಗಿ ಈ ಅಮೂಲ್ಯವಾದ ಪಾರಂಪರಿಕ ಉತ್ಪನ್ನಕ್ಕೆ ಜೀವ ತುಂಬುತ್ತದೆ.
ಸೀರೆಗಳನ್ನು ಅನೇಕ ಸ್ಥಳಗಳಲ್ಲಿ ತಯಾರಿಸಲಾಗಿದ್ದರೂ, ಜಕ್ಕಂಪಟ್ಟಿ ಸೀರೆಗಳು ತಮ್ಮದೇ ಆದ ಗುರುತು, ಅನನ್ಯತೆ ಮತ್ತು ಖ್ಯಾತಿಯನ್ನು ಹೊಂದಿವೆ. ವಿನ್ಯಾಸದಲ್ಲಿ ಪರಿಪೂರ್ಣತೆ, ಸೀರೆಯ ಸ್ವಚ್ clean ಮತ್ತು ಅಚ್ಚುಕಟ್ಟಾದ ನೋಟ ಅವರಿಗೆ ಖ್ಯಾತಿಯನ್ನು ತಂದುಕೊಟ್ಟಿದೆ. ಈ ಸೀರೆಯ ಈ ವಿಶಿಷ್ಟ ಲಕ್ಷಣಗಳು ಈ ಆಧುನಿಕ ಕಾಲದಲ್ಲಿಯೂ ಸಹ ಜನಪ್ರಿಯವಾಗಿವೆ. ಸಹಕಾರಿ ಪ್ರಯತ್ನಗಳ ಫಲವಾಗಿ ಸೀರೆಗಳನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ ತಯಾರಿಸಲಾಗುತ್ತದೆ.
ನಮ್ಮ ಪಾರಂಪರಿಕ ಉತ್ಪನ್ನಗಳು ಮತ್ತು ವ್ಯವಹಾರಗಳನ್ನು ನಮಗೆ ಸಾಧ್ಯವಾದಷ್ಟು ರಕ್ಷಿಸೋಣ. ನಮ್ಮ ಪಾರಂಪರಿಕ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ಬಳಸೋಣ ಮತ್ತು ಅವುಗಳನ್ನು ವಿಶ್ವ ಮಾರುಕಟ್ಟೆಯಲ್ಲಿ ಪ್ರಚಾರ ಮಾಡೋಣ.
×ചക്കമ്പട്ടി കോട്ടൺ സാരികൾ
നെയ്ത്ത് വ്യവസായം നമ്മുടെ രാജ്യത്തിന്റെ ഏറ്റവും പഴയതും പരമ്പരാഗതവുമായ വ്യവസായമാണ്. വസ്ത്രങ്ങളുടെ ആവശ്യകതയും അതിന്റെ ചാരുതയും ലോകത്തിലേക്ക് കൊണ്ടുവന്നവരാണ് നമ്മുടെ പൂർവ്വികർ.
ഇന്ത്യയിലെ തമിഴ്നാട് സംസ്ഥാനത്തെ തേനി ജില്ലയിലെ ആണ്ടിപട്ടിയിലെ സക്കമ്പട്ടി എന്ന ചെറിയ ഗ്രാമത്തിൽ നിരവധി പേർ ഈ നെയ്ത്ത് ബിസിനസിൽ ഏർപ്പെട്ടിരുന്നു.
സ്വയം പൊട്ടിത്തെറിക്കുന്ന പഞ്ചിൽ നിന്ന് വസ്ത്രങ്ങൾ നെയ്യുന്ന തമിഴ്നാട്ടിലെ രണ്ട് സ്ഥലങ്ങളിലൊന്നായ ചക്കമ്പട്ടിയിൽ നൂറുവർഷത്തിലേറെ പരുത്തി സാരികൾ നിർമ്മിക്കുന്നു.
രണ്ടായിരത്തിലധികം ആളുകൾ ഈ വ്യവസായത്തിൽ ഏർപ്പെടുന്നു. യഥാർത്ഥത്തിൽ കൈത്തറി നെയ്ത സാരികൾ ഇപ്പോൾ കൈത്തറി നിർമ്മിക്കുന്നു.പ്ലെയിൻ, ഗ്രിഡ്, കോർവായ്, പുട്ട, ബേഡു, സ്ക്രീൻ പ്രിന്റിംഗ് സാരികൾ 60, 80 തരം നൂലുകളിൽ നിന്ന് നിരവധി നിറങ്ങളിൽ ഉത്പാദിപ്പിക്കുന്നു.
ചക്കമ്പട്ടിയിലെ എല്ലാ വീടുകളിലും ഒരു തറയോ കൈത്തറി ഉണ്ട്. നഗരത്തിലെ പല മധ്യവയസ്കരായ സ്ത്രീകളും തുണി വ്യവസായത്തെയും അതിന്റെ അനുബന്ധ വ്യവസായങ്ങളെയും മാത്രം ആശ്രയിക്കുന്നു.60 വയസ്സിനു മുകളിലുള്ള പലരും ഇപ്പോഴും ഈ വ്യവസായത്തിന്റെ അതിജീവനത്തിനായി പുരാതനവും പരമ്പരാഗതവുമായ തൊഴിൽ ചെയ്യുന്നു.
സാരികൾ പല ഭാഗങ്ങളിലും നെയ്തതാണെങ്കിലും ചക്കമ്പട്ടി സാരിക്ക് സവിശേഷമായ മൂല്യവും ബഹുമാനവുമുണ്ട്. നൂറുകണക്കിന് വർഷങ്ങൾ പിന്നിട്ടിരിക്കുന്നു, ഇന്നും അതിന്റെ മെലിഞ്ഞ രൂപകൽപ്പനയും കുറ്റമറ്റതും ഉൾപ്പെടെ പല കാരണങ്ങളാൽ ഇത് ഇപ്പോഴും പലരും സ്നേഹിക്കുന്നു. സംയുക്ത പരിശ്രമത്തിലൂടെയാണ് പലപ്പോഴും സാരികൾ സൃഷ്ടിക്കുന്നത്
ഞങ്ങളുടെ പരമ്പരാഗത വ്യവസായങ്ങൾ സംരക്ഷിക്കാൻ ഞങ്ങൾ ഇവിടെ നിർമ്മിച്ച ഉൽപ്പന്നങ്ങൾ പരമാവധി ഉപയോഗിക്കും.
×Showing 16–17 of 17 results
-
-32%₹849.00 – ₹949.00
Saree length: 5.5 M
100% Cotton
Included Items: 1 Saree -
-32%₹849.00 – ₹949.00
Saree length: 5.5 M
100% Cotton
Included Items: 1 Saree
Showing 16–17 of 17 results