Handkerchief
குமாரபாளையம் லுங்கி !
குமாரபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். ஈரோட்டிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஊர்தான் இந்த குமாரபாளையம். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கைலி, லுங்கி, வேட்டி, துண்டு மற்றும் கைக்குட்டைகள் ஏற்றுமதியாகிறது. இங்கு தயாராகும் கைலிகள்,துண்டுகள் அதிக தரமானவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்திலுள்ள பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள், துண்டுகள், வேட்டி மற்றும் கைக்குட்டைகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன.
1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா சவூதி அரேபியா, ஓமன், மியான்மர், சோமாலியா நாடுகளுக்கும் தமிழ்நாட்டின் லுங்கிகள் ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றன. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் குமாரபாளையத்தில் இருந்து லுங்கி அனுப்பப்படுகிறது
தரம் :
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி.
சிறப்பு :
மழைக்கு முக்காடு, குளிருக்கு போர்வை, இடுப்புக்கு வேட்டி இப்படி பன்முக பயன்பாட்டில் இருந்து வந்த பெருமை லுங்கிக்கு உண்டு.
கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர் என்பது பலரும் அறியாத செய்தி
தற்போதைய நிலை :
மேற்கத்திய உடை ரகங்களான நைட் பேன்ட், பெர்முடாஸ் போன்ற ஆடைகளை அணிய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால், லுங்கி அணிவதில் ஆர்வம் குறைந்து வருகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இருந்து வந்த இளைஞர்களின் பெர்முடாஸ் மோகம் தற்போது சிறு நகரங்களுக்கும் பரவி வருகிறது.
ஒரு லுங்கி வாங்கும் பணத்தில் இரண்டு பெர்முடாஸ் வாங்கி விடும் அனுகூலமும் இருப்பதால் லுங்கியின் இடத்தை பெர்முடாஸ் மெல்ல பிடித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் லுங்கி என்னும் ஆடை என்பதே யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுவிடும்.
Native Things-ன் பார்வை :
Native Things ஆனது அதன் பழையன புகுதல் கொள்கை மூலம் இன்றைய இளைஞர்களிடம் நம் பாரம்பரிய உடையான லுங்கி அணிவது நாகரிக குறைவு என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது அவர்களின் அவ நம்பிக்கையை போக்கும் வகையில் விழிப்புணர்வுப் பணியை நம் மக்களுடன் இணைந்து NativeThings மேற்கொள்ளும். மேலும் லுங்கிகளில் புதிய வடிவமைப்புகளைப் புகுத்துவது காலத்தின் கட்டாயம். ’லுக்’ விடத் தோன்ற வைக்கும் ஸ்டைலில் லுங்கிகளை தயாரித்து வழங்கினால் நம் மக்கள் அதை கண்டிப்பாக லைக் பண்ணுவார்கள்.
பாதுகாக்க படவேண்டிய குமாரபாளையம் லுங்கி
தமிழ்நாட்டின் ஓர் அடையாளம்.!
×Komarapalayam Lungi
Komarapalayam is a first level municipality of Namakkal district in Tamilnadu, India. It is located 17kms away from Erode. Lungi, towel, waishti, kercheif’s manufactured here are transported and widely used all over India. In Tamilnadu, komarapalayam and its neighbouring town Pallipalayam hold the first place in looming lungi, towels, kercheif’s etc.
After 1975, cotton lungi gained popularity in Tamilnadu. From then itself, komarapalayam started manufacturing lungies here. Lungies manufactured here are not only constrained to Indian states but are also exported to foreign countries like Pakistan, Indonesia, Malaysia, Saudi Arabia, Oman, Myanmar, Somalia.
Quality:
Quality of lungi is calculated based on the type of thread (80 count/60 count/50 count) used in its manufacturing and weight of the lungi. Naturally one metre cloth’s weight is around 90-120 grams. Lungi made from 120gram weighing 1mtr cloth is considered as first quality lungi. These first quality lungies are manufactured in komarapalayam.
Special Feature:
Like veils for rains; blankets for chills; waishti is for waist. From multicultural days itself lungi was used in pluralism. Lungi holds such a special fame.
It’s an unknown fact to world that komarapalayam people only have found the truth that lungi when starched gives firmness to the thread used in it.
Today’s Condition:
Modern trend varieties like night pant, bermudas introduction has made lungies popularity diminish among youngsters. This trend has spread even in towns too.
In cost of buying one lungi, two bermudas can be bought. This thought has resulted in reducing sales of lungies. If this condition prolongs, in 20 years existence of lungi will vanish.
Look Of Native Things:
Today’s youngsters consider wearing lungi as a less civilised act. Native Things aims in creating awareness about the benefits of wearing lungi-a traditional product of India by eradicating false thoughts that are wandering in people’s minds. Creating varieties in design of lungies is mandatory in today’s era. Appraisive, appealing and captivating style of lungies should be produced resulting in increased demand for lungies.
Komarapalayam lungi: A sign of Tamilnadu’s tradition that is to be saved.
×కుమారపాలయం లుంగీ!
కుమారపాలయం భారతదేశంలోని తమిళనాడు రాష్ట్రంలోని నమక్కల్ జిల్లాలో ఉన్న మొదటి శ్రేణి మునిసిపాలిటీ. కుమారపాలయం ఈరోడ్ నుండి 17 కిలోమీటర్ల దూరంలో ఉన్న ఒక పట్టణం. ఇక్కడి నుండే కైలీ, లుంగీ, వెట్టి, తువ్వాళ్లు, రుమాలు భారతదేశంలోని అనేక ప్రాంతాలకు ఎగుమతి అవుతాయి. కైలీ, ఇక్కడ తయారుచేసిన ముక్కలు అధిక నాణ్యత కలిగి ఉంటాయి.కుమారపాలయం మరియు దాని పక్కనే ఉన్న పల్లిపాలయం తమిళనాడులో మగ్గాలు, తువ్వాళ్లు, కత్తులు మరియు రుమాలు తయారు చేయడంలో ముందంజలో ఉన్నాయి.
కాటన్ మిల్లులు విస్తృతంగా అందుబాటులోకి వచ్చిన 1975 నుండి తమిళనాడులో ఉత్పత్తిలో ఉన్నాయి. పాకిస్తాన్, ఇండోనేషియా, మలేషియా, సౌదీ అరేబియా, ఒమన్, మయన్మార్ మరియు సోమాలియాకు కూడా తమిళనాడు లుంగీలను ఎగుమతి చేస్తున్నారు.కుమారపాలయం నుండి భారతదేశంలోని అన్ని రాష్ట్రాలకు లుంగీ పంపబడుతుంది
నాణ్యత:
కైలీ యొక్క నాణ్యతను థ్రెడ్ మరియు బరువు ద్వారా నిర్ణయించాలి. సాధారణంగా, ఒక మీటర్ ఫాబ్రిక్ బరువు 90-120 గ్రాములు. మొదటి నాణ్యత కైలీని మీటరుకు 120 గ్రాముల బరువున్న బట్టలో నేస్తారు.
స్పెషల్:
వర్షం కోసం ఒక వీల్, చలికి ఒక దుప్పటి మరియు నడుము కోటు యొక్క బహుళ ప్రయోజన ప్రయోజనాన్ని లుంగీ గర్విస్తుంది.
చాలామందికి తెలియని విషయం ఏమిటంటే, కుమారపాలయం ప్రజలు కైలీపై గంజి పోయడం ద్వారా థ్రెడ్ను పరిష్కరించే పద్ధతిని కనుగొన్నారు.
ప్రస్తుత స్థితి:
నైట్ ప్యాంట్, బెర్ముడాస్ వంటి వెస్ట్రన్ స్టైల్ రకాల బట్టలు ధరించడానికి యువకులు ఆసక్తి చూపుతున్నందున లుంగీ ధరించడానికి ఆసక్తి తగ్గుతోంది. చెన్నై, ముంబై వంటి పెద్ద నగరాల నుండి వచ్చిన యువకుల బెర్ముడాస్ వ్యామోహం ఇప్పుడు చిన్న నగరాలకు వ్యాపించింది.
ఒక లుంగీ కొనుగోలుతో రెండు బెర్ముడాస్ను కొనుగోలు చేయడం వల్ల లంగీని బెర్ముడాస్ భర్తీ చేస్తున్నారు. ఈ ధోరణి కొనసాగితే, 20 సంవత్సరాలలో, లుంగీ తెలియదు.
స్థానిక విషయాల వీక్షణ:
నేటివ్ థింగ్స్తో నేటివ్ థింగ్స్తో జతకట్టింది, ఈ రోజున మన సాంప్రదాయ దుస్తులు ధరించే లుంగీ ధరించడం తక్కువ కాలం నాటి ఫ్యాషన్గా మారుతోందని యువతలో అవగాహన పెంచుకుంది. మరియు design పిరితిత్తులలోకి కొత్త డిజైన్లను ప్రవేశపెట్టడం అనేది సమయం యొక్క అవసరం. మేము లుంగీని ‘లుక్’ కంటే ఎక్కువగా కనిపించే స్టైల్లో తయారు చేసి వడ్డిస్తే మా ప్రజలు ఖచ్చితంగా ఇష్టపడతారు.
కుమారపాలయం లుంగీని రక్షించాలి
తమిళనాడుకు చిహ్నం!
×ಕುಮಾರಪಾಲಯಂ ಲುಂಗಿ!
ಕುಮಾರಪಾಲಯಂ ಭಾರತದ ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಯದ ನಮಕ್ಕಲ್ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿರುವ ಮೊದಲ ಹಂತದ ಪುರಸಭೆಯಾಗಿದೆ. ಕುಮಾರಪಾಲಯಂ ಈರೋಡ್ನಿಂದ ಸುಮಾರು 17 ಕಿ.ಮೀ ದೂರದಲ್ಲಿದೆ. ಇಲ್ಲಿಂದಲೇ ಕೈಲಿ, ಲುಂಗಿ, ವೆಟ್ಟಿ, ಟವೆಲ್ ಮತ್ತು ಕರವಸ್ತ್ರಗಳನ್ನು ಭಾರತದ ಅನೇಕ ಭಾಗಗಳಿಗೆ ರಫ್ತು ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ತಯಾರಿಸಿದ ಕೈಲಿಸ್ ಮತ್ತು ತುಣುಕುಗಳು ಉತ್ತಮ ಗುಣಮಟ್ಟದವು.ಕುಮಾರಪಾಲಯಂ ಮತ್ತು ಪಕ್ಕದ ಪಲ್ಲಿಪಾಳಯಂ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಮಗ್ಗಗಳು, ಟವೆಲ್, ಕಟ್ಲರಿ ಮತ್ತು ಕರವಸ್ತ್ರಗಳನ್ನು ತಯಾರಿಸುವಲ್ಲಿ ಮುಂಚೂಣಿಯಲ್ಲಿದೆ.
ಹತ್ತಿ ಗೂಡುಗಳನ್ನು 1975 ರಿಂದ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ವ್ಯಾಪಕವಾಗಿ ಬಳಸಲಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅಂದಿನಿಂದಲೂ ಇಲ್ಲಿ ಉತ್ಪಾದನೆಯಲ್ಲಿದೆ. ಪಾಕಿಸ್ತಾನ, ಇಂಡೋನೇಷ್ಯಾ, ಮಲೇಷ್ಯಾ, ಸೌದಿ ಅರೇಬಿಯಾ, ಒಮಾನ್, ಮ್ಯಾನ್ಮಾರ್ ಮತ್ತು ಸೊಮಾಲಿಯಾಗಳಿಗೆ ತಮಿಳುನಾಡು ಲುಂಗಿಗಳನ್ನು ರಫ್ತು ಮಾಡಲಾಗುತ್ತಿದೆ.
ಗುಣಮಟ್ಟ:
ಕೈಲಿಯ ಗುಣಮಟ್ಟವನ್ನು ದಾರ ಮತ್ತು ತೂಕದಿಂದ ನಿರ್ಧರಿಸಬೇಕು. ಸಾಮಾನ್ಯವಾಗಿ, ಒಂದು ಮೀಟರ್ ಫ್ಯಾಬ್ರಿಕ್ 90-120 ಗ್ರಾಂ ತೂಗುತ್ತದೆ. ಮೊದಲ ಗುಣಮಟ್ಟದ ಕೈಲಿಯನ್ನು ಪ್ರತಿ ಮೀಟರ್ಗೆ 120 ಗ್ರಾಂ ತೂಕದ ಬಟ್ಟೆಯೊಳಗೆ ನೇಯಲಾಗುತ್ತದೆ.
ವಿಶೇಷ:
ಮಳೆಗೆ ಮುಸುಕು, ಶೀತಕ್ಕೆ ಕಂಬಳಿ, ಮತ್ತು ಸೊಂಟದ ಕೋಟು ಮುಂತಾದ ಬಹುಮುಖ ಬಳಕೆಯಿಂದ ಲುಂಗಿ ಬಂದಿರುವುದಕ್ಕೆ ಹೆಮ್ಮೆ ಇದೆ.
ಅನೇಕರಿಗೆ ತಿಳಿದಿಲ್ಲದ ಸಂಗತಿಯೆಂದರೆ, ಕುಮಾರಪಾಲಯಂನ ಜನರು ಕೈಲಿ ಮೇಲೆ ಗಂಜಿ ಸುರಿಯುವುದರ ಮೂಲಕ ದಾರವನ್ನು ಸರಿಪಡಿಸುವ ವಿಧಾನವನ್ನು ಕಂಡುಹಿಡಿದರು.
ಪ್ರಸ್ತುತ ಸ್ಥಿತಿ:
ನೈಟ್ ಪ್ಯಾಂಟ್ ಮತ್ತು ಬರ್ಮುಡಾಗಳಂತಹ ಪಾಶ್ಚಾತ್ಯ ಶೈಲಿಯ ಶೈಲಿಗಳನ್ನು ಧರಿಸಲು ಯುವಕರು ಆಸಕ್ತಿ ತೋರಿಸುತ್ತಿರುವುದರಿಂದ ಲುಂಗಿ ಧರಿಸುವ ಆಸಕ್ತಿ ಕ್ಷೀಣಿಸುತ್ತಿದೆ. ಚೆನ್ನೈ ಮತ್ತು ಮುಂಬೈನಂತಹ ದೊಡ್ಡ ನಗರಗಳ ಯುವಕರ ಬರ್ಮುಡಾಸ್ ವ್ಯಾಮೋಹ ಈಗ ಸಣ್ಣ ನಗರಗಳಿಗೆ ಹರಡುತ್ತಿದೆ.
ಒಂದು ಲುಂಗಿ ಖರೀದಿಯೊಂದಿಗೆ ಎರಡು ಬರ್ಮುಡಾಗಳನ್ನು ಖರೀದಿಸುವ ಅನುಕೂಲದಿಂದಾಗಿ ಬರ್ಮುಡಾಗಳು ನಿಧಾನವಾಗಿ ಲುಂಗಿಯ ಸ್ಥಾನವನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳುತ್ತಿದ್ದಾರೆ.ಅದೇ ಪರಿಸ್ಥಿತಿ ಮುಂದುವರಿದರೆ, ಇನ್ನೂ 20 ವರ್ಷಗಳಲ್ಲಿ, ಲುಂಗಿ ತಿಳಿದಿಲ್ಲ.
ಸ್ಥಳೀಯ ವಿಷಯಗಳ ನೋಟ:
ನಮ್ಮ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಉಡುಗೆ ಲುಂಗಿಯನ್ನು ಧರಿಸುವುದು ಅದರ ಹಳತಾದ ನೀತಿಯಿಂದಾಗಿ ಕಡಿಮೆ ಮತ್ತು ಕಡಿಮೆ ಫ್ಯಾಶನ್ ಆಗುತ್ತಿದೆ ಎಂಬ ಅರಿವು ಮೂಡಿಸಲು ನೇಟಿವ್ ಥಿಂಗ್ಸ್ ಇಂದು ಯುವಜನರಲ್ಲಿ ಕೈಜೋಡಿಸಿದೆ. ಮತ್ತು ಹೊಸ ವಿನ್ಯಾಸಗಳನ್ನು ಶ್ವಾಸಕೋಶಕ್ಕೆ ಪರಿಚಯಿಸುವುದು ಸಮಯದ ಅವಶ್ಯಕತೆಯಾಗಿದೆ.ಲುಂಗಿಯನ್ನು ನಾವು ‘ನೋಟ’ ಗಿಂತ ಹೆಚ್ಚು ಕಾಣುವಂತೆ ಮಾಡುವ ಶೈಲಿಯಲ್ಲಿ ತಯಾರಿಸಿ ಬಡಿಸಿದರೆ ನಮ್ಮ ಜನರು ಖಂಡಿತವಾಗಿಯೂ ಅದನ್ನು ಇಷ್ಟಪಡುತ್ತಾರೆ.
ಕುಮಾರಪಾಲಯಂ ಲುಂಗಿಯನ್ನು ರಕ್ಷಿಸಲಾಗುವುದು
ತಮಿಳುನಾಡಿನ ಸಂಕೇತ!
×കുമാരപാളയം ലുങ്കി!
ഇന്ത്യൻ സംസ്ഥാനമായ തമിഴ്നാട്ടിലെ നമക്കൽ ജില്ലയിലെ ആദ്യത്തെ തലത്തിലുള്ള മുനിസിപ്പാലിറ്റിയാണ് കുമാരപാളയം. ഈറോഡിൽ നിന്ന് 17 കിലോമീറ്റർ അകലെയുള്ള ഒരു പട്ടണമാണ് കുമാരപാലയം. ഇവിടെ നിന്നാണ് കൈലി, ലുങ്കി, വെട്ടി, ടവലുകൾ, തൂവാലകൾ എന്നിവ ഇന്ത്യയുടെ പല ഭാഗങ്ങളിലേക്ക് കയറ്റുമതി ചെയ്യുന്നത്.ഇവിടെ തയ്യാറാക്കിയ കൈലിസും കഷണങ്ങളും ഉയർന്ന നിലവാരമുള്ളവയാണ്. തമിഴ്നാട്ടിൽ തറികൾ, തൂവാലകൾ, കത്തിക്കരി, തൂവാലകൾ എന്നിവ നിർമ്മിക്കുന്നതിൽ കുമാരപാളയവും തൊട്ടടുത്തുള്ള പല്ലിപ്പാളയവും മുൻപന്തിയിലാണ്.
1975 മുതൽ പരുത്തി ചൂളകൾ തമിഴ്നാട്ടിൽ വ്യാപകമായി ഉപയോഗിക്കപ്പെടുന്നു, അന്നുമുതൽ ഇവിടെ ഉൽപാദനത്തിലാണ്. പാകിസ്ഥാൻ, ഇന്തോനേഷ്യ, മലേഷ്യ, സൗദി അറേബ്യ, ഒമാൻ, മ്യാൻമർ, സൊമാലിയ എന്നിവിടങ്ങളിലേക്കും തമിഴ്നാട് ലുങ്കികൾ കയറ്റുമതി ചെയ്യുന്നു.
കുമാരപാളയത്തിൽ നിന്ന് ഇന്ത്യയിലെ എല്ലാ സംസ്ഥാനങ്ങളിലേക്കും ലുങ്കി അയയ്ക്കുന്നു
ഗുണമേന്മയുള്ള:
കൈലിയുടെ ഗുണനിലവാരം ത്രെഡും ഭാരവും അനുസരിച്ച് നിർണ്ണയിക്കണം. സാധാരണയായി, ഒരു മീറ്റർ ഫാബ്രിക് ഭാരം 90-120 ഗ്രാം ആണ്. ആദ്യത്തെ ഗുണനിലവാരമുള്ള കൈലി ഒരു മീറ്ററിന് 120 ഗ്രാം ഭാരം വരുന്ന ഒരു തുണികൊണ്ട് നെയ്തു.
പ്രത്യേക:
മഴയുടെ മൂടുപടം, തണുപ്പിനുള്ള പുതപ്പ്, അരക്കെട്ട് എന്നിങ്ങനെയുള്ള വൈവിധ്യമാർന്ന ഉപയോഗത്തിൽ നിന്നാണ് ലുങ്കി അഭിമാനിക്കുന്നത്.
കെയ്ലിയിൽ കഞ്ഞി ഒഴിച്ച് ത്രെഡ് ശരിയാക്കുന്ന രീതി കണ്ടുപിടിച്ചത് കുമാരപാളയത്തിലെ ആളുകളാണെന്നതിനെക്കുറിച്ച് കൂടുതൽ അറിവില്ല.
നിലവിലെ നില:
നൈറ്റ് പാന്റ്സ്, ബെർമുഡാസ് പോലുള്ള പാശ്ചാത്യ രീതിയിലുള്ള വസ്ത്രങ്ങൾ ധരിക്കാൻ യുവാക്കൾ താൽപര്യം കാണിക്കുന്നതിനാൽ ലുങ്കി ധരിക്കാനുള്ള താൽപര്യം കുറയുന്നു. ചെന്നൈ, മുംബൈ തുടങ്ങിയ വലിയ നഗരങ്ങളിൽ നിന്നുള്ള ചെറുപ്പക്കാരുടെ ബെർമുഡാസ് ഭ്രാന്ത് ഇപ്പോൾ ചെറിയ നഗരങ്ങളിലേക്ക് വ്യാപിക്കുകയാണ്.
ഒരു ലുങ്കി വാങ്ങലിനൊപ്പം രണ്ട് ബെർമുഡകൾ വാങ്ങുന്നതിന്റെ ഗുണം കാരണം ലുങ്കിയെ ബെർമുഡാസ് മാറ്റിസ്ഥാപിക്കുന്നു. ഈ പ്രവണത തുടരുകയാണെങ്കിൽ, 20 വർഷത്തിനുള്ളിൽ, ലുങ്കി അജ്ഞാതമായിരിക്കും.
പ്രാദേശിക കാര്യങ്ങളുടെ കാഴ്ച:
നമ്മുടെ പരമ്പരാഗത വസ്ത്രമായ ലുങ്കി ധരിക്കുന്നത് കാലഹരണപ്പെട്ട നയം കാരണം ഫാഷനായി മാറുന്നുവെന്ന് യുവാക്കളിൽ അവബോധം സൃഷ്ടിക്കുന്നതിനായി നേറ്റീവ് തിംഗ്സ് ഇന്ന് യുവാക്കളുമായി ചേർന്നു. പുതിയ ഡിസൈനുകൾ ശ്വാസകോശത്തിലേക്ക് കൊണ്ടുവരുന്നത് കാലത്തിന്റെ ആവശ്യകതയാണ്.
കുമാരപാളയം ലുങ്കി സംരക്ഷിക്കണം
തമിഴ്നാടിന്റെ പ്രതീകം!
×Showing all 3 results
-
-24%
₹425.00₹325.00Special attention:
Material: Cotton
Colour: Multicolour
Package Content: 12 Handkerchiefs -
-21%
₹285.00₹225.00Special attention:
Material: Cotton
Colour: Multicolour
Package Content: 12 Handkerchiefs -
-21%
₹280.00₹220.00Special attention:
Material: Cotton
Colour: White
Package Content: 12 Handkerchiefs
Showing all 3 results